Home » London News (page 3)

London News

போர் குற்ற விசாரணை தேவை! பிரித்தானிய தமிழர்களோடு நான் நிற்கிறேன்…

91d9448cf33597e3deea420b406c5ebe

பிரித்தானிய தமிழர்கள் இன் நாட்டுக்கு வழங்கிவரும் ஒத்துழைப்பை தாம் கண்டு பெரிதும் வியப்பதாக எதிர்கட்சி தலைவர் எட் மிலபான் அவர்கள் தெரிவித்துள்ளார். பிரித்தானிய தமிழர்கள் கலை, கலாச்சாரம் மற்றும் வணிகத்தில் பிரித்தானியாவுக்கு சிறந்த பங்களிப்பை செய்து வருவதாகவும் லேபர் கட்சியின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தான் எப்பொழுதும் பிரித்தானிய தமிழர்கள் பக்கம் நிற்கவே விரும்புவதாகவும், இலங்கையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மைத்திரி அரசு ஆக்கபூர்வமான விடையங்களை செய்யும் என தாம் நம்புவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் இலங்கை அரசானது சர்வதேச சுயாதீன விசாரணைகளுக்கு அனுமதி ...

மேலும் சில... »

லண்டனில் உள்ள ஹலிஃபக்ஸ் பேங்க்ல் வேலைபார்த்து கொள்ளையடித்த பெண்!

halifax-logo

லண்டனில் North Finchley என்னும் இடத்தில் அமைந்துள்ள ஹலிஃபக்ஸ்(Halifax) வங்கியில் வேலைபார்த்த, ஆஷா என்னும் பெண் தனது காதலனுடன் இணைந்து பெரும் திருட்டு தனத்தில் ஈடுபட்டுள்ளார். குறித்த வங்கிக்கு வரும் நபர்களின் டெபிட் காட் இலக்கங்களை எடுத்து தனது காதலனுக்கு கொடுத்துள்ளார். மேலும் ரகசிய குறியீட்டு நம்பரையும்(PIN) எடுத்து தனது காதலனுக்கு கொடுத்துள்ளார். இதனால் அவர்கள் இருவருமாக இணைந்து சுமார் 123,000 ஆயிரம் பவுன்டுகளை ஏமாற்றி, பிறர் வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துள்ளார்கள். நகைகள் வாங்க, கார் வாங்க என்று இவர்கள் அந்த பணத்தை ...

மேலும் சில... »

ISIS தீவிரவாதிகளுக்கு ஜோர்டான் நாடு கொடுத்துள்ள பதிலடி ஆப்பு வைக்கும் நடவடிக்கையாக உள்ளது!

fd7962b9bc6420163734a50604660f69

ISIS தீவிரவாதிகள் அடிக்கடி வெளிநாட்டுப் பிரஜைகளை பிடித்து வைத்திருப்பதும். அவர்களை விடுவிக்க பணம் கேட்ப்பது வழக்கம். அத்தோடு அவர்களை கொல்லப்போவதாக மிரட்டுவார்கள். சமீபத்தில் சிரிய எல்லையில் பறந்த ஜோர்டான் நாட்டு விமானம் ஒன்று இயந்திரக் கோளாறுக்கு உள்ளானது. அந்த போர் விமானத்தில் இருந்த விமானி தனது ஆசனத்தை அப்படியே இஜெக்ட் செய்து, பாரசூட்டைப் பாவித்து தப்பிவிட்டார். ஆனால் அவர் தரையிறங்கிய இடம் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள இடம். அவரை ISIS தீவிரவாதிகள் பிடித்துவிட்டார்கள். ஜோர்டான் நாட்டிடம் பேரம் பேசாமல் அவரைக் கொலைசெய்யப்போவதாக மிரட்டியுள்ளது இந்த ...

மேலும் சில... »

பிரித்தானிய பிரதமர் – இலங்கையில் சர்வதேச விசாரணை தேவை

wor_David-Cameron_8612_539_332_c1

இலங்கையில் மனித உரிமைகள் மீறல் குறித்த ஐநா விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இங்கு லண்டனில், தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவும் பிரித்தானிய தமிழர் பேரவையும் கலந்துகொண்ட ஒன்றுகூடல் ஒன்று நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இலங்கையில் ஒரு புதிய அரசாங்கம் ஒன்று பதவியேற்ற சில வாரங்களில் இந்த ஒன்றுகூடல் நடந்திருக்கின்றது. பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமெரன், பிரித்தனைய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எட் மிலிபாண்ட் ...

மேலும் சில... »

பிரித்தானியா கடும் பனிப்பொழிவால் ஸ்தம்பித்தது

britainsnow_006

பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவால் நாட்டின் முக்கிய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெறுமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஆர்டிக் கடலிலிருந்து வீசும் குளிர்ந்த காற்றால், பிரித்தானியாவின் முக்கிய நகரங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக, பெரும்பாலான உள்ளூர் விமானங்கள், ரயில்கள் மற்றும் வாகன சேவைகளை நிறுத்தப்பட்டதால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வாகன போக்குவரத்தும், காலநிலையும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால், வடக்கு ஐர்லாந்தில் 100க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பிரித்தானியாவின் வடக்குப்புற சாலைகள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டதால், வாகன ஓட்டுநர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண ...

மேலும் சில... »

உளவுத்துறை லண்டனில் கொல்லப்பட்ட ரஷ்ய உளவாளி கொலை மர்மம் அறிந்த அமெரிக்க!

NSA-Logo

லண்டனில் கொல்லப்பட்ட முன்னாள் ரஷ்ய உளவாளி அலெக்சான்ட்டர் லிட்வினென்கோ கொலையில் உள்ள மர்மத்தை அமெரிக்க உளவுத்துறை NSA அறிந்திருந்தது என்ற தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலை வெளியிட்டுள்ள பிரிட்டிஷ் பத்திரிகை டெயிலி டெலிகிராஃப், இது பற்றி தெரிவித்துள்ள ஒரு விஷயம்தான் பரபரப்புக்கு காரணம். அப்படியான அந்த பரபரப்பு விஷயம் என்ன ? முன்னாள் ரஷ்ய உளவாளி அலெக்சான்டரை லண்டனில் வைத்து கொன்ற உளவுத்துறை ஏஜென்ட்டுக்கும், ரஷ்யாவில் இருந்து அதற்கு உத்தரவு கொடுத்த நபருக்கும் இடையே நடந்த தொடர்புகளை, அமெரிக்க உளவுத்துறை ...

மேலும் சில... »

பெண்ணை நாட்டை விட்டு வெளியேற உத்தரவு! இங்கிலாந்தில் ரூ.1.2 கோடி மோசடி செய்ததால்

b5dd1762-db8d-4371-884c-f2d9da425a0e_S_secvpf

இங்கிலாந்தில் உள்ள றோயல் வங்கியின் அல்பின் பேலஸ் பகுதி கிளையில் சத்னம் கவுர்(31) என்ற சீக்கியப் பெண் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த 2011-ம் ஆண்டில் இவர் வங்கி ஊழியர்களின் கணக்கில் இருந்து போலி ஆவணங்கள் தயாரித்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் பவுண்ட்கள் (இந்திய மதிப்புக்கு சுமார் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய்) வரை திருடி, இந்தியாவில் உள்ள அவரது வங்கிக்கணக்கிற்கு மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, சத்னம் கவுர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2013-ம் ஆண்டு ...

மேலும் சில... »

தமிழர்களின் காணிகளை இராணுவத்தினர் விடுவித்தால் மீள்குடியேற்றத்துக்கு பிரிட்டன் உதவும்

Protests_against_prorogation_in_Ottawa

இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட்டால், மீள்குடியேற்றத்துக்கான உதவிகளை வழங்கத் தயார் என பிரிட்டன் உறுதியளித்தது என்று மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார். பிரிட்டனின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவல்கள் அமைச்சர் ஹுயோ ஸுவைர் மற்றும் இலங்கைக்கான பிரிட்டிஷ் தூதுவர் ஜோன் ரன் கின் ஆகியோர் கொழும்பு – 3 இலுள்ள மீள்குடியேற்ற அமைச்சில் நேற்று விசேட சந்திப்பொன்றை சுமார் 45 நிமிடங்கள் நிமிடங்கள் நடத்தினர். இதன்போதே மேற்கண்ட உறுதிமொழி வழங்கப்பட்டது என்று அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்தார். ...

மேலும் சில... »

சி.ஐ.ஏ.விடம் பயிற்சி பெற்று ஐ.எஸ். இயக்கத்தில் இணையும் சிரியா தீவிரவாதிகள்: அதிர்ச்சியில் யு.எஸ்.

28-1422425730-isil-militants-600

டமாஸ்கஸ்: சிரியாவில் அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ.விடம் ராணுவ பயிற்சி பெறும் கிளர்ச்சியாளர்கள் அடுத்தடுத்து ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்துவிடுவது தொடர்கதையாகிவிட்டது அந்நாட்டுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிரியாவின் பல கிளர்ச்சி குழுக்களுக்கு அளித்து வந்த நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தி வருகிறது. சிரியாவின் வடக்கு பகுதியில் 16க்கும் மேற்பட்ட கிளர்ச்சி குழுக்கள் இயங்கி வருகின்றன. இந்த கிளர்ச்சி குழுக்களுக்கு அமெரிக்கா முழு அளவில் நிதி உதவி வழங்கி வருகிறது. தற்போது சிரியா புரட்சியாளர்கள் முன்னணி உள்ளிட்ட 4 கிளர்ச்சி குழுக்களுக்கு அமெரிக்காவின் ...

மேலும் சில... »

இந்தியா, பாக், ஆப்கானுக்கு புதிய தலைவரை அறிவித்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம்!

29-1422503657-isis-flag3-600

தெற்கு ஆசியாவில் தங்களுடைய ஆதிக்கத்தை விரிவாக்கம் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த பணியை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், இந்தியா, பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தலைவரை அந்த இயக்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தளபதி அபு முகமது அல்-அட்னி பேசும் வீடியோ காட்சிகள் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ”ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் “குராஸன்’ பகுதிக்கான தலைவராக, தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் முன்னாள் தளபதி ஹபீஸ் சயீத் கான் நியமிக்கப்படுகிறார்” என்று அவர் தெரிவித்துள்ளார். “குராஸன்’ என்பது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியாவின் சில ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus