Home » Astro

Astro

இன்றைய ராசி பலன் 30-01-2015

astrology

மேஷம் நிதி நிலை உயரும் நாள். தொழில் முயற்சியில் வெற்றி கிட்டும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கட்டிடப் பணியில் அதிக அக்கறை காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலை அடைய சந்தர்ப்பம் கை கூடி வரும். ரிஷபம் நன்மைகள் நடைபெறும் நாள். குல தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றும் எண்ணம் மேலோங்கும். கால், கைகளில் வலி ஏற்பட்டு விலகும். பயணங்களில் சிறு மாற்றம் ஏற்படலாம். மிதுனம் முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். கூட்டுத் தொழில் தனித் தொழிலாக எடுத்த முயற்சி வெற்றி தரும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற கொள்கையைக் கொஞ்சம் ...

மேலும் சில... »

2015ம் ஆண்டு ராசி பலன்கள்

astro_2183393f

மேஷம் மேஷராசி அன்பர்களே! இந்த 2015ம் வருடத்தில் அதிஸ்டம் அது இஸ்டத்துக்கு வந்தாலும் அதை முழுமையாக அடையணும் என்றால் உங்கள்செ சேம்பேறித்தனத்தை விரட்டுறதில மட்டும் கொஞ்சமும் சோம்பல் படாமல் இருக்கிறது அவசியமாகும். அதிகாலை தொடக்கம் தான் உங்களுக்கு விழுசசங்களுக்கான ஆரம்பமாக இருக்கும். அதனால் தினமும் அதிகாலையில் கண்விழித்திருத்தல் நல்லதாகும். அடுத்தது ஆரோக்கியம் வருகிற அதிஸ்டத்தை வரவேற்கணும் அதற்கு உடல் ஆரோக்கியம் அவசியம் அதனால் தினமும் சிறிய நேரமாவது உடற்பயிற்சி செய்வது அவசியம். உணவுமுறையிலும் நேரம் தவறாமல் எளிமையான உணவையும் கடைப்பிடிப்பது நல்லதாகும். இந்த வருடத்தில் ...

மேலும் சில... »

70 பேர் பலி ஈராக் தீவிரவாதிகள் தாக்குதலில்

iraq-MMAP-md

பாக்தாத், சிரியா மற்றும் ஈராக்கின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈராக் ராணுவம் ஈடுபட்டு உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தீவிரவாதிகளுடன் நடத்திய கடும் சண்டையில் தியாலா மாகாணத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் வசம் இருந்த 24–க்கும் மேற்பட்ட கிராமங்களை ராணுவம் மீட்டது. இந்தநிலையில் தியாலா மாகாணம், பர்வானா கிராமத்திற்குள் நேற்றுமுன்தினம் தீவிரவாதிகள் புகுந்து அங்கிருந்த வீடுகளுக்கு தீ வைத்தனர். இந்த தாக்குதலில் 70 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ...

மேலும் சில... »

இன்றைய ராசிப் பலன்கள் 27.01.2015

12_free-astrology-tools-960x440

மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சந்தேகப் படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களை புரிந்து கொள்ளுங்கள். கணுக் கால் வலிக்கும்.வியாபாரத்தில் வேலை யாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறை கூறுவார்கள். வேலைச்சுமை மிகுந்த நாள். ரிஷபம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலை களை முடிப்பீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்து போங்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள். மிதுனம்: எதையும் ...

மேலும் சில... »

ராசி பலன் 16-01-2015 முதல் 22-01-2015 வரை

05-weekly-forecast-600

மேஷம்: உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். தந்தையுடன் உறவு நிலை சிறப்பாக இருக்கும். தொழில் நிமித்தம் சற்று அலைச்சல் உண்டாகும். அண்ணன் தம்பி உதவி கிடைக்கும். நெருப்பு தொடர்பான தொழில் செய்பவர்களுக்கு தொழில் நன்கு இருக்கும். பண விஷயத்தில் கவனம் தேவை. குழந்தைகளால் மன கஷ்டம் உண்டாகும். கமிஷன் வியாபாரம் நல்ல லாபத்தைத் தரும். கல்வி கேள்விகளில் ஆர்வம் அதிகரிக்கும். இல்லறத்துணையுடன் பிரச்சினை உண்டாகும். மனதில் இனம் தெரியாத பயம் உண்டாகும். எதிலும் தைரியமாக செயல்படுவீர்கள். செலவுகள் அதிகரிக்கும். வேல் முருகனை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் ...

மேலும் சில... »

14 ஜனவரி 2015 தின பலன்

 மேஷம் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:அடர் சிவப்பு, இளம்மஞ்சள்  ரிஷபம் எதிர்பாராத பணவரவு உண்டு. உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாகும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்:6 ...

மேலும் சில... »

13 ஜனவரி 2015 தின பலன்

மேஷம் பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களாலானவற்றை செய்து கொடுப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்:இளஞ்சிவப்பு, பிங்க்   ரிஷபம் இன்றையதினம் குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். அதிஷ்ட எண்:3 அதிஷ்ட நிறங்கள்:ப்ரவுன், வெளிர் ...

மேலும் சில... »

தின பலன் : 12 ஜனவரி 2015

 மேஷம் குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடிவடையும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். அதிஷ்ட எண்:6 அதிஷ்ட நிறங்கள்:ஊதா, இளஞ்சிவப்பு  ரிஷபம் மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். அதிஷ்ட எண்:8 ...

மேலும் சில... »

தின பலன் : 11 ஜனவரி 2015

மேஷம் சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்:1 அதிஷ்ட நிறங்கள்:வைலெட், இளஞ்சிவப்பு   ரிஷபம் புதிய திட்டங்கள் நிறைவேறும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்:க்ரீம் வெள்ளை, ப்ரவுன் ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus