Srilanka News

மகளிர் தினம்



இன்றைய நாள்பலன்

இன்று !


மன்மத வருடம், சித்திரை மாதம் 1ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 24ம் தேதி.
14.4.15 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை.
இன்று, தசமி திதி மதியம் 12:32 வரை, அதன்பின் ஏகாதசி திதி. அவிட்டம் நட்சத்திரம் இரவு 11:45 வரை, அதன்பின் சதயம் நட்சத்திரம்.
சித்தயோகம், மரணயோகம், மேல்நோக்கு நாள்.


நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.
ராகு காலம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை.
எமகண்டம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை.
குளிகை: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை.
சூலம்: வடக்கு.

பரிகாரம்: பால்.
பொது: சமயபுரம் மாரியம்மன் ரத உற்சவம். திருச்சி உச்சிப்பிள்ளையார் பால் அபிஷேகம். பாபநாசம் சிவபெருமான் ரத உற்சவம். துர்க்கையம்மன் வழிபாடு சிறப்பு. தமிழ் வருடப் பிறப்பு. விஷு புண்ணிய காலம். அம்பேத்கர் பிறந்த நாள்.


அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6
நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.


Spiritual News

London News

Indian News

Healthcare News

Techonology News

Sports News

Europe News

World News

Education News

Economics

Visit Us On FacebookVisit Us On Google Plus