Home » London News (page 5)

London News

டைனோசருக்கு இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் கட்டாய ஓய்வு

kkl

லண்டன், இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் நூற்றாண்டு கால பழமை வாய்ந்த இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் உள்ளது. இங்கு 1500 ஆண்டு பழமை வாய்ந்த டைனோசரின் முழு உருவ எலும்புக்கூடு காடசி பொருளாக இடம்பெற்று உள்ளது. இது, பல்வேறு நாடுகளின் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுத்து வந்திருக்கிறது. இந்நிலையில், இந்த டைனோசர் எலும்புக்கூடுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது சுற்றுலா பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. லண்டனில் இருக்கும் இயற்கை வரலாற்று அரிய உயிரினங்களின் காட்சியகம் நூறாண்டு கால சிறப்புமிக்கது. இந்த அருங்காட்சியகம் துவங்கப்பட்டது முதல் 1500 ஆண்டு ...

மேலும் சில... »

புதிய சூரிய மண்டலம் கண்டுபிடிப்பு பூமியை போன்று 5 கிரகங்களுடன்

8ea63cf0-3d85-4aba-b8a4-1aba95bf8a82_S_secvpf

லண்டன், பூமியை போன்று 5 கிரகங்களுடன் புதிய சூரிய மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விண் வெளியில் புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டு பிடிக்க அமெரிக்காவின் நாசா மையம் கெப்லர் விண்கலத்தை அனுப்பியுள்ளது. அதில் உள்ள சக்தி வாய்ந்த டெலஸ்கோப் புதிய கிரகங்களை கண்டுபிடித்து போட்டோ எடுத்து அனுப்பி வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் புதிய சூரிய மண்டலம் கண்டு பிடித்தது. அது குறித்து பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அதையடுத்து, அந்த மண்டலத்தில் சூரியன் போன்று புதிய நட்சத்திரம் உள்ளது. அதற்கு ...

மேலும் சில... »

ஐ.நா மனித உரிமைப் பேரவை ஆணையாளரை ஜனாதிபதியின் பிரதிநிதி, சந்தித்தார்

un_-_sayid_CI2

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விசேட பிரதிநிதி ஜயந்த தனபால, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹ_செய்னை சந்தித்துள்ளார்.சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. புதிய அரசாங்கத்தின் கொள்கைகள் கோட்பாடுகள் தொடர்பில் ஜயந்த தனபால, அல் ஹ_செய்னுக்கு விளக்கமளித்துள்ளார். மனித உரிமைப் பேரவையின் ஆணையாளருடன் ஆக்கபூர்வமான தொடர்புகளைப் பேண விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். சுமூகமான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க இரு தரப்பினரும் இணங்கியதாக ஜெனீவாத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சில... »

நகரையே பீதியில் ஆழ்த்திய இளைஞன் – டி.வி. ஸ்டூடியோவிற்குள் துப்பாக்கியுடன் நுழைந்ததால்

gun-butt-350x232

தி ஹக், ஹாலந்து நாட்டில் இயங்கி வரும் டச்சு டிவி நிலையத்துக்குள் நேற்றிரவு ஒருவன் துப்பாக்கியை காட்டியபடி அதிரடியாக உள்ளே நுழைந்தான். உலகளவில் நடைபெறும் தாக்குதல் மற்றும் பல்வேறு சம்பவங்கள் குறித்து மக்களிடம் பேசவேண்டும் என்று மிரட்டல் விடுத்தான். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு அவனை போலீசார் கைது செய்தனர். ஹாலந்து நாட்டின் தி ஹக் நகரில் அரசு சார்பான என்ஓஎஸ் என்ற டிவி நிலையம் இயங்கி வருகிறது. இந்த டிவி நிலையத்தில் நேற்று இரவு 8 மணிக்கு பிஜ்நாக்கர் நகரை ...

மேலும் சில... »

புதிய அரசாங்கம் தமிழர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்

london-flag_1421072454

இலங்கை தமிழர்களை இனச்சுத்திகரிப்பிலிருந்து பாதுகாப்பதற்கு சர்வதேச சமூகம் கடந்த காலங்களில் தவறிவிட்டதை சுட்டிக்காட்டியுள்ள பிரிட்டிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் புதிய அரசாங்கத்தை தமிழர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். புதன்கிழமை இலங்கையில் தமிழர்கள் குறித்து பொதுச்சபையில் இடம்பெற்ற விவாதத்தின்போதே இந்த கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் தொடர்பான தங்களது கொள்கைகள் மாறாது தமிழர் பகுதிகளிலிருந்து இராணுவம் விலக்கப்படமாட்டாது என புதிய அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறித்து நான் ஆழ்ந்த கவலையடைந்திருக்கிறேன்,என தமிழர்களுக்கான அனைத்து கட்சி குழுவின் தலைவர் லீ ஸ்கொட் குறிப்பிட்டுள்ளார் ...

மேலும் சில... »

ஐரோப்பிய ஒன்றியம், மீன் ஏற்றுமதி தடையை நீக்க ஒத்துழைப்பு வழங்கப்படும்!

European_flag_in_Karlskrona_2011

மீன் ஏற்றுமதி தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. சர்வதேச தர நிர்ணயங்களுக்கு அமைவான முறையில் இலங்கை மீன்பிடியில் ஈடுபடாத காரணத்தினால், இலங்கை மீன் வகைகள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடையை நீக்கும் நோக்கில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் பிரசல்ஸிற்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது பல்வேறு முக்கியஸ்தர்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மீன்பிடித் தடையை நீக்குவதற்கு தேவையான தர நிர்ணயங்களை எட்ட இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் ...

மேலும் சில... »

வெள்ளை மாளிகைக்கு வந்து உங்கள் தலையை துண்டிப்போம், ஒபாமாவுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பகிரங்க மிரட்டல்!!

obama-isis

லண்டன், தீவிரவாதத்துக்கு எதிராக போர் தொடுத்து வருவதால், ஒபாமாவுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளனர். வெள்ளை மாளிகைக்கு வந்து உங்கள் தலையை துண்டிப்போம் என எச்சரித்து, அவர்கள் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். ஐ.எஸ். தீவிரவாதிகள், ஈராக், சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகள் உலகின் அதிபயங்கர தீவிரவாதிகள் என கருதப்படுகிறார்கள். இந்த தீவிரவாதிகளை எதிர்த்து அமெரிக்கா, தனது நேசப்படைகளுடன் இணைந்து போர் நடத்தி வருகிறது. இது ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு அமெரிக்கா மீதும், அதன் நேச நாடுகள் மீதும் மிகுந்த ...

மேலும் சில... »

மன்செஸ்டர் விமான நிலையத்தில் பனிப்பொழிவு காரணமாக விமான சேவைகள் நிறுத்தம்

Manchester-airport__960150a

கடுமையான பனிப்பொழிவு காரணமாக மன்செஸ்டர் விமான நிலையத்தில் விமானப் பறப்புக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடுமையான குளிர் காலநிலையினால் வடக்கு இங்கிலாந்துக்கான பயணங்கள் தடைப்பட்டுள்ளன. இதுகுறித்து மன்செஸ்டர் விமானநிலைய நிர்வாகம் தெரிவிக்கையில்; தாமதித்து மீண்டும் விமான சேவைகளை தொடர முடியுமென நம்பிக்கை உள்ளது. எனவே பயணிகள் சாதாரணமாக வருவது போன்று வரலாம் என்று கூறியுள்ளது. வடக்கு இங்கிலாந்தின் பல இடங்களில் மோசமான வானிலை இருப்பதனால் வாகனங்களை செலுத்துவதற்கு அபாயகரமான நிலைமை காணப்படுகின்றது. மேலும் பல நூற்றுக்கணக்கான பாடசாலைகள் வட இங்கிலாந்தில் இன்று மூடப்பட்டுள்ளன. யோர்க்ஷயரின் ஒருபகுதி, ...

மேலும் சில... »

பிரிட்டிஷ் மந்திரி ஜெனீவா விசாரணைகளை முன்னெடுப்பதில் ‘ மற்ற நடுநிலை ‘ மேற்கோள் காட்டுகிறார்

13

யாழ்ப்பாணத்தில் வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகம் ஹ்யூகோ ஸ்வைர் ​​மாநில வருகை தந்திருந்த பிரித்தானிய அமைச்சர் ஜெனீவாவை தளமாகக் கொண்ட போர் குற்றங்கள் விசாரணைகள் மூலம் முன்செல்லும் பிரித்தானிய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறினார். ஆனால்,ஜெனீவா சொற்பொழிவு பின்னால் மற்ற நடுநிலை,உள்ளன வருகை தந்திருந்த பிரித்தானிய அமைச்சர் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார். இதற்கிடையில், பழமைவாத மற்றும் தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் படுகொலை என்ற தமிழ் மக்களுக்கு எதிரான குற்றம் அடையாளம் என்றே மற்றும் ஒரு தேவையான நடவடிக்கை என ஜெனிவா-சார்ந்த விசாரணை ...

மேலும் சில... »

ஹீத்ரோவைப் பின்தள்ளிய டுபாய் சர்வதேச விமான நிலையம் – லண்டன்

27dubai1

உலகின் அதிகூடிய சன நடமாட்டம் மிக்க விமான நிலையமாக இதுவரை காலமும் கருதப்பட்ட லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை பின் தள்ளி டுபாய் சர்வதேச விமான நிலையம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. முன்பு, நீண்ட தூரம் விமானப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மற்றும் விமான நிறுவனங்கள் பெரும்பாலும் ஜேர்மனி மற்றும் லண்டன் விமான நிலையத்தையே இடைநிறுத்தம் அல்லது விமான மாற்றத்திற்காக பயன்படுத்தி வந்தனர். இருந்தபோதும், கடந்த 10 வருடங்களில் டுபாய் விமான நிலையம், விமானப் போக்குவரத்து சேவை, கட்டமைப்பு, மற்றும் பிற சேவைகளின் தரத்திலும் மேம்பட்டு ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus