Home » Cinema News

Cinema News

சென்னையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது தெலுங்கு வாரியர்ஸ்

22

இந்திய திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொள்ளும் நட்சத்திர கிரிக்கெட் (சி.சி.எல்.) இறுதி போட்டி இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் ஜீவா தலைமையிலான சென்னை ரைனோஸ் அணியும், அகில் தலைமையிலான தெலுங்கு வாரியர்ஸ் அணியும் மோதியது. டாஸ் வென்ற தெலுங்கு வாரியர்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணியில் ரமணா மற்றும் விக்ராந்த் களம் இறங்கினார்கள். இதில் ரமணா ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். அடுத்து களம் இறங்கிய விஷ்ணு, விக்ராந்துடன் ...

மேலும் சில... »

சரத்குமாரின் சண்டமாருதம் பிப்ரவரி 20-ம் தேதி ரிலீஸ்

21

சரத்குமார் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘சண்டமாருதம்’. இதில் சரத்குமாருக்கு ஜோடியாக ஓவியா, மீரா நந்தன் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் சமுத்திரகனி, ராதிகா சரத்குமார், தம்பி ராமையா, டெல்லி கணேஷ், சிங்கம் புலி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் சரத்குமார் நாயகன் வில்லன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் கதையை சரத்குமாரே எழுதியிருக்கிறார். ராஜேஷ்குமார் திரைக்கதை எழுதிருக்கிறார். ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்திருக்கிறார். முழூ வீச்சில் இப்படத்தின் ...

மேலும் சில... »

திரிஷா திகில் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறார்

trisha-saree

திரிஷாவுக்கும், தயாரிப்பாளரும், தொழிலதிபருமான வருண்மணியனுக்கும் திருமணம் செய்துவைக்க பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு, சமீபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. வருகிற மார்ச் மாதத்தில் இவர்களுக்கு திருமணம் நடக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. திருமணத்தையொட்டி சினிமாவில் நடிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள திரிஷா, தமிழ் படங்களில் நிறைய கதாபாத்திரங்கள் ஏற்று, தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். ஆனால், திரிஷா இதுவரையிலும் திகில் படங்கள் எதிலும் நடித்ததில்லை. திகில் படங்களை கண்டாலே திரிஷாவுக்கு பயம் என்றும், ஆகையால் இனிவரும் காலங்களில்கூட திகில் ...

மேலும் சில... »

காளிதாசுக்கு விஜய் சேதுபதி அதிர்ச்சி கொடுத்தார்

Vijay-Sethupathi

பாலாஜி தரணிதரன் இயக்கிய நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் விஜய் சேதுபதி. இப்படம் கொடுத்த வெற்றி அவரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அந்தஸ்துக்கு கொண்டு சென்றது. அன்றுமுதல் இன்றுவரை பாலாஜி தரணிதரனும், விஜய் சேதுபதியும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். பாலாஜி தரணிதரன் தற்போது மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸை வைத்து ‘ஒரு பக்க கதை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ...

மேலும் சில... »

திகில் படங்களில் நடிக்க ஆசைப்படும் திரிஷா

திரிஷாவுக்கும், தயாரிப்பாளரும், தொழிலதிபருமான வருண்மணியனுக்கும் திருமணம் செய்துவைக்க பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு, சமீபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. வருகிற மார்ச் மாதத்தில் இவர்களுக்கு திருமணம் நடக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. திருமணத்தையொட்டி சினிமாவில் நடிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள திரிஷா, தமிழ் படங்களில் நிறைய கதாபாத்திரங்கள் ஏற்று, தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். ஆனால், திரிஷா இதுவரையிலும் திகில் படங்கள் எதிலும் நடித்ததில்லை. திகில் படங்களை கண்டாலே திரிஷாவுக்கு பயம் என்றும், ஆகையால் இனிவரும் காலங்களில்கூட திகில் ...

மேலும் சில... »

சென்னை கிரிக்கெட் அணியை விலைக்கு வாங்குவதா?: வருண் மணியனுக்கு மிரட்டல்

7054f563-8527-4762-a4d3-fefcb6f210f5_S_secvpf.gif

பிரபல தமிழ் நடிகை திரிஷா. இவருக்கும், பட அதிபர் வருண் மணியனுக்கும் சமீபத்தில் சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் உள்ள சென்னை அணியை பட அதிபர் வருண் மணியன் வாங்குவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாயின. ஆனால் அதற்கு வருண் மணியன் அது வெறும் வதந்திதான் என்று ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தார். இதற்கிடையில் சென்னை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் வருண் மணியன் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், ‘‘சென்னை அணியை விலைக்கு வாங்கக்கூடாது. வாங்கினால் பல்வேறு விளைவுகளை ...

மேலும் சில... »

மார்ச் 1-ல் உத்தமவில்லன் ஆடியோ வெளியீடு

a5d14bb4-0262-4187-9125-11d1e6e9b5c9_S_secvpf.gif

மார்ச் 1-ல் உத்தமவில்லன் ஆடியோ வெளியீடு கமல் நடிப்பில் உருவாகியுள்ள உத்தமவில்லன் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து வருகிற மார்ச் 1-ந் தேதி இப்படத்தின் பாடலை வெளியிடவுள்ளனர். இந்த நிகழ்ச்சியை சென்னையில் பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ‘உத்தமவில்லன்’ படத்தை நடிகரும், இயக்குனருமான ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். கமலின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் மற்றும் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கமலுடன் ஆண்ட்ரியா, பூஜாகுமார், ...

மேலும் சில... »

25–வது திருமண நாள்: நானும் என் மனைவியும் விட்டுக்கொடுத்து வாழ்கிறோம்- விஜயகாந்த் பேச்சு

fc9b98fa-bfc9-4bd1-972d-3a367ea0ff01_S_secvpf.gif

விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் ‘சகாப்தம்’ படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே. சுதீஷ் தயாரிக்கிறார். சுரேந்திரன் டைரக்டு செய்கிறார். ‘சகாப்தம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா வடபழனியில் நடந்தது. பாடல் சி.டி.யை குட்டி ஹெலிகாப்டரில் வைத்து ரிமோட்கண்ட்ரோல் மூலம் இயக்கி மேடையில் இருந்த விஜயகாந்த் கையில் கொண்டு கொடுப்பது போல் வித்தியாசமான முறையில் இந்த விழா நடந்தது. கூட்டத்தினர் கை தட்டி ஆரவாரம் செய்தனர். விழாவில் விஜயகாந்த் பேசியதாவது:– எனக்கு 25–வது திருமண நாள். குடும்ப வாழ்க்கை ...

மேலும் சில... »

காளிதாசுக்கு அதிர்ச்சி கொடுத்த விஜய் சேதுபதி

b7bc2f8a-ffd4-4846-8a04-5541990bf416_S_secvpf.gif

பாலாஜி தரணிதரன் இயக்கிய ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் விஜய் சேதுபதி. இப்படம் கொடுத்த வெற்றி அவரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அந்தஸ்துக்கு கொண்டு சென்றது. அன்றுமுதல் இன்றுவரை பாலாஜி தரணிதரனும், விஜய் சேதுபதியும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். பாலாஜி தரணிதரன் தற்போது மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸை வைத்து ‘ஒரு பக்க கதை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ...

மேலும் சில... »

திலீப்–மஞ்சுவாரியருக்கு விவாகரத்து

22

மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர தம்பதி திலீப்–மஞ்சுவாரியர். 16 ஆண்டுகளாக குடும்பம் நடத்திய இவர்கள் கடந்த ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தனர். விவாகரத்து கேட்டு எர்ணாகுளம் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். கடந்த 6 மாதமாக நிலுவையில் இருந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்களிடம் பேசிய நீதிபதி இருவரும் சேர்ந்து வாழ விரும்புகிறீர்களா? என்று கேட்டார். அதற்கு அவர்கள் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாக கூறினர். இதையடுத்து இன்று வழக்கின் தீர்ப்பை அறிவிப்பதாக நீதிபதி ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus