Home » Europe News

Europe News

தமிழினப்படுகொலைக்கு பரிகாரநீதி கோரலும் : பிரான்சில் சமகால அரசியற் பொதுக்கூட்டம் !

28

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றம் பல்வேறுபட்ட மட்டங்களில் வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிறிலங்காவின் ஆட்சிமாற்றமும் தமிழினப்படுகொலைக்கு பரிகாரநீதி கோரலும் எனும் தலைப்பில் சமகால அரசியற் பொதுக்கூட்மொன்று பிரான்சில் இடம்பெறுகின்றது. - சிறிலங்காவின் ஆட்சிமாற்றம் ஐ.நா மனித உரிமைச்சபையில் எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தும் ?   - ஆட்சி மாற்றத்தின் பின்னால் உள்ள நலன்கள் என்ன ?   - ஐ.நாவின் விசாரணையினை எவ்வாறு அரசியல்ரீதியாகவும் சட்டரீதியாகவும் கையாள்வது ? இவ்வாறான கேள்விகளை மையமாக இடம்பெறவுள்ள இப்பொதுக்கூட்டத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சு ஏற்பாடு ...

மேலும் சில... »

எதிர்கட்சி தலைவர் ரஷ்ய அதிபர் புதின் மகளின் ரகசியத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டார்

puthin_502520369

ரஷ்ய அதிபர் புதினின் மகள் குறித்த ரகசியத்தை எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் தனது ஃபேஸ்புக்கில் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அவரது மகள்கள் எகடெரினா(28) மற்றும் மரியா(29) ஆகியோர் பொதுமக்கள் பார்வையில் இருந்து தள்ளியே வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் என்ன படித்துள்ளார்கள், தற்போது எங்கே, என்ன செய்கிறார்கள் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்கட்சி தலைவர் அலெக்சீ நவல்னி வியாழக்கிழமை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எகடெரினா பற்றிய ரகசியத்தை வெளியிட்டுள்ளார். அவர் ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, நேற்று புதினின் ...

மேலும் சில... »

ஜோர்டான் மிரட்டல், விமானியை கொன்றால் சிறையில் இருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளை கொல்வோம்

susaid

ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் ஜோர்டான் விமானி முயாத் அல்–கசீஸ்பே என்பவரும் சிக்கியுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் சிரியாவின் ரக்கா நகரில் ஐ.எஸ்.தீவிரவாதிகளின் நிலைகள் மீது குண்டு வீசிய போது அவரது எப்–6 ரக விமானம் தரையில் விழுந்தது. அதில் இருந்து உயிருடன் தப்பிய அவரை ஐ.எஸ்.தீவிரவாதிகள் சிறை பிடித்து பிணைக் கைதிகளாக வைத்துள்ளனர். அவரை விடுதலை செய்ய ஜோர்டான் சிறையில் இருக்கும் ஐ.எஸ்.பெண் தீவிரவாதி சஜிதா அல்–ரிஷாவியை விடுவிக்க வேண்டும் என கெடு விதித்து இருந்தனர். ஆனால், விமானி அல்–கசீஸ்பே உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை ...

மேலும் சில... »

ஈராக்கில் அமெரிக்க கூட்டுப்படைகள் வான்தாக்குதல், ஐ.எஸ். இயக்கத்தின் ரசாயன ஆயுத நிபுணர் பலி;

is2014-5026-03

ஈராக்கில் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் ரசாயன ஆயுத நிபுணர் கொல்லப்பட்டார். ரசாயன ஆயுத நிபுணர் ஈராக் நாட்டில் சதாம் உசேன் அதிபராக இருந்தபோது, அங்கு ரசாயன ஆயுத வல்லுனராக இருந்தவர் அபு மாலிக். என்ஜினீயர். இவர் சாலி ஜாசிம் முகமது பாலா அல் சபாவி என்றும் அறியப்பட்டிருந்தார். சதாம் உசேனின் வீழ்ச்சிக்கு பின்னர் அவர் 2005-ம் ஆண்டு அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தார். பின்னர் அந்த இயக்கத்தில் இருந்து விலகி, இன்றைக்கு உலகுக்கே அச்சுறுத்தலாக விளங்குகிற ஐ.எஸ். தீவிரவாத ...

மேலும் சில... »

ஜெர்மனி – கிரீஸின் கடன்களை ரத்து செய்ய முடியாது

analysts-say-euro-breakup-would-be-beneficial-for-growth-2010-07-11_l

கிரீஸ் வாங்கிய கடன்களை ரத்துசெய்யும் திட்டம் எதுவும் கிடையாது என்று ஜெர்மனியின் ஆட்சித் தலைவி அங்கேலா மேர்க்கல் தெரிவித்துள்ளார். கிரீஸில் புதிதாக பதவியேற்றுள்ள இடதுசாரி அரசாங்கத்தின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இந்த அறிவிப்பு வந்துள்ளது. கிரீஸுக்கு புதிதாக பொருளாதார உதவிகளை செய்யும் திட்டமெதுவும் தமக்கில்லை என்றும் ஜெர்மனிய செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் அங்கேலா மேர்க்கல் கூறியுள்ளார். வங்கிகளும், கடன் வழங்கும் தனியார் நிறுவனங்களும் ஏற்கனவே பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான கடன்களை ரத்து செய்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். கிரீஸின் நிதியமைச்சர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் ...

மேலும் சில... »

மோசமாக விளங்கும் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் : ஐரோப்பா

6

அறுவை சிகிச்சையின் போது நோயாளிகளின் உடலில் மருத்துவ உபகரணங்களையோ அல்லது வேறு பொருட்களையோ வைத்துவிடும் பழக்கம் ஐரோப்பிலேயே சுவிட்சர்லாந்து மருத்துவர்களுக்கு தான் அதிகம் உள்ளது என்று தெரியவந்துள்ளது. OECD என்ற அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுவிஸ் மருத்துவர்கள் நோயாளிகளின் உடலில் இவ்வாறு விட்டுவிடும் பொருட்களின் எண்ணிக்கை 13 ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சராசரியாக 3 மடங்கு அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு 1,00,000 அறுவை சிகிச்சைகளிலும் சுவிஸ் மருத்துவர்கள் 11.8 என்ற எண்ணிக்கையில் உபகரணங்களை விட்டுவிடுவதாக தெரியவந்துள்ளது. சுவிஸ் மருத்துவர்களால் நடக்கும் இந்த ...

மேலும் சில... »

ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பா – வேலையை இழந்த நபர்

terrorism

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த நபருடன், பழகிய குற்றத்திற்காக ஜேர்மனியை சேர்ந்த ஒருவர் வேலையை இழந்துள்ளார். Frankfurt விமான நிலையத்தில் பணியாற்றி வந்த ஒருவர், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்துள்ளதாக சந்தேகப்படும் வெளிநாட்டினருடன் அடிக்கடி கைப்பேசியில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த சந்தேகத்திற்குரிய நபருக்கு அவர் 2000 யூரோக்களை கடனாக கொடுத்து உதவியுள்ளார். விமான நிலையத்தில் பணிபுரியும் இதுபோன்ற ஒருவரின் நடவடிக்கைகள், நாட்டிற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதால் அவரை வேலையிலிருந்து நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணையில் அந்த நபர் ...

மேலும் சில... »

ஆழமான, நீளமான நீச்சல் குளங்கள்

swimming-pool1

இத்தாலி, உலக மக்களால் அதிகம் விரும்பப்படும் சுற்றுலா பகுதிகளை கொண்ட நாடு. பிரான்ஸ், ரோம், பிளாரன்ஸ், வாட்டிகன் போன்ற பிரபலமான பல பகுதிகள் இருப்பதால் அங்கு சுற்றுலா பயணிகளின் வரத்தும் அதிகம். இதனால் அந்நாட்டு ஓட்டல் உரிமையாளர்கள் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக பல யுக்திகளை கையாண்டு வருகின்றனர். வாகன வசதி, சுற்றுலா கால தள்ளுபடிகள், உலக உணவுகள் என சுற்றுலா பயணிகளை கவர்ந்து வந்தனர். தற்போது அதன் புதிய யுக்தியாக நீச்சல் குளங்களை பயன்படுத்துகின்றனர். அதாவது நீச்சல் குளங்களை விநோதமாக கட்டமைத்து சுற்றுலா பயணிகளின் ...

மேலும் சில... »

பிரான்ஸ் கையாளும் புதிய யுக்தி – அதிகரிக்கும் பொலிசார்கள் தற்கொலை

wpid-robbery

பொலிசார்கள் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்வதை தடுக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய உள்துறை அமைச்சர் Bernard Cazeneuve, கடந்த சில ஆண்டுகளாக காவல்துறையில் பணியாற்றும் பொலிசார்கள் தற்கொலை செய்துக்கொள்வது வேதனை அளிக்கிறது. இந்த தற்கொலையை தடுக்க காவல்துறையில் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளேம். இதன் அடிப்படையில் பொலிஸ் பிரிவிற்கு கூடுதலாக 7 உளவியலாளர்களும், பொலிஸ் பயிற்சி பள்ளிகளுக்கு சில உளவியலாளர்களும் நியமிக்கப்படுவார்கள். மேலும், பொலிஸ் நிலையங்களில் ஒவ்வொரு பொலிசுக்கும் தனிப்பட்ட லாக்கர்கள் அமைத்து தரப்படும் ...

மேலும் சில... »

எகிப்து நாட்டில் தீவிரவாதிகள் தொடர் தாக்குதல்கள் – ராணுவ அதிகாரி உள்பட 27 பேர் கொல்லப்பட்டதால் பதற்றம்!

00260143-5940274149c4148d28b3abf508bc6d02-arc614x376-w285-us1

எகிப்து நாட்டில் தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதல்களில் ராணுவ அதிகாரி உள்பட 27 பேர் கொல்லப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சினாய் பிராவின்ஸ், எகிப்து நாட்டில் முகமது மோர்சி கடந்த 2013-ம் ஆண்டு அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட்ட பின்னர் தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவங்கள் பெருகி வருகின்றன. குறிப்பாக சினாய் தீபகற்ப பகுதியை சேர்ந்த தீவிரவாதிகள் தொடர் தாக்குதல்கள் நடத்தி ராணுவத்தினரை கொன்று குவிக்கின்றனர். இந்த நிலையில், அங்கு தற்போது சினாய் பிராவின்ஸ் என்று அழைக்கப்படுகிற தீவிரவாதிகள் அரசுக்கு பெரும் சவாலாக விளங்குகின்றனர். அவர்கள் நேற்று ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus