Home » London News » 80சதவீதமான சிகரெட் பெட்டிகளில் எச்சரிக்கைப்படங்கள்

80சதவீதமான சிகரெட் பெட்டிகளில் எச்சரிக்கைப்படங்கள்

download

சிகரெட் பெட்டிகளில் 80சத வீதமான எச்சாிக்கைப்படங்களைப் பிரசுாிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கான சட்டமூலம் அமைச்சரவையில் சமா்ப்பிக்கப்பட்டு அங்கீகாிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையின் தீா்மானத்துக்கு அமைய அப் புதிய உத்தேச சட்டம் விரைவில் நாடாளுமன்றில் சட்டமாக்கப்படவுள்ளது.

புதிதாகப் பதவியேற்ற அரசின் 100நாள் திட்டத்தில் இந்த விடயம் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. கடந்த அரசு 60வீதமான பகுதிகளை விடவும் அதிகமாக எச்சாிக்கைப்படங்கள் இருக்கக்கூடாது என்று வலியுறுத்தி வந்தது என்ற அப்போதய எதிா்க்கட்சிகள் குற்றம் சுமத்தியிருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus