Home » American News

American News

நான்கு வகை ஆப்பிள்களைத் தவிர ஏனையவற்றில் மீது விதிக்கப்பட்ட தடை நீக்கம்… அமெரிக்காவில்

Apples

அமெரிக்க ஆப்பிள்களை விற்பனை செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து கொள்வனவு செய்யப்படுகின்ற நான்கு வகை ஆப்பிள்களைத் தவிர, ஏனைய ரக ஆப்பிள்களை விற்பனை செய்வதற்கு சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், அமெரிக்க கலிபோர்னியா பிராந்தியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற ஆப்பிள், அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படுகின்ற கெரமல் ஆப்பிள், கிரேன் ஸ்மித் ஆப்பிள் மற்றும் காலா வகையான ஆப்பிள்களை விற்பனை செய்வதற்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து கொள்வனவு செய்யப்படுகின்ற ஆப்பிள்களில் பக்றீரியா தொற்று காணப்படுவதாக ...

மேலும் சில... »

ஜெப் புஷ் போட்டியிட வாய்ப்பு அதிகரிப்பு – அமெரிக்க அதிபர் தேர்தல்

7634e1f2-b56c-4bc8-a92a-ce7f3e0ef9cf_S_secvpf

அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் இளைய மகனும், ஜார்ஜ் டபிள்யு புஷ்ஷின் தம்பியுமான ஜெப் புஷ் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் மிட் ராம்னி போட்டியிடக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அவர் போட்டியிடப் போவதில்லை என வியாழக்கிழமை அறிவித்தார். இதைத் தொடர்ந்து, ஜெப் புஷ் (61) வேட்பாளராகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. எனினும், குடியரசுக் கட்சி சார்பில் ஏற்கெனவே சிலரின் பெயர்கள் அதிபர் தேர்தல் வேட்பாளராகத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.இந்திய ...

மேலும் சில... »

நாசா பூமியை கண்காணிக்கும் புதிய செயற்கைகோள் அனுப்பியது

Launch of Atlas V LDCM, from Vandenberg AFB, California

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் பூமியை ஆய்வு செய்து கண்காணிக்கும் வகையில் புதிய செயற்கைகோளை நேற்று விண்ணில் செலுத்தியது. அதன் பெயர் எஸ்.ஏ.எம்.பி. (‘சாயல் மாய்ஸ்சர் ஆக்டிவ் பேசிவ்’) என்பதாகும். இந்த ராக்கெட் பூமியின் மேற்பரப்பில் நிலவும் தட்ப வெப்ப நிலை, சுற்றுச்சூழல் மற்றும் பூமியின் தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளும். அதன்மூலம் ஏற்பட போகும் வெள்ளம் மற்றும் வறட்சியை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியும். இந்த ‘எஸ்.ஏ.எம்.பி.’ செயற்கைகோள் டெல்டா–2 ராக்கெட் மூலம் கலிபோர்னியாவில் உள்ள வான்டன்பெர்க் விமான படை தளத்தில் இருந்து ...

மேலும் சில... »

ஒபாமா மற்றும் தலாய்லாமா அடுத்த வாரம் பொதுமக்கள் நிகழ்வில் ஒன்றாகக் கலந்து கொள்ளவுள்ளனர்!

51746d0cfa_usa-obama-dalai-lama-usa01

அமெரிக்காவில் அடுத்த வாரம் பொதுமக்கள் நிகழ்ச்சி ஒன்றில் அதிபர் ஒபாமாவும் திபேத்தின் ஆன்மிகத் தலைவருமான தலாய் லாமாவும் ஒன்றாகக் கலந்து கொள்ளவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே 2010 ஆம் ஆண்டு பெப்ரவரி 18 ஆம் திகதி வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் அதிபர் ஒபாமாவும் தலாய்லாமாவும் மேற்கொண்டிருந்த சந்திப்பு சீனாவின் பலத்த எதிர்ப்புக்கு உள்ளாகி இருந்த நிலையில் மறுபடி இவர்கள் இணைந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளவுள்ளதான நிகழ்வும் நிச்சயம் சீன அதிகாரிகளை ஆத்திரமடையச் செய்யும் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். எதிர்வரும் பெப்ரவரி 5 ...

மேலும் சில... »

ஆணாக இருந்து பெண்ணாக உருமாறும் முன்னாள் ஒலிம்பிக் வீரர் புரூஸ் ஜென்னர்

Bruce Jenner arriving at the Los Angeles International Airport***NO DAILY MAIL SALES***

அமெரிக்காவின் முன்னாள் தடகள வீரர் மற்றும் தற்பொழுது பேச்சாளர், தொலைக்காட்சி நடிகர் மற்றும் தொழிலதிபராக இருப்பவர் வில்லியம் புரூஸ் ஜென்னர். தங்க பதக்கம் 65 வயதான இவர் கடந்த 1976ம் ஆண்டு நடந்த கோடை கால ஒலிம்பிக்கில் டெகாத்லான் போட்டியில் தங்க பதக்கம் வென்றவர். டெகாத்லான் என்பது 4 ஓட்டங்கள், 3 தடை தாண்டுதல் மற்றும் 3 எறிதல் (வட்டு, ஈட்டி மற்றும் குண்டு போன்றவை) ஆகிய போட்டிகளை கொண்டது. நடிகர் தடகள வீரர் என்ற நிலையில் இருந்து தொலைக்காட்சி தொடரில் அவர் நடிக்க ...

மேலும் சில... »

கதறி அழும் ரோட்வீய்லர் நாய் – உடன் பிறந்த சகோதரனின் பிரிவை தாங்க முடியாமல்

605823-5c2f1aa6-a7e4-11e4-8a24-c30b87d14c14

அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரெட் என்பவர் இரட்டைப்பிறவிகளான ’ரோட்வீய்லர்’ இன நாய்களை விலைக்கு வாங்கி செல்லமாக வளர்த்து வந்தார். கடந்த 20-ம் தேதி அந்த நாய்களில் ஒன்றான ஹேங்க்-கின் உயிர் பிரிந்தது. தனது உடன் பிறந்த சகோதரனின் பிரிவை தாங்க முடியாமல் அதன் பிணத்தின் மீது படுத்துக் கொண்டு கண்ணீர் விட்டு கதறியழுது. மேலும், அந்த நாயை கொண்டு சென்று அடக்கம் செய்ய முயன்ற உரிமையாளரின் காலை சுற்றிச்சுற்றி வந்து அவரை தடுத்தது. அதனை கண்டு மனம் நெகிழ்ந்த உரிமையாளர் இறந்த ...

மேலும் சில... »

ஜெனீவா மாநாட்டில் ஸ்ரீலங்காவுக்கு எதிரான பிரேரணை

6a00d8345194a469e201676828dd9e970b

ஸ்ரீலங்காவுக்கு எதிராக மற்றுமொரு பிரேரணை ஒன்றை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஜெனீவா மாநாட்டில் சமர்ப்பிப்பதற்கு அமெரிக்கா தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இந்த வருடத்திற்கான அமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னர் ஸ்ரீலங்காவுக்கு எதிராக கடந்த 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அந்தப் பிரேரணைகளின் தொடர்ச்சியாகவே இந்த புதிய பிரேரணை முன்வைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி ...

மேலும் சில... »

உறைபனியால் மூடியுள்ள நயாகராவில் ஏறிய முதல் கனேடியர்

falls-600x337

பனி மூடிய நயாகரா நீர்வீழ்ச்சியை அளவிட்ட முதல் நபராக கனடியர் ஒருவர் வந்துள்ளார். வில் காட் என்ற 47-வயதுடைய கன்மோர்.அல்பேர்ட்டாவை சேர்ந்த நபர் இந்தவார ஆரம்பத்தில் நயாகரா ஆற்றின் அடித்தளத்தில் ஆரம்பித்து சுமார் ஒரு மணித்தியாலத்தில் விறைப்பான ஏற்றத்தை ஏறி முடித்துள்ளார். யுஎஸ் எல்லைக்கு அருகில் ஒடும் பாதையான ஹோசூ வீழ்ச்சியின் வடக்கு முனை வழியாக சென்றுள்ளார். தனது வாழ்க்கையில் தான் செய்த மிக கடுமையான விடயம் இதுவெனவும் தான் இதுவரை காணாத மிகவும் அழகான விடயம் எனவும் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார். ஏறிய போது ...

மேலும் சில... »

பெண், மெக்சிகோவில் எரிமலை அருகே பறக்கும் குதிரையை புகைப்படம் எடுத்தார்

fb02ea50-ac5a-4a98-890c-95fb4643f264_S_secvpf

மெக்சிகோ சிட்டியில் இருந்து 300 மைல் மேற்கே உள்ள கோலிமா என்ற எரிமலை கடந்த வாரம் வெடித்தது. தற்போதும் புகையை கக்கிக்கொண்டிருக்கும் அந்த எரிமலைக்கு அருகே பறக்கும் குதிரை போன்று தோற்றமளிக்கும் உருவம் ஒன்றை பார்த்த பெண் ஒருவர் அந்த காட்சியை புகைப்படம் மற்றும் வீடியோவாக தனது கேமராவில் பதிவு செய்துள்ளார். ஆய்வாளர்களால் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள் என்று குறிப்பிடப்படும் இது பறக்கும் தட்டு’ என்று பெரும்பாலும் அறியப்படுகிறது. நிறைய இடங்களில் ஏலியன்களின் விண்கலத்தை மக்கள் பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதை நேரில் ...

மேலும் சில... »

பில்கேட்ஸ் பார்த்து வியக்கும் மார்க் ஸக்கர்பர்க்கை – தன்னை ஒரு முட்டாள் என்கிறார்

BILL GATES NE VEUT PAS QUE SES ENFANTS HERITENT DE MILLIARDS DE DOLLARS

ஆங்கிலத்தை தவிர வேறு மொழி பேசத்தெரியாமல் இருப்பதற்காக வருத்தமாக உள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். சீன மொழியை பேச கற்றுக்கொண்டுள்ள ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்கை பார்த்து வியப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே பில்கேட்ஸ் இணையம் மூலம் நடைபெறும் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இணையத்தின் முகப்பு பக்கம் என்று வர்ணிக்கப்படும் ரெட்டிட் இணைய சமூகத்தால் நடத்தப்படும் AMA(Ask Me Anything) என்ற நிகழ்ச்சி நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அப்போது, வாழ்க்கையில் நீங்கள் செய்யாதது என நினைத்து வருந்திய ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus