Home » Indian News (page 4)

Indian News

3 மாடல் அழகிகள் கைது – போதைப்பொருள் வழக்கில் கொச்சியில் மலையாள நடிகர்

Shine Tom Chacko50345

கொச்சி: கேரளாவில் போதைப் பொருள் வைத்திருந்த மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, 4 பெண்களுடன் போலீசில் சிக்கியுள்ளார். மலையாள திரை உலகில் வளர்ந்து வரும் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. அவர் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கடவன்தாரா பகுதியில் இருக்கும் கிங் குழும தலைவரும், தொழில் அதிபருமான முகமது நிஜாமின் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் சாக்கோ போதைப் பொருள் வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் வெள்ளிக்கிழமை இரவு அந்த வீட்டில் திடீர் என்று சோதனை நடத்தினர். அப்போது ...

மேலும் சில... »

மணமக்கள் உள்பட திருமண வீட்டார் 6 பேர் சாலை விபத்தில் பலியான கோர சம்பவம்

635493510521221548-ACCIDENT-logo

அசாம் மாநிலத்தில் திருமண கோஷ்டியினர் சென்ற பஸ் விபத்தில் சிக்கியதில் மணமக்கள் உள்பட 6 பேர் பலியான கோர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய நெடுஞ்சாலை-15 வழியாக ஜமுகுரிஹட் பகுதி அருகே இன்று காலை திருமண கோஷ்டியினர் வந்த பஸ் மீது எதிர் திசையில் இருந்து வந்த எண்ணெய் டேங்கர் லாரி பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சில் வந்த மணமகன் திலிப், மணமகள் ஆஷா சாகு மற்றும் அவர்களின் உறவினர்கள் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

மேலும் சில... »

இந்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து, அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி

india-to-conduct-night-trial-of-agnii-missile_170214054226

அணு ஆயுதங்களை ஏந்தி சென்று தாக்கும் வல்லமை கொண்ட அதிநவீன அக்னி 5 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. ஒடிசா மாநிலம் வீலர் தீவில் இருந்து ஏவுகணை பரிசோதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை எளிதில் ஏவும் சாதனத்தை கொண்டு ஏவுகணை பரிசோதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முற்றிலுமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி 5 ஏவுகணை நிலத்தில் இருந்து 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை உள்ள இலக்கைச் சென்று தாக்கும் தன்மை கொண்டது. ஒரு டன் எடை கொண்ட அணு ஆயுதங்களையும் தாங்கி சென்று தாக்கும் தன்மையே ...

மேலும் சில... »

ஆம் ஆத்மி தேர்தல் அறிக்கை – 50% மின் கட்டணம் குறைப்பு – பெண் பாதுகாப்புக்கு 10 லட்சம் சிசிடிவி காமிரா

cctv-pic

டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தால் 50% மின்கட்டணம் குறைப்பு, 24 மணிநேர தடையில்லா மின்சாரம்; பெண்கள் பாதுகாப்புக்காக 10 லட்சம் சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்படும் என்று அக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பிப்ரவரி 7-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுவதை ஒட்டி ஆம் ஆத்மி கட்சி சார்பில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும், டெல்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் ஜேஜ்ரிவால் வெளியிட்டார். முன்னதாக செய்தியாளர்களிடம் கெஜ்ரிவால் கூறியதாவது: நாங்கள் கடந்த முறை ...

மேலும் சில... »

இது மோடி ஸ்டைல் – இஸ்ரோ ஹெச்.ஏ.எல். அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு

india-independence-day-2014

இஸ்ரோ, ஹெச்.ஏ.எல். அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி வரும் மோடி அரசு வெள்ளிக்கிழமை மற்றும் ஒரு ஆச்சரியத்தை அளித்துள்ளது. பாதுகாப்பு செயலாளர் ஆர்.கே. மாத்தூருக்கு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழக(டிஆர்டிஓ) தலைவர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. அவர் டிஆர்டிஓ தலைவர் பொறுப்பை மூன்று மாதங்களுக்கு வகிப்பார். டிஆர்டிஓ தலைவர் டாக்டர் அவினாஷ் சந்தர் அந்த பதவியில் இருந்து இன்று விலகுகிறார். இளம் தலைவருக்கு வழிவிடுகிறார் சந்தர். டிஆர்டிஓ தலைவர் பாதுகாப்புத் துறை அமைச்சரின் அறிவியல் ஆலோசகராக இருக்க மாட்டார் என்று தெரிகிறது. டாக்டர் சந்தர் ...

மேலும் சில... »

இரண்டு யானைக்குட்டிகள் மீட்பு

elephant-family

மஹரகம மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் வைக்கப்பட்டிருந்த யானைக்குட்டிகள் இரண்டை கைப்பற்றியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் சில... »

பிரதமர் மோடி காதை பிடித்து செல்லமாக திருகியபோது புன்சிரிப்புடன் நெளிந்த சிறுமி

93401fba-6bc5-4596-8218-1f593c371504_S_secvpf.gif

குடியரசு தினவிழாவில் வீரதீர செயலுக்கான விருதுகள் வழங்கபட்டது. அதில் வீரதீர செயலுக்கான விருதை திரிபுராவை சேர்ந்த ரிபாதாஸ் என்ற சிறுமிக்கு வழங்கபட்டது. குடியரசு தின விழாவில் வீரதீர செயலுக்கான விருதை பெறவந்த சிறுமி ரிபாதாஸை பிரதமர் மோடி செல்லமாக அழைத்து காதை திருகிய படம் பிரதமரின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தனக்குப் பின்னால் நின்று கொண்டு தனது காதைப் பிடித்து செல்லமாக திருகியதைப் பார்த்து ரிபாதாஸ் வாய் நிறைய புன்சிரிப்புடன் நெளிகிறார். திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர் ரிபாதாஸ் (வயது 8) கடந்த ஆண்டு ...

மேலும் சில... »

பா.ஜனதாவில் சேரப்போவதாக ஜெயபிரதா தகவல்

e19d4dfe-d687-4c5c-82d3-0075cafc3af0_S_secvpf.gif

பா.ஜனதாவில் இணைவது குறித்து பேசி வருவதாக முன்னாள் எம்.பி.யும், நடிகையுமான ஜெயபிரதா தெரிவித்து உள்ளார். ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த ஜெயபிரதா, தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் சுமார் 70 படங்களில் நடித்து உள்ளார். கடந்த 1990-களில் அரசியலில் நுழைந்த அவர், முதலில் தெலுங்குதேசத்திலும் பின்னர் சமாஜ்வாடி கட்சியிலும் இணைந்து பணியாற்றினார். சமாஜ்வாடி கட்சி சார்பில் 2 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயபிரதா, கடந்த 2010-ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் கடந்த ஆண்டு ராஷ்டிரீய லோக்தளம் கட்சியில் இணைந்ததுடன், அக்கட்சி ...

மேலும் சில... »

கச்சா எண்ணெய் விலை சரிவு: பெட்ரோல், டீசல் விலை மேலும் குறையுமா?

be263f7a-2d1f-40cb-ae2f-c9ca422c63d9_S_secvpf.gif

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் பெட்ரோல், டீசல் விலை மேலும் குறையுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைக்கின்றன. அந்த வகையில் 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த விலை மாற்றியமைப்பு நடந்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த ஆகஸ்டு மாதத்தில் இருந்து தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் கடந்த ஆகஸ்டு மாதத்தில் இருந்து இதுவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.14.69 ...

மேலும் சில... »

திமுக, அதிமுக வழக்கறிஞர்கள் கடும் வாக்குவாதம்

10

தமிழக முன்னாள் முதல்வர் ஜெய லலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு விசாரணையின்போது திமுக வழக்கறிஞர் சரவணனனுக்கும் அதிமுக வழக்கறிஞர் நவனீத கிருஷ்ணனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதி மன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமார சாமி முன்னிலையில் நேற்று விசார ணைக்கு வந்தது. சசிகலா தரப்பில் கேரள உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் மூத்த வழக்கறிஞரு மான ஆர்.பசன்ட், வழக்கறிஞர்கள் மணிசங்கர், அசோகன் உள்ளிட் ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus