Home » Serials

Serials

விரதமிருந்து வணங்கினால் அம்மி மிதிக்கலாம்

19

ஆண்டாளை வழிபடும்போது அவள் இடது தோளில் இருக்கும் கிளியையும் வழிபட தவறாதீர்கள். இந்த கிளி ஆண்டாளின் விருப்பத்தை ரங்கநாதரிடம் தெரிவிக்க தூது சென்ற கிளியாகும். எனவே இந்த கிளி உங்கள் திருமணத்துக்கும் வழிகாட்டும். இது தவிர ஸ்ரீவில்லிப்புத்தூர் தலத்தில் வழிபாடு செய்பவர்களுக்கு ஆண்டாள் போல பக்தியும், அறிவார்ந்த திறனும் கொண்ட பெண் குழந்தை பிறக்கும் என்பார்கள். பெரும்பாலான வைணவத் தலங்களில் ஆண்டாள் தனி சன்னதியில் அருள்வதை பார்த்து இருப்பீர்கள். மார்கழியில் இந்த சன்னதியில் கன்னிப்பெண்கள் விரதமிருந்து மனம் உருக வழிபாடு செய்தால் நிச்சயம் அந்த ...

மேலும் சில... »

சனிதோஷம் போக்கும் ஏகாம்பரேஸ்வரர்

9

சென்னை பாரிமுனையில் ஏகாம்பரேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு   சனிதோஷம் உள்ளவர்கள், சனிதோஷ தினத்தில் இவரை வழிபட்டால் நீங்கும் என்பது ஐதீகம். இங்குள்ள ஆஞ்சநேயருக்கு செந்தூரத்தால் அபிஷேகம் செய்து, வெற்றிலை மாலை சாத்தி வழிபட்டால் வாழ்வு சிறக்கும், பயம் நீங்கும் என்பது நம்பிக்கை. குடும்பத்தில் சகோதரர்களுக்குள் பிரச்சனை இருந்தால், கனிகள் படைத்து, பாலாபிஷேகம் செய்து வழிபட்டால், பிரச்சனைகள் தீருவதாக நம்பிக்கை. இத்தலத்து அம்பாள், ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் இருக்கிறாள். இவளே இங்கு பிரதானம். ஆணும், பெண்ணும் சமம் என்பதை சிவன், அர்த்தநாரீஸ்வர அம்சம் ...

மேலும் சில... »

மோடி அமைச்சரவை 9ம் தேதி விரிவாக்கம்: பாதுகாப்பு அமைச்சராகிறார் கோவா முதல்வர் பாரிக்கர்..

06-manohar-parrikar-modi-600

டெல்லி: நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை வரும் 9ம்தேதி விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு பாதுகாப்பு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நரேந்திரமோடி அமைச்சரவையில் மொத்தம் 45 அமைச்சர்கள் உள்ளனர். அதில் 23 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 10 பேர் தனிப் பொறுப்புடன் கூடிய அமைச்சர்களாகவும், 12 பேர் இணையமைச்சர்களாகவும் உள்ளனர். இந்த அமைச்சரவையில் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக லோக்சபா தேர்தலில் வெற்றியை அள்ளித்தந்த ராஜஸ்தான், பீகார் ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus