Home » Asia News » Srilanka News » பொதுநலவாய நாடுகளின் பொதுச்செயலாளர் கமலேஸ் சர்மா இலங்கைக்கு பயணம்!

பொதுநலவாய நாடுகளின் பொதுச்செயலாளர் கமலேஸ் சர்மா இலங்கைக்கு பயணம்!

Kamalesh-Sharmaபொதுநலவாய நாடுகளின் பொதுச்செயலாளர் கமலேஸ் சர்மா இன்று இலங்கைக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணம் மெற்கொண்டு இன்று கொழும்பை சென்றடைவார் என்று எதிர்பாக்கப்பட்டுள்ளது .

இந்த பயணத்தின் போது இலங்கையின் புதிய ஜனாதிபதி மைதிரிபால சிறீசேனாவை சந்திக்கவுள்ளதாகவும், புதிய பிரதமர் ரணில்,வெளிவிவகார அமைச்சர் மங்களசமரவீர ஆகியோரையும் சந்திக்க தீர்மானிக்கப்பட்டள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கையில் தற்பொது மேற்கொள்ளும் திட்டங்கள் நகர்வுகள் குறித்து ஒத்துளைப்பு வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரம் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய அரசதலைவர்கள் மாநாடு தொடர்பில் அதன் தலைவர்ஆன மைத்திரிபால சிறீசேனாவுடன் இணைந்து செயற்படவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus