Home » Indian News (page 3)

Indian News

சந்திரபாபுநாயுடு அரசுக்கு எதிராக ஜெகன்மோகன் ரெட்டி 2 நாள் யாத்திரை

6f6a778b-1a37-4483-9cb8-02f663dbd4e9_S_secvpf.gif

ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு தேர்தல் பிரசாரத்தின்போது விவசாயிகளின் முழு கடனும் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார். அதேபோல மகளிர் சுய உதவிக்குழு ரத்து செய்யப்படும் என்று கூறியிருந்தார். ஆனால் அறிவித்தப்படி விவசாய கடன் தள்ளுபடி செய்யவில்லை என குற்றம் சாட்டிய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன்ரெட்டி இதுகுறித்து விவசாயிகளை சந்தித்து பேச 2 நாள் யாத்திரை மேற்கொள்ளப் போவதாக கூறினார். அதன்படி ஜெகன் மோகன் ரெட்டி மேற்கு கோதாவரி மாவட்டம் தனுகுவில் இருந்து நேற்று தனது யாத்திரையை தொடங்கினார். பல்வேறு கிராமங்களில் ...

மேலும் சில... »

13 பேர் பலி, வங்கதேசம் பிளாஸ்டிக் தொழிற்சாலை தீ விபத்தில்..

27hymsr01-fire_ART_1096221e

வங்கதேசம், மிர்பூரில் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தினையடுத்து 20 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் பல மணி நேரத்திற்கு பின்னர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலையில் எரிவாயு உருளை வெடித்ததன் காரணத்தினாலே இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு படைவீரர்களின் உதவியுடன் மீட்கப்பட்ட சடலங்கள், டாக்கா மருத்துவ கல்லூரி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ...

மேலும் சில... »

நன்கொடை குவிந்தது – ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரே சமயத்தில் 1.25 கோடி ரூபாய்

AAP-installs-sp13664

டெல்லி சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டபின்னர், நிதி திரட்டும் நிகழ்ச்சியை நடத்தியது. இன்று நடந்த நிகழ்ச்சியில் மட்டும் அக்கட்சிக்கு 1.25 கோடி ரூபாய் நன்கொடை குவிந்துள்ளது. ஒரே சமயத்தில் கிடைத்த அதிகபட்ச வசூல் இது என்று அக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. நிதி திரட்டும் நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள், பெருநிறுவன நிர்வாகிகள், தொழில்முனைவோர் மற்றும் சிறு வணிகர்கள் என 150க்கும் மேற்பட்ட நன்கொடையாளர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர். ஆம் ஆத்மி கட்சியின் வெளிப்படையான நிதி ...

மேலும் சில... »

இருளில் மூழ்கடிப்பு – வங்காளதேசத்தில் முன்னாள் பிரதமர் வீடு,

newzportal_201501190352097453655947

வங்காள தேசத்தில் 1991-96, 2001-06 காலகட்டத்தில் பிரதமர் பதவி வகித்தவர் கலீதா ஜியா. தற்போது எதிர்க்கட்சித்தலைவராக உள்ளார். இவர் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராகவும், புதிதாக பாராளுமன்ற தேர்தல் நடத்த வலியுறுத்தியும், நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 72 மணி நேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த தருணத்தில் அங்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் நடக்க உள்ளன. தேர்வு நேரத்தில் முழு அடைப்புக்கு கலீதா ஜியா அழைப்பு விடுத்துள்ளதால், ஆத்திரம் அடைந்த மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் கலீதா ஜியாவின் டாக்கா வீட்டை முற்றுகையிட்டு ...

மேலும் சில... »

பெற்றோர்களால் கைவிடப்பட்ட மூக்கு சிதைந்த பெண் குழந்தையை தத்தெடுத்த அமெரிக்க பாடகி

durga_1422605668

குஜராத் மாநிலம் புஜ் நகரிலிருந்து 130 கி.மீ தொலைவில் உள்ள ஒரு நகரில் பிறந்து சில தினங்களே ஆன பெண் குழந்தை புதரிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. பூச்சிகள் கடித்ததால் மூக்கில் பயங்கர காயங்களுடன் இருந்த அந்தக் குழந்தையைக் கண்டெடுத்த உள்ளூர் தொண்டு நிறுவனம் அந்தக் குழந்தைக்கு துர்கா என்று பெயரிட்டு வளர்த்து வந்தது. இந்த சம்பவம் நடந்து ஐந்து ஆண்டுகள் ஆகிறது. இந்த ஐந்து ஆண்டுகளில் அந்தக் குழந்தையை வாழ்க்கை முழுவதும் பார்த்துக் கொள்ள இயலாத தொண்டு நிறுவனம் துர்காவின் எதிர்காலம் கருதி குழந்தை இல்லாத ...

மேலும் சில... »

3வது முறையாக அக்னி- 5 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

7

அணு ஆயுதத்தை ஏந்திச் சென்று 5,000 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் அக்னி- 5 ஏவுகணை மூன்றாவது முறையாக வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்க்கப்பட்டது. கண்டம் விட்டுக் கண்டம் தாவும் ஏவுகணைகளை வைத்துள்ள 6 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அக்னி-5 ஏவுகணை 17 மீட்டர் உயரம் கொண்டது. மூன்று பகுதிகளைக் கொண்ட அக்னி-5 ஏவுகணையில் மூன்று பகுதிகளுமே திண்ம எரிபொருளில் இயங்குபவை. 1,000 கிலோ அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட அக்னி-5 ன் தாக்குதல் எல்லைக்குள் முழு ஆசியாவும், இதர நாடுகளும் ...

மேலும் சில... »

எல்லையில் தாக்குதல்

9

 ஜம்முவின் சர்வதேச எல்லைப் பகுதியில் இந்திய நிலைகள் மற்றும் மக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் படை யினர் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தினர். இதில் 3 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் ஜம்முவில் நேற்று கூறிய தாவது: ஜம்மு மாவட்டம், ஆர்னியா, ஆர்.எஸ்.புரா சப்-செக்டார் சர்வ தேச எல்லைப் பகுதியில் இந்திய நிலைகள் மற்றும் மக்கள் வசிக்கும் பகுதிகளை குறி வைத்து பாகிஸ்தான் படை யினர் வியாழக்கிழமை இரவு கடும் தாக்குதல் நடத்தினர். துப்பாக்கி யால் சுட்டும் பீரங்கி ...

மேலும் சில... »

குடோனில் 5000 மது புட்டிகள் பறிமுதல்: போலீஸ் விசாரணை

8

 டெல்லி உத்தம் நகர் தொகுதி ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் நரேஷ் பால்யனுக்குச் சொந்தமான குடோனில் இருந்து 5000 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை வரும் பிப்ரவரி 7-ம் தேதி நடைபெறுகிறது. இங்கு ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டியுள்ளது. தேர்தலை முன்னிட்டு அங்கு நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதனையடுத்து தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், ஹரியாணா மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட 5964 மது புட்டிகள் ஒரு குடோனில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. முதற்கட்ட விசாரணையில் அந்த ...

மேலும் சில... »

உயிர் தப்பியவரின் அதிர்ச்சி தகவல் – ஒரு சில நிமிடங்களில் 10 பேர் தோல் கழிவுநீரில் மூழ்கிய பரிதாபம்..

31-1422699017-ten-killed-in-wall-collapse-in-tamil-nadu-600

ராணிப்பேட்டை சிப்காட்டில் தோல் கழிவுநீர் தொட்டி உடைந்த ஒரு சில நிமிடங்களிலேயே 10 பேர் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்ததாக உயிர் தப்பிய ரவி கூறியுள்ளார். ராணிப்பேட்டை சிப்காட்டில் தோல் கழிவுநீரில் மூழ்கி 10 தொழிலாளர்கள் பலியான சம்பவத்தில் உயிர் தப்பிய ரவி இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாதவராக இருக்கிறார். கழிவுநீர் தொட்டி உடைந்த விபத்தில் இருந்து தப்பியது குறித்து ரவி கூறியதாவது நள்ளிரவு 12.30 மணியளவில் டேங்க் உடைந்த சத்தம் கேட்டு கண் விழித்து சுதாரித்த நான் அங்கிருந்த சுவரில் ஏறி நின்று ...

மேலும் சில... »

சீருடையுடன் போதையில் மயங்கிக் கிடந்த மாணவர் பள்ளியிலிருந்து டிஸ்மிஸ் – கரூர்

31-1422697455-drunkard-student-600

கரூர்: கரூர் பேருந்து நிலையத்தில் பள்ளிச்சீருடை அணிந்த நிலையில் போதையில் மயங்கிகிடந்த மாணவர் பள்ளியில் இருந்து நேற்று நீக்கப்பட்டார். கரூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் படித்துவந்த வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த பிளஸ் ஒன் மாணவர் கடந்த ஜனவரி 27ஆ தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். போதையில் நண்பர்களுடன் கரூர் பேருந்து நிலையத்துக்குள் செல்ல முயன்றார். நண்பர்கள் சாலையைக் கடந்து பேருந்து நிலையத்துக்குள் சென்றுவிட போதை உச்சத்தில் இருந்த மாணவர் பேருந்து நிலைய நுழைவாயில் பகுதியில் மயங்கி கீழே விழுந்துவிட்டார். பள்ளிச்சீருடை ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus