Home » Economics

Economics

அரசு பங்கு விற்பனை தொடரும்

20

கோல் இந்தியா நிறுவனத்தில் 10 சதவீத அரசாங்கத்தின் பங்குகள் வெள்ளிக்கிழமை விலக்கிகொள்ளப்பட்டன. இந்த பங்கு விற்பனை வெற்றி அடைந்ததை அடுத்து மேலும் சில பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் பிப்ரவரி மார்ச் மாதத்தில் விலக்கிகொள்ளப்படும் என்று தெரிகிறது. இந்த இரு மாதங்களில் ஓ.என்.ஜி.சி., இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் என்.ஹெச்.பி.சி. ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலக்கிக்கொள்ளப்படும். என்று தெரிகிறது. நிதிப்பற்றாக்குறையை 4.1 சதவீதமாக கட்டுப்படுத்த அரசு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது. இதற்காக நடப்பு நிதி ஆண்டில் அரசு பங்குகள் விற்பனை மூலம் 43,425 கோடி ரூபாய் ...

மேலும் சில... »

ஜிடிபி வளர்ச்சிக்கு யுபிஏ அரசின் பொருளாதார நடவடிக்கைகளே காரணம்

19

2013-14-ம் நிதி ஆண்டிற்கான திருத்தியமைக்கப்பட்ட ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (ஜிடிபி) 6.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் (யுபிஏ) பொருளாதார நடவடிக்கைகளே காரணம் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார். பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையை யுபிஏ அரசு மிகச் சிறப்பாக மேற் கொண்டதையே இந்த புள்ளி விவரங்கள் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார். 2013-14-ஆம் நிதி ஆண்டுக்கான திருத்தப்பட்ட ஜிடிபி அட்ட வணை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு ...

மேலும் சில... »

லாபத்துக்குத்தான் தொழில் செய்ய வேண்டும்:விஜிபி ரவிதாஸ்

18

40 ஆண்டுகளுக்கு முன்பே மக்களின் பொழுதுபோக்குக்காக உருவாக்கப்பட்டதுதான் விஜிபி கோல்டன் பீச். ஆனால் இப்போது மக்களின் பொழுதுபோக்குக்கு பல இடங்கள் வந்துவிட்டதால், மக்களின் ரசனையை ஈடுசெய்யும் வகையில் புதுப்பிக்கும் நடவடிக்கையில் இருக்கிறது விஜிபி குழுமம். இந்த நிலையில் போட்டி, அந்த குழுமத்தின் மற்ற தொழில் செயல்பாடு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து அந்த குழுமத்தின் நிர்வாக இயக்குநர் விஜிபி ரவிதாஸிடம் பேசினோம். அவருடனான விரிவான பேட்டியிலிருந்து… பள்ளியில் படிக்கும் போதே, வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டவர். 1980களில் இயக்குநராக இணைந்தார். 1996-ம் ஆண்டு விஜிபி குழுமத்தின் ...

மேலும் சில... »

கொடுப்பவர்கள் கூடி நின்றால் கோடி நன்மை

17

ஆடம் கிரான்ட் மிகவும் இளவயதிலேயே வார்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்டவர். 40 வயதுக்கு குறைவான பேராசிரியர்களில் உலகளவில் பிஸினஸ் வீக் என்ற பத்திரிகையால் முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். வெற்றிக்கு ஒரு புரட்சிகரமான வழியை தன்னுடைய “GIVE AND TAKE” என்ற புத்தகத்தில் பரிந்துரைக்கிறார். “கொடுப்பவர்கள் மற்றும் எடுப்பவர்கள்” என்ற இரு கூறான மனிதர்களைப் பற்றி விளக்கமாக எழுதியுள்ளார். குழுக்களை ஒருங்கிணைத்தல், உற்பத்தித்திறன் பெருக்கம் ஆகியவைகளை அணுகுமுறைகளாக ஏற்படுத்திக்கொண்டால் மற்றவர்களுக்குக் கொடுப்பது என்பது புரட்சிகரமான விளைவு. கடின உழைப்பு, அதிர்ஷ்டம், திறமை இவை மூன்றும் இணையும் ...

மேலும் சில... »

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தகவல், ஜிடிபி வளர்ச்சிக்கு யுபிஏ அரசின் பொருளாதார நடவடிக்கைகளே காரணம்!!

p-chidambaram343

2013-14-ம் நிதி ஆண்டிற்கான திருத்தியமைக்கப்பட்ட ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (ஜிடிபி) 6.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் (யுபிஏ) பொருளாதார நடவடிக்கைகளே காரணம் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார். பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையை யுபிஏ அரசு மிகச் சிறப்பாக மேற் கொண்டதையே இந்த புள்ளி விவரங்கள் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார். 2013-14-ஆம் நிதி ஆண்டுக்கான திருத்தப்பட்ட ஜிடிபி அட்ட வணை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு ...

மேலும் சில... »

ஐ.ஓ.பி. ரூ. 1,000 கோடி திரட்டுகிறது

iob

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி) தனது மூலதனத்தை அதிகரித்துக் கொள்வதற்காக ரூ. 1,000 கோடி திரட்ட உத்தேசித்துள்ளது. இதற்காக உத்தரவாதம் அல்லாத, முற்றிலும் மாற்றுவதற்கு இயலாத கடன் பத்திரங்களை வெளியிட உள்ளது. ஒரு கடன் பத்திரத்தின் முக மதிப்பு ரூ. 10 லட்சமாகும். இந்த கடன் பத்திரங்களுக்கு 10 சதவீத வட்டி ஆண்டுதோறும் அளிக்கப்படும். இந்த கடன் பத்திரங்கள் ஜனவரி 23-ம் தேதி தொடங்கப்பட்டாலும் பிப்ரவரி 4-ம் தேதி வரை இதில் முதலீடு செய்யலாம் என வங்கி வெளியிட்ட ...

மேலும் சில... »

விஜிபி நிர்வாக இயகுநர் விஜிபி ரவிதாஸ் பேட்டி, லாபத்துக்குத்தான் தொழில் செய்ய வேண்டும்!

70

40 ஆண்டுகளுக்கு முன்பே மக்களின் பொழுதுபோக்குக்காக உருவாக்கப்பட்டதுதான் விஜிபி கோல்டன் பீச். ஆனால் இப்போது மக்களின் பொழுதுபோக்குக்கு பல இடங்கள் வந்துவிட்டதால், மக்களின் ரசனையை ஈடுசெய்யும் வகையில் புதுப்பிக்கும் நடவடிக்கையில் இருக்கிறது விஜிபி குழுமம். இந்த நிலையில் போட்டி, அந்த குழுமத்தின் மற்ற தொழில் செயல்பாடு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து அந்த குழுமத்தின் நிர்வாக இயக்குநர் விஜிபி ரவிதாஸிடம் பேசினோம். அவருடனான விரிவான பேட்டியிலிருந்து… பள்ளியில் படிக்கும் போதே, வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டவர். 1980களில் இயக்குநராக இணைந்தார். 1996-ம் ஆண்டு விஜிபி குழுமத்தின் ...

மேலும் சில... »

சென்செக்ஸ் 499 புள்ளிகள் வீழ்ச்சி

17

  மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் வாரக் கடைசி நாளான நேற்று 499 புள்ளிகள் சரிவைக் கண்டது. தேசியப் பங்குச் சந்தையான நிப்டி 143 புள்ளிகள் சரிந்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்திய பங்குச் சந்தைகளில் நிலவி வந்த சாதகமான வர்த்தகச் சூழ்நிலை நேற்று இறக்கம் கண்டது. தேசியப் பங்குச் சந்தையான நிப்டி 9000 புள்ளிகளை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று சந்தை இறக்கத்தை சந்தித்தது. ஐசிஐசிஐ வங்கி மற்றும் பேங்க் ஆப் பரோடா வின் காலாண்டு முடிவுகள் சந்தையில் தாக்கத்தை ...

மேலும் சில... »

நிதிப்பற்றாக்குறை இலக்கை தாண்டியது

16

நிதிப்பற்றாக்குறை திட்டமிட்ட இலக்கை தாண்டியது. நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களுக்குள் (ஏப்ரல் முதல் டிசம்பர் வரை) நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கை நிதிப் பற்றாக்குறை தாண்டியது. அரசாங்கத்தின் வருமானத் துக்கும் செலவுக்கும் உள்ள வித்தியாசமே நிதிப்பற்றாக்குறை ஆகும். ஏப்ரல் முதல் டிசம்பர் வரை நிதிப்பற்றாக்குறை ரூ. 5.32 லட்சம் கோடியாக உள்ளது. ஆனால் நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கு ரூ. 5.31 லட்சம் கோடியாகும். அதாவது 100.2 சதவீதம் என்ற அளவில் நிதிப்பற்றாக்குறை இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் நிதிப்பற்றாக்குறை 95.2 சதவீதமாக ...

மேலும் சில... »

இந்திய பொருளாதாரம் உயரும்: ஜெயந்த் சின்ஹா நம்பிக்கை

15

இந்தியாவில் முதலீடு செய்ய இது சரியான நேரமாகும். இன்னும் 10-12 வருடங்களில் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக உயரும் என்றும் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா நம்பிக்கை தெரிவித்தார். இந்தியாவைத் தவிர முதலீடு செய்ய வேறு இடம் இல்லை. இப்போது 2 லட்சம் கோடி டாலராக இருக்கும் பொருளாதாரம் இன்னும் 10 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி டாலராக உயரும் என்று டெல்லியில் நடந்த வென்ச்சர் கேப்பிடல் சங்க விழாவில் சின்ஹா தெரிவித்தார். அமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன்பு ஒமிடியார் நெட்வொர்க் ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus