Home » Author Archives: vaavaa.co.uk

Author Archives: vaavaa.co.uk

தொழிலில் லாபம் அதிகரிக்க தேவி மகாகாளி ஸ்லோகம்

26

கட்கம் சக்ர கதேக்ஷூ சாப பரிகான் சூலம் புசுண்டீம் சிர: சங்க்கம் ஸந்தததீம் கரைஸ் த்ரிநயனாம் ஸர்வாங்க பூஷாவ்ருதாம் யாம் ஹந்தும் மதுகைடபௌ ஜலஜபூஸ் துஷ்டாவ ஸுப்தே ஹரௌ நீலாச்ம த்யுதி மாஸ்ய பாத தசகாம் ஸேவே மஹாகாளிகாம் பொதுப்பொருள்: தன் திருக்கரங்களில் சூலம், கதை, அம்பு, கத்தி, புசுண்டி, கொம்பு, கேடயம், வில், அறுத்த அசுரனின் தலை, சங்கு ஆகியவற்றை ஏந்தியருளும் மகாதேவியே, காளியே, நமஸ்காரம். பத்து திருமுகங்கள், பத்து கால்கள், பத்து கைகள் கொண்டு ஒளிவீசும் தோற்றம் கொண்டவளே, நமஸ்காரம். (மகாகாளி ...

மேலும் சில... »

தமிழினப்படுகொலைக்கு பரிகாரநீதி கோரலும் : பிரான்சில் சமகால அரசியற் பொதுக்கூட்டம் !

28

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றம் பல்வேறுபட்ட மட்டங்களில் வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிறிலங்காவின் ஆட்சிமாற்றமும் தமிழினப்படுகொலைக்கு பரிகாரநீதி கோரலும் எனும் தலைப்பில் சமகால அரசியற் பொதுக்கூட்மொன்று பிரான்சில் இடம்பெறுகின்றது. - சிறிலங்காவின் ஆட்சிமாற்றம் ஐ.நா மனித உரிமைச்சபையில் எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தும் ?   - ஆட்சி மாற்றத்தின் பின்னால் உள்ள நலன்கள் என்ன ?   - ஐ.நாவின் விசாரணையினை எவ்வாறு அரசியல்ரீதியாகவும் சட்டரீதியாகவும் கையாள்வது ? இவ்வாறான கேள்விகளை மையமாக இடம்பெறவுள்ள இப்பொதுக்கூட்டத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சு ஏற்பாடு ...

மேலும் சில... »

அரசு பங்கு விற்பனை தொடரும்

20

கோல் இந்தியா நிறுவனத்தில் 10 சதவீத அரசாங்கத்தின் பங்குகள் வெள்ளிக்கிழமை விலக்கிகொள்ளப்பட்டன. இந்த பங்கு விற்பனை வெற்றி அடைந்ததை அடுத்து மேலும் சில பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் பிப்ரவரி மார்ச் மாதத்தில் விலக்கிகொள்ளப்படும் என்று தெரிகிறது. இந்த இரு மாதங்களில் ஓ.என்.ஜி.சி., இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் என்.ஹெச்.பி.சி. ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலக்கிக்கொள்ளப்படும். என்று தெரிகிறது. நிதிப்பற்றாக்குறையை 4.1 சதவீதமாக கட்டுப்படுத்த அரசு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது. இதற்காக நடப்பு நிதி ஆண்டில் அரசு பங்குகள் விற்பனை மூலம் 43,425 கோடி ரூபாய் ...

மேலும் சில... »

பசியின்மையைப் போக்க பல வழிகள்

24

எல்லாவற்றிலும் இரண்டு பக்கம் உண்டு. பசிக்கு உணவின்றி வாடுவோர் ஒருபக்கம் என்றால், பசியெடுக்காமல் வாடுவோர் மறுபக்கம். சிலருக்கு சாப்பாடு என்றாலே வெறுப்பாக இருக்கும். ‘சாப்பிடணுமா?’ என்று மனதுக்குள் அலுத்துக்கொண்டு சாப்பாட்டில் அமர்வார்கள். அதற்குக் காரணம் பசியின்மைதான். பசியின்மையைப் போக்கி, கபகபவென்று பசியை ஏற்படுத்து வதற்கு என்ன செய்ய வேண்டும்? இதோ சில ஆலோசனைகள்… * சமைக்கும் உணவு புதுமையாக, சுவையாக இருந்தால்தான் நம்மால் விரும்பிச் சாப்பிட முடியும். எனவே வழக்கமான காய்கறிகள் என்றாலும் கொஞ்சம் வித்தியாசமான தயாரிப்பு முறையில் சமைத்துச் சாப்பிடுங்கள். சமையல் புத்தகங்கள் ...

மேலும் சில... »

இணைய உலாவிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் குறுக்கு விசை சாவிகள்

27

இன்றைய காலகட்டத்தில் இணையத்தளத்தினை பாவிப்பவர்கள் மிகவும் சொற்பமே. இவ்வாறிருக்கையில் இணையப் பாவனைக்கு பயன்படுத்தப்படும் உலாவிகளில் மிக வேகமாக பணிபுரிவதற்கு குறுக்கு விசை சாவிகள் மிகவும் உதவிகரமாக இருக்கின்றன. அவற்றுள் அதிகம் பயன்படுத்தப்படும் சில குறுக்கு விசை சாவிகள் இங்கே தரப்பட்டுள்ளன. Alt + D – Cursor இனை Address Bar இற்கு கொண்டு செல்வதற்கு Ctrl + + or – எழுத்துருக்களின் அளவை பெருப்பித்தல் மற்றும் சிறிதாக்குதல் Ctrl + 0 – பெருப்பித்த அல்லது சிறிதாக்கிய எழுத்துருக்களை பழைய நிலைக்கு ...

மேலும் சில... »

வாஸ்து குறைபாடு தம்பதியரின் ஒற்றுமையை குலைக்குமா?

25

தம்பதியரின் ஒற்றுமைக்கு வாஸ்து பார்ப்பது மிகவும் நல்லது. வீட்டில் வாஸ்து குறைபாடு இருந்தால், அது தம்பதியரின் மனதில் எதிர்மறையான அதிர்வு தாக்கத்தை உருவாக்கிவிடும். இதனால் கருத்து வேறுபாடுகளை ஏற்பட்டு அவர்கள் பிரியும் நிலை ஏற்படலாம். இந்த தம்பதியருக்கு வாஸ்து குறைபாடுள்ள அதே வீட்டில் வைத்து பெரியவர்கள் அறிவுரை கூறினால் அது எடுபடாது. எனவே வேறொரு இடத்தில் அமர்ந்து இப்படிப்பட்வர்களுக்கு அறிவுரை வழங்கும் போது தான் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு அவர்கள் வருவார்கள். மேலும் வாடகை வீடாக இருந்தால், வேறு வீட்டிற்கு குடியெர்வதும், சொந்த வீடாக ...

மேலும் சில... »

தாயின் வயிற்றில் உள்ள கருவை பாதிக்கும் உணவுகள்

23

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். தாய் பாதுகாப்பாக இருந்தால் தானே வயிற்றில் உள்ள சிசுவும் பாதுகாப்பாக இருக்கும். ஆரோக்கியமற்ற உணவுகள் தாய் மற்றும் கருவில் இருக்கு சிசு என இருவருக்குமே நல்லதல்ல. உங்கள் வயிற்றில் உள்ள குழந்தை பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால் தவிர்க்க வேண்டிய விஷயங்களை பார்க்கலாம். • காப்ஃபைன் அளவு அதிகமாக உள்ள பானங்களான சோடா, கோலா போன்றவைகளை தவிர்க்கவும். கர்ப்ப காலத்தின் போது அளவுக்கு அதிகமாக காப்ஃபைனை உட்கொள்வது, குறிப்பாக முதல் மூன்று மாதங்களில், ...

மேலும் சில... »

ஜிடிபி வளர்ச்சிக்கு யுபிஏ அரசின் பொருளாதார நடவடிக்கைகளே காரணம்

19

2013-14-ம் நிதி ஆண்டிற்கான திருத்தியமைக்கப்பட்ட ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (ஜிடிபி) 6.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் (யுபிஏ) பொருளாதார நடவடிக்கைகளே காரணம் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார். பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையை யுபிஏ அரசு மிகச் சிறப்பாக மேற் கொண்டதையே இந்த புள்ளி விவரங்கள் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார். 2013-14-ஆம் நிதி ஆண்டுக்கான திருத்தப்பட்ட ஜிடிபி அட்ட வணை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு ...

மேலும் சில... »

லாபத்துக்குத்தான் தொழில் செய்ய வேண்டும்:விஜிபி ரவிதாஸ்

18

40 ஆண்டுகளுக்கு முன்பே மக்களின் பொழுதுபோக்குக்காக உருவாக்கப்பட்டதுதான் விஜிபி கோல்டன் பீச். ஆனால் இப்போது மக்களின் பொழுதுபோக்குக்கு பல இடங்கள் வந்துவிட்டதால், மக்களின் ரசனையை ஈடுசெய்யும் வகையில் புதுப்பிக்கும் நடவடிக்கையில் இருக்கிறது விஜிபி குழுமம். இந்த நிலையில் போட்டி, அந்த குழுமத்தின் மற்ற தொழில் செயல்பாடு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து அந்த குழுமத்தின் நிர்வாக இயக்குநர் விஜிபி ரவிதாஸிடம் பேசினோம். அவருடனான விரிவான பேட்டியிலிருந்து… பள்ளியில் படிக்கும் போதே, வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டவர். 1980களில் இயக்குநராக இணைந்தார். 1996-ம் ஆண்டு விஜிபி குழுமத்தின் ...

மேலும் சில... »

சென்னையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது தெலுங்கு வாரியர்ஸ்

22

இந்திய திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொள்ளும் நட்சத்திர கிரிக்கெட் (சி.சி.எல்.) இறுதி போட்டி இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் ஜீவா தலைமையிலான சென்னை ரைனோஸ் அணியும், அகில் தலைமையிலான தெலுங்கு வாரியர்ஸ் அணியும் மோதியது. டாஸ் வென்ற தெலுங்கு வாரியர்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணியில் ரமணா மற்றும் விக்ராந்த் களம் இறங்கினார்கள். இதில் ரமணா ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். அடுத்து களம் இறங்கிய விஷ்ணு, விக்ராந்துடன் ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus