Home » Indian News (page 105)

Indian News

‘காந்திக்குப் பதிலாக நேருவை கொலை செய்திருக்கலாம்‘ ஆர்.எஸ்.எஸ். வாரஇதழ் கட்டுரையால் சர்ச்சை

காந்திக்குப் பதிலாக நேருவை கொலை செய்திருக்கலாம்

நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவை விமர்சித்து, கேரளத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டுரைக்கு அந்த மாநில காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.   ஆர்எஸ்எஸ் அமைப்பின் மலையாளப் பத்திரிகையான ‘கேசரி’யில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான பி.கோபாலகிருஷ்ணன் சமீபத்தில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார்.   அதில், “நாட்டின் பிரிவினைக்கும், மகாத்மா காந்தியின் படுகொலை உள்ளிட்ட துயரச் சம்பவங்களுக்கும் உண்மையில் நேருதான் காரணம். சுயநலம் கொண்ட தலைவரான நேரு, நாட்டின் பிரிவினை குறித்த உண்மைகளை காந்தியிடம் இருந்து மறைத்து விட்டார். அது ...

மேலும் சில... »

ஹிலாரி கிளிண்டனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார் நரேந்திர மோடி

ஹிலாரி கிளிண்டனுக்கு பிறந்த நாள்

அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் சில... »

பால் விலை உயர்வு: தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

aavin10413

பால் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்துவதாக தமிழக அரசு அறிவித்திருப்பதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் சில... »

கலைஞர் டிவிக்கு வந்த ரூ.200 கோடி: தயாளு அம்மாளை விடுவிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

"Dhayalu ammal"

டெல்லி: 2ஜி விவகாரத்தில் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி முறைகேடாக வந்தது குறித்து அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் இருந்து தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளை விடுவிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டு, மனுவை தள்ளுபடி செய்தது. 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அதற்கு கைமாறாக கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாயை லஞ்சமாக வழங்கியதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது. சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக ஆ.ராசா, கனிமொழி, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்ளிட்ட ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus