Home » London News (page 4)

London News

தீவிரவாதம் குறித்துப் பேசும் 8 வயசு பொடியன்.. பிரான்சில் பரபரப்பு!

29-1422541788-terror-600

தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பேசியதாக 8 வயது சிறுவனிடம் பிரான்ஸ் போலீசார் விசாரணை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்மாதம் 7 ஆம் தேதி பிரான்ஸ் பத்திரிகை அலுவலகமான சார்லி ஹெப்டோவில் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய பயங்கரத் தாக்குதலில், அதன் ஊழியர்கள் 12 ஊழியர்கள் கொல்லப்பட்டனர். உலகையே அதிர வைத்தது இந்தத் தாக்குதல் சம்பவம். இதில் பலியானவர்களுக்காக பிரான்ஸின் முக்கிய நகரங்களில் ஒன்றான நைஸ் நகரின் தெற்குப்பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. ஆனால், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ...

மேலும் சில... »

ஐ.எஸ். தீவிரவாதிகள் பெண் தீவிரவாதியை விடுவிக்க கோருவது ஏன்?

29-1422538766-02-isis

ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாதிகள் சிறையில் இருக்கும் பெண் தீவிரவாதிகளை விடுவிக்க கோருவதே மனித வெடிகுண்டுகளாக மாற்றி அனுப்பத்தான் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தம் வசம் உள்ள ஜோர்டான் மற்றும் ஜப்பான் பிணைக் கைதிகளை விடுவிக்க ஜோர்டான் சிறையில் தூக்கு தண்டனை கைதியாக இருக்கும் ஐ.எஸ். பெண் தீவிரவாதி சஜித் அல்- ரிஷாவியை விடுவிக்க நிபந்தனை விதித்துள்ளனர். ஜோர்டானின் மாஷ்-அல்-கசாபே, ஜப்பானின் பத்திரிகையாளர் கெஞ்சிகோடோ ஆகியோர் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் பிணைக் கைதிகளாக உள்ளனர். பெண் தீவிரவாதியை 24 மணிநேரத்துக்குள் விடுதலை செய்யாவிட்டால் பிணைக் ...

மேலும் சில... »

சார்லி ஹெப்டோ பத்திரிக்கையாளர்கள் சாக வேண்டியவர்கள்: மிரள வைத்த 8 வயது சிறுவன்

30-1422601250-charlie-hebdo-600

சார்லி ஹெப்டோ பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள். நான் தீவிரவாதிகளின் பக்கம் என்று பிரான்ஸைச் சேர்ந்த 8 வயது சிறுவன் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ வார பத்திரிக்கை அலுவலகத்திற்குள் புகுந்த 2 தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பத்திரிக்கை ஆசிரியர், 4 கார்டூனிஸ்டுகள் பலியாகினர். நபிகள் நாயகத்தை கிண்டல் செய்து கார்டூன் வெளியிட்டத்தற்கு பழிவாங்க இந்த தாக்குதலை நடத்தியதாக தீவிரவாதிகள் தெரிவித்தனர்.

மேலும் சில... »

பிாித்தானிய – யாழ்.பல்கலை கற்றல் செயற்பாடுகளை இணைக்கும் முயற்சி

British_University

பிாித்தானிய பல்கலைக்கழகத்துடன் யாழ்.பல்கலைக்கழகத்தின் கற்றல் செயற்பாடுகளை இணைப்பது தொடா்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பிாித்தானிய வெளிவிவகார அமைச்சா் ஹியுகோ ஸ்வெயாா் வடமாகாண முதலமைச்சாிடம் உறுதிப்படுத்தியுள்ளாா். நேற்று யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்ட பிாித்தானிய வெளிவிவகார அமைச்சாிடம் வடக்கில் முன்னெடுக்க வேண்டிய செயற்றிட்டங்கள் தொடா்பாக முதலமைச்சா் தொிவித்துள்ளாா். குறிப்பாக கூட்டுறவு உள்ளூராட்சி மன்றங்களின் செயற்றிட்டங்களை முன்னெடுப்பது, அரச உத்தியோகத்தா்களுக்ககான ஆங்கில மொழிக்கற்கை என்பவற்றிற்காக பிாித்தானிய அரசாங்கம் சகல உதவித் திட்டங்களையும் முன்வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தாா். பிாித்தானிய அரசாங்கம் சகல உதவிகளையும் ...

மேலும் சில... »

பிரித்தானிய அமைச்சர் – கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கையை பார்வையிட்டார்!

UK-PM-Cameron-leaves-daughter-8-in-pub-861L9IEO-x-large

பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய பணியக அமைச்சர் ஹியூகோ ஸ்வையர் தலைமையிலான குழுவினர் நேற்று பகல் 12 மணியளவில் முகமாலை பகுதிக்குச் சென்று மனிதநேய கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை பார்வையிட்டனர். அதனை தொடர்ந்து கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர். கிளிநொச்சி விஜயத்தினை தொடர்ந்து குறித்த குழுவினர் யாழ்ப்பாணம் பகுதிக்கு சென்றிருந்தனர்.

மேலும் சில... »

இலங்கை வந்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வடக்கு முதலமைச்சரைச் சந்தித்துப் பேசினார்!

British-Foreign-Office-Minister-Hugo-Swire-

இலங்கைக்கான மூன்று நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹ்யூகோ ஸ்வைர் உள்ளிட்ட குழுவினர், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை சந்தித்துப் பேசியுள்ளனர். இதன்போது, இராணுவம் வசமுள்ள காணிகள் தொடர்பில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருக்கு தாம் தெளிவுபடுத்தியதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, சர்வதேச விசாரணைகள் குறித்தும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹ்யூகோ ஸ்வைருடன் உரையாடியதாக அவர் கூறியுள்ளார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹ்யூகோ ஸ்வைர் ...

மேலும் சில... »

உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைமையில் நம்பிக்கை கிடையாது – TNA

TNA UK Sam

உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைமையில் நம்பிக்கை கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் உள்நாட்டு விசாரணைகளின் மீது நம்பிக்கை கொள்ள முடியாது என தெரிவித்துள்ளது. கடந்த கால உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைமைகள் வெற்றியளிக்கவில்லை எனவும், ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசாரணை அறிக்கை வெளியிடப்படும் வரையில் தமிழ் சமூகம் காத்திருப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை அறிக்கை எதிர்வரும் மார்ச் ...

மேலும் சில... »

லண்டனில் நூல் அறிமுக விழா – SRI LANKA – HIDING THE ELEPHANT

Srilanka-hiding-the-elephant-4-600x450

ஈழத்தமிழினத்தின் மீதான சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளது இனஅழிப்பினை ஓர் பெரும் ஆவணமாக பதிவாக்கியுள்ள ‘SRI LANKA: HIDING THE ELEPHANT’ ‘ எனும் நூல் லண்டனில் அறிமுகப்படுத்தப்படுகின்றது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் பொது நிர்வாகத் துறையின் பேராசிரியரும் தலைவருமான ராமு மணிவண்ணன் அவர்கள், ஆயிரம் பக்கங்களைக் கொண்ட இந்நூலினை படைத்துள்ளதோடு, லண்டன் அறிமுக நிகழ்வில் நேரடியாக பங்கெடுக்க இருக்கின்றார். சென்னையிலும் ஜெனீவாவிலும் கனடாவிலும் என பல்வேறு முக்கிய தலைநகரங்களில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆவணத்தின் லண்டன் அறிமுக நிகழ்வினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு ...

மேலும் சில... »

பிரித்தானியாவில் ஒரு நிஜ இரத்தக்காட்டேரி

JS54181303-600x399

பிரிட்டனில் வசிக்கும் 26 வயது அலெக்ஸ் நோபெலுக்குப் பேய், பிசாசு கதைகளும் திரைப்படங்களும் மிகவும் பிடிக்கும். ரத்தக்காட்டேரியாக நடிக்கக்கூடிய வாய்ப்பு அலெக்ஸுக்கு வந்தது. கொஞ்சம் கூட யோசிக்காமல் சம்மதம் சொன்னார். தொடர்ந்து அதே பாத்திரத்தில் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மேடை நாடகங்களில் நடித்து வருகிறார். தான் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு, முழுநேர ரத்தக்காட்டேரியாக வலம் வருகிறார். தினமும் ஒரேவிதமான மேக்-அப்தான். கண்களில் கோரம், வாயிலும் கைகளிலும் சிவப்பு வண்ணம் பூசிவிட்டால் என்னைக் கண்டு யாரும் பயந்து நடுங்குவார்கள் என்கிற அலெக்ஸ், எத்தனை முறை ...

மேலும் சில... »

பாவம்..! திருடனுக்கு வந்த சோதனையை பாருங்கள்

trapped-2

பல்கலைக்கழகமொன்றில் திருட முயற்சித்த திருடன் ஒருவன், உறைய வைக்கும் குளிரில் ஜன்னலொன்றிலிருந்து தலைகீழாக 5 மணி நேரம் தொங்கிய சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. நொட்டிங் ஹாம் திரென்ட் பல்கலைக்கழகத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு இட ம் பெற்ற இந்த சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. 30 அங்குல அகலமான ஜன்னல் வழியாக வெளியேற முயற்சித்த போது திருடன் அதில் சிக்கிக்கொண்டு தலைகீழாக தொங்கியுள்ளான். இதனையடுத்து அந்த திருடன் உதவி கோரி கூச்சலிடவும் பல்கலைக்கழக மாணவர்கள் அங்கு கூடியுள்ளனர்.தொடர்ந்து அவசர சேவைப் ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus