Home » London News

London News

மருத்துவ துறையில் அதிசயம் – ஆணாக பிறந்து இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த பெண்

femaleborn_child_002

பிரித்தானியாவில் பிறப்பால் ஆணாக பிறந்த பெண் நபர் ஒருவர், அழகான இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளது மருத்துவ துறையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள பெட்ஃபோர்ட் நகரில் வசித்து வரும் ஹைலி ஹயனாஸ் என்பவர் பிறப்பால் மரபணு ரீதியாக ஆண் ஆவார். இவர் பிறக்கும்போதே, பெண்களுக்குரிய கர்பப்பை, இனப்பெறுக்க உறுப்பு இல்லாமல், ஆண்களுக்கு இருக்க கூடிய XY குரோமோசோம்களுடன் பிறந்துள்ளார். இவரது, 19 வயதில் மருத்துவர்கள் மேற்கொண்ட சோதனையில், இவரால் கர்ப்பம் தரிக்க முடியாது என தெரிவித்ததால், மனமுடைந்து இவர், விரக்தியின் உச்சத்திற்கே சென்றுள்ளார். இருப்பினும் ...

மேலும் சில... »

ராஜபக்சவின் தோல்வி நீதியைநோக்கிய பாதையில் நான்சந்தித்த பார்த்த கொடுமையான படங்களை நினைவுபடுத்தியது

Mark Ellis_CI

மகிந்த ராஜபக்சவின் 2015 ஜனாதிபதி தேர்தல் தோல்வி. நீதியை நோக்கிய பாதையில் நான் சந்தித்த,. பார்த்த மிக கொடுமையான படங்களை நினைவுபடுத்தியது. அரசபடையினர் விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின் இறுதி வாரங்களில் 40000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.அரச படையினர் யுத்த குற்றங்களிலும்,மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிலும் ஈடுபட்டனர் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதிலும் எந்த நீதிமன்றமும் அது குறித்து ஆராயவில்லை. 2010 இல் லண்டனின் சனல்4 படுகொலைகள் தொடர்பாக மிக திறமையான புலனாய்வு ஓளிநாடாவை வெளியிட்டது.அந்த வீடியோவில் காணப்பட்ட படங்கள் குறித்த எழக்கூடிய சட்டரீதியான ...

மேலும் சில... »

கத்திரிக்காய், பாகற்காய், புடலங்காய் மீதான தடையை நீக்க ஐரோப்பிய யூனியன் முடிவு

DSCN2501

இந்திய மாம்பழங்களுக்கு விதித்த தடையை நீக்கியதை தொடர்ந்து, கத்திரிக்காய், பாகற்காய், புடலங்காய் உட்பட, நான்கு காய்கறிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையையும் நீக்க, ஐரோப்பிய யூனியன் நாடுகள் முடிவு செய்துள்ளன.இந்தியாவிலிருந்து, ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட, அல்போன்சா உட்பட, பல வகை மாம்பழங்கள் தரம் குறைவாக இருப்பதாகக் கூறி, அவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பல கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகமும் தடைப்பட்டது. இதேபோல், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பாகற்காய், புடலங்காய், கத்திரிக்காய் மற்றும் சேப்பங்கிழங்கு போன்ற காய்கறிகளுக்கும் ...

மேலும் சில... »

தங்கள் அன்புக்குரியவரோடு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பேச உதவும் அதி நவீன கருவி கண்டுபிடிப்பு

10a37d9e-f643-4681-bbc9-68888d86dc92_S_secvpf

கேன்சர் உட்பட பல உயிர்கொல்லி நோய்கள் இந்த உலகில் இருந்தாலும் உயிரை மட்டும் விட்டு வைத்து, தினம் தினம் நரக வேதனை தரும் நோய் பக்கவாதம். கை கால்கள் முடக்கப்பட்டு தான் உணர்வதை தன்னை நேசிப்பவர்களோடு பேசமுடியாத இவர்களின் வேதனை கற்பனை செய்தும் பார்க்க முடியாதது. சமீபத்தில் இந்த பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய ஆய்வறிக்கை ஒன்றை க்ளேர் வில்சன் என்பவர் நியூ சயின்டிஸ்ட் அறிவியல் பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளார். இதில் பல ஆச்சர்யமான தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுவரை, பக்கவாத நோயாளிகளின் எண்ண ஓட்டத்தை அறிந்து கொள்ள ...

மேலும் சில... »

ஆணாக இருந்து பெண் ஆக மாறிய எம்.பி. போலந்து அதிபர் தேர்தலில் போட்டி

376414_1

ஐரோப்பிய நாடான போலந்தில் வருகிற மே மாதம் அதிபர் தேர்தல் நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் தற்போதே தொடங்கிவிட்டன. அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், அதிபர் தேர்தலில் கிரீன் கட்சியை சேர்ந்த அன்னா குரோட்ஷிகா (60) போட்டியிடுகிறார். தற்போது இவர் எம்.பி. ஆக இருக்கிறார். இவர் ஆணாக பிறந்து உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறினார். கடந்த 2011–ம் ஆண்டில் எம்.பி. ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய முதல் மாற்று ...

மேலும் சில... »

புதிய உயிரி கடிகாரம் கண்டுபிடிப்பு – நாம் எவ்வளவு காலம் வாழ்வோம்

rsz_dna

ஸ்காட்லாந்து, நாம் எவ்வளவு காலம் வாழ்வோம், ஒரு மனிதன் எப்போது உயிரிழப்பான் என்பதற்கு விடையளிக்கும் புதிய உயிரி கடிகாரத்தை அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது. எடின்பர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சி நிபுணர்கள் ஆகியோர் 14 வருடங்களுக்கு மேலாக, வயதான மனிதர்கள் 5,000 பேரை கண்காணித்து நான்கு விதமான ஆய்வுகளை நடத்தினர். டி.என்.ஏ.வில் நடைபெறும் மெத்தைலேஷன் என்ற வேதியியல் மாற்றங்களை வைத்து தனி மனிதனின் உயிரியல் வயதையும், தற்போது அந்த குறிப்பிட்ட ...

மேலும் சில... »

துப்பாக்கிச் சூடு, வடக்கு அயர்லாந்தின் பெல்பாஸ்ட் பகுதியில் நடந்தது

131129221624-12-glasgow-helicopter-horizontal-gallery

வடக்கு அயர்லாந்தின் பெல்பாஸ்ட் பகுதியில் வைத்து துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பெல்பாஸ்டின் ஓல்ட்பார்க் வீதியில் உள்ள உணவு விற்பனை நிலையம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் சம்பவம் நடந்த இடத்திற்கு சற்று தொலைவில் சந்தேகத்திற்கிடமான கார் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் பங்குகொண்டிருப்பதாக நம்பத் தகுந்த செய்திகள் வெளியாகியிருக்கின்றன. குறித்த விற்பனை நிலையத்திற்கு அருகில் வந்த சந்தேக நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்ததாக ...

மேலும் சில... »

80சதவீதமான சிகரெட் பெட்டிகளில் எச்சரிக்கைப்படங்கள்

download

சிகரெட் பெட்டிகளில் 80சத வீதமான எச்சாிக்கைப்படங்களைப் பிரசுாிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கான சட்டமூலம் அமைச்சரவையில் சமா்ப்பிக்கப்பட்டு அங்கீகாிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையின் தீா்மானத்துக்கு அமைய அப் புதிய உத்தேச சட்டம் விரைவில் நாடாளுமன்றில் சட்டமாக்கப்படவுள்ளது. புதிதாகப் பதவியேற்ற அரசின் 100நாள் திட்டத்தில் இந்த விடயம் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. கடந்த அரசு 60வீதமான பகுதிகளை விடவும் அதிகமாக எச்சாிக்கைப்படங்கள் இருக்கக்கூடாது என்று வலியுறுத்தி வந்தது என்ற அப்போதய எதிா்க்கட்சிகள் குற்றம் சுமத்தியிருந்தன.

மேலும் சில... »

கண்டனப் போராட்டம் யாழ்.பல்கலையில்

31.5

யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள அரசியல் தலையீடுகளை நிறுத்தி, துணைவேந்தர், பதிவாளர் மற்றும் வெளிவாரி பேரவை உறுப்பினர்களை உடனடியாக வேளியேற்ற வேண்டும் என்று கோரி யாழ்.பல்கலைக்கழத்தில் கண்டனப் போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தினை தூய்மைப்படுத்துவோம் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இப்போராட்டத்தினை யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தலமைதாங்கி நடத்தியிருந்தது. இருப்பினும் பீடாதிபதிகள், யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், யாழ்.பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தினரும் கலந்து கொண்டிருந்தனர். காலை 9 மணியளவில் யாழ்.பல்கலைக்கழக வாளாகத்திற்குள் உள்ள பரமேஸ்வரன் ஆலயத்திற்கு முன்பாக ஒன்று கூடியவர்கள் தாம் முன்வைக்கும் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று ...

மேலும் சில... »

தீயணைப்புப் பணியில் ஈடுபடும் இங்கிலாந்த் வீரர்களை பாதுகாக்க வேண்டும்

_64366905_64366904

இங்கிலாந்தில் தீயணைப்புப் பணியில் ஈடுபடும் வீரர்களை தீ விபத்துக்களிலிருந்து பாதுகாக்க வேண்டும் என தீயணைப்புப்படை தொழிற்சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 2004ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து தீயணைப்பு படை வீரர்கள் உயிரிழக்கும் வீதம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டியே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறான உயிரிழப்புக்கள் ஏற்படக் காரணம் சரியான பயிற்சி இன்மையாகக் கூட இருக்கலாம் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 10 வருடங்களில் மட்டும் 14 தீயணைப்புபடை வீரர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது உயிரிழந்துள்ளனர். இதுபோன்ற சந்தர்ப்பத்தை வரும் நாட்களில் தடுக்க வழி ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus