Home » London News (page 29)

London News

இலங்கைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய தடை! 13 பில்லியன் ரூபா நஷ்டம்?

ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன்பிடித்தடை நடைமுறைப்படுத்தப்பட்டால், தாம் வருமானம் மற்றும் தொழில் என்பவற்றை இழக்க நேரிடும் என்று இலங்கை மீனவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர் வவுனியாவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மீனவ சங்க பிரதிநிதிகள் இந்த கருத்தை வெளியிட்டனர். இந்த தடையினால் இலங்கைக்கு 13 பில்லியன் ரூபாய்கள் நஷ்டமேற்படும். அத்துடன் 30 ஆயிரம் பேர் தமது தொழில்களை இழப்பர் என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. இந்தநிலையில் நிலைமையை சரி செய்வதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க தலைவர் ஹேர்மன் குமார குற்றம் சுமத்தினார். இலங்கையின் ...

மேலும் சில... »

கட்டுநாயக்க விமான நிலையத்தின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம்- பேச்சுவார்த்தை- போராட்டம் முடிவு

விமான நிலையம் மற்றும் விமான சேவை சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விமான சேவை சங்க ஊழியர்களின் சம்பள பிரச்சினையை அடிப்படையாக வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் தொழிற்சங்கமான ஸ்ரீலங்கா சுதந்திர ஊழியர் சங்கம் இந்த தொழிற்சங்கப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளது. இதன் காரணமாக விமான நிலையத்தில் மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது கொழும்பு செய்தியாளர் தெரிவித்தார். கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் ஊழியர்கள் ...

மேலும் சில... »

அமெரிக்க இடைத் தேர்தலில் குடியரசு கட்சி அபாரம்!: ஒபாமாவுக்கு பெரும் பின்னடைவு!

05-obama8234-600

வாஷிங்டன்: ஜனநாயக கட்சியை சேர்ந்த, அதிபர், பராக் ஒபாமா தலைமையிலான அமெரிக்காவில், நாடாளுமன்றத்தின் ஒரு சபையான, பிரதிநிதிகள் சபையின், 435 இடங்கள், மொத்தம், 100 உறுப்பினர்களைக் கொண்ட செனட் சபையின், 33 இடங்கள், 38 மாகாணங்களின் ஆளுநர்கள், 46 மாகாண தேர்தல், மாநகராட்சி தேர்தல் போன்றவற்றிற்கான தேர்தல்கள், முன்கூட்டியே நேற்று நடைபெற்றன. இதில் 20க்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் முக்கிய பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் நேற்று ஓட்டு பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. அமெரிக்க இடைத் தேர்தலில் குடியரசு கட்சி ...

மேலும் சில... »

ஆசிரியை குத்திக்கொலை செய்த மாணவனுக்கு 20 ஆண்டு ஜெயில்

04 _Ann-Maguire-murder-boy-16-sentenced-to-20-years-in-prison

லண்டன், இங்கிலாந்தில் ஆசிரியை குத்திக் கொலை செய்த மாணவனுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கார்பஸ் கிறிஸ்துவ கத்தோலிக்க கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் ஆன்மார்குயர் (வயது 61) என்ற ஆசிரியை ஸ்பெயின் மற்றும் மத வகுப்பு நடத்தி வந்தார். இதே கல்லூரியில் படிக்கும் 16 வயது மாணவன் ஒருவன் கடந்த ஏப்ரல் மாதம் பாடம் நடத்திக்கொண்லி இருந்த ஆசிரியை ஆன்மார்குயரை கத்தியால் சரமாரியாக குத்தி கொடூரமாக கொலை செய்தார். கொலை நடந்தபோது வகுப்பறையில் 30 மாணவர்கள் இருந்தனர். ஆசிரியரை மாணவன் ...

மேலும் சில... »

மகள்களுக்கு ஆசிட் கொடுத்து கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட இந்திய வம்சாவளி பெண்

ins_solanki_family_ruislip

லண்டனில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் அவரது இரு மகள்களுக்கும் ஆசிட் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனின் ருஸ்லிப் பகுதியில் வசித்து வந்தவர் ஹீனா. இவருக்கு ஜாஸ்மின் (9), ப்ரிஷா (4) என இரு மகள்கள் இருந்தனர். தனது கணவரின் பெற்றோருடன் வசிக்க ஹீனாவிற்கு விருப்பம் இல்லை என கூறப்பட்ட நிலையில், அவர் தனது இரு மகளுக்கும் ஆசிட் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துக்கொண்டார். இத்துயர சம்பவம் குறித்து தெரிவித்த ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus