Home » Spiritual News (page 2)

Spiritual News

திருவிளையாடல் ஆராய்ச்சி!

large_130633749

மதுரையில் சிவபெருமானே மன்னராக இருந்து ஆட்சி செய்துள்ள வரலாறு திருவிளையாடல் புராணம் மூலம் நமக்கு தெரிய வருகிறது. வெள்ளியம்பலத்தில் அவர் நடராஜராக கால் மாறி ஆடியும், வைகை நதியை வரவழைத்தும், பக்தருக்காக விறகு விற்றும், பிட்டுக்காக மண் சுமந்தும் திருவிளையாடல்கள் நிகழ்த்தினார். இந்த 64 திருவிளையாடல்களையும் பெரும்பற்றப்புலியூர் நம்பியும், பரஞ்சோதி முனிவரும் புராணமாகத் தொகுத்தனர். மதுரையில் செயல்படும் திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம் இந்த திருவிளையாடல்களை ஆராய்ந்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. கங்கை போல வைகைநதியும் புனிதமானது என்பதை மக்களுக்கு உணர்த்தி அதில் ...

மேலும் சில... »

செய்வினை அகற்றும் ஸ்ரீஅகோர வீரபத்திரசாமி

17

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள வீரபத்திரசாமிக்கு எழுமிச்சை மாலை சாற்றி வழிபட்டால் பேய், பிசாசு, பில்லி, சூனியம், செய்வினைகள் அகன்று அவர்களுக்கு நல்வாழ்வு கிடைக்கும். வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டு வந்தால் திருமணம், புத்திர (குழந்தை) பாக்கியம் கிடைக்கும். நெய் விளக்கு ஏற்றி பூஜை செய்தால் வீடு கட்டுதல், நிலம் வாங்குதல் போன்ற சுப காரியங்கள் நடைபெறும். இந்த பூஜையில் வீடு கட்டுபவர்கள் மணல் வைத்து பூஜை செய்து அதை கட்டிடத்தில் வைத்து கலந்து கட்டுவது இன்று வரை நடந்து வருகிறது

மேலும் சில... »

துன்பங்களை போக்கும் தை

12

தை மாதம் அமாவாசையில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் நல்லது. அன்றைய தினத்தில் பித்ருக்கள் நம்மை தேடி வருவார்கள். நாம் கொடுக்கும் பித்ரு தர்ப்பணம் அவர்களை போய் சேரும். இதனால் பித்ருக்களின் ஆசிர்வாதம் நமக்கு கிடைக்கும். மேலும் தை மாதம் வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்தது. தை வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து சிவபெருமானை வணங்கினால் வாழ்வில் ஏற்படும் அனைத்து விதமான துன்பங்களும் தீர்ந்து விடும் என்பது நம்பிக்கை. வெள்ளிக்கிழமைகளில் வீட்டை சுத்தம் செய்து சிவன் படத்திற்கு பூ போட்டு சிவபெருமானுக்கு உகந்த ஸ்லோகங்களை சொல்லி விரதத்தை ...

மேலும் சில... »

திருப்பதி சுவேத பவனில் திருமலை – திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

62303_Wallpapers-Thirupathi-Lord-Venkateswara-Tirupati-Balaji-Temple-1024x768_1024x768

திருமலை, திருமலை–திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள் ஆலோசனை கூட்டம் திருப்பதியில் உள்ள சுவேத பவனில் நடந்தது. கூட்டத்தில் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சாம்பசிவராவ் கலந்து கொண்டு பேசுகையில், தேவஸ்தானத்துக்கு சொந்தமான பல்வேறு கோவில்களில் பல்வேறு அபிவிருத்தி பணிகளை செய்ய வேண்டும். பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும். சாமி வாகனங்கள், குடைகள், பஞ்சலோக விக்ரகங்கள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி ஆகியவற்றை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். சீனிவாசமங்காபுரம் கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். அவர்களுக்கு போதிய வசதிகளை செய்து ...

மேலும் சில... »

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி.தரிசனம் வாரத்தில் ஒரு நாள் ரத்து

62303_Wallpapers-Thirupathi-Lord-Venkateswara-Tirupati-Balaji-Temple-1024x768_1024x768

திருமலை, திருமலை–திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு தெரிவித்த விவரம் வருமாறு:– திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது. நேற்று முன்தினம் அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகளில் 13 ஆயிரம் பக்தர்கள் நடந்து வந்து தரிசனம் செய்தனர். அன்று ஒரேநாளில் 57 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்துக்கு 8 மணிநேரமும், திவ்ய தரிசனத்துக்கு 4 மணிநேரமும், 300 ரூபாய் டிக்கெட் தரிசனத்துக்கு 2 மணிநேரமும், சிறப்பு தரிசனத்துக்கு 3 மணிநேரமும் ஆனது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ...

மேலும் சில... »

தோஷம், நோய் தீர்க்கும் அஷ்ட லிங்க வழிபாட்டுகள்

ded8824e-13a2-4052-a9d7-29ebd6dbf377_S_secvpf.gif

இந்திர லிங்கம் – புதிய வேலை, பணி மாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அக்னி லிங்கம் – கற்பு, சத்தியம், தர்மம் தலை காக்கும். எம லிங்கம் – எம பயம் நீங்கி, நீதி வழுவாமல் வாழலாம். நிருதி லிங்கம் – தோஷங்கள், குழந்தை இல்லாமை, சாபங்கள் நிவர்த்தியாகும். வருண லிங்கம் – ஜலதோஷம், சிறுநீரக வியாதி, சர்க்கரை வியாதி குணமாகும். வாயு லிங்கம் – காசம், சுவாச நோய், மாரடைப்பு நோய் நீங்கும். குபேர லிங்கம் – ஆக்கப்பூர்வமாக தரிசித்தால் கோடீஸ்வரர் ஆகலாம். ...

மேலும் சில... »

பித்ருக்களின் சாபம் போக்கும் இந்திர ஏகாதசி விரதம்

1c2a290f-6682-4a27-bd96-007776b39332_S_secvpf.gif

ஐப்பசி மாதத்தில் வரும் ஏகாதசிகள் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசியை ‘இந்திர ஏகாதசி’ என்று அழைக்கிறார்கள். ஐப்பசி மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசியை, இந்திர ஏகாதசி என்று அழைப்பார்கள். இந்த ஏகாதசியை நாரதர் வெளிப்படுத்தினார். மாஹிஷ்மதி என்ற நகரை இந்திரசேனன் என்ற மன்னன் நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தான். ஒரு நாள் அவனுடைய அரசவைக்கு நாரத முனிவர் வந்தார். மாமுனியைப் பார்த்ததும், இந்திரசேனன் மிகுந்த மரியாதையுடன் அவரை வரவேற்று உயர்ந்த ஒரு ஆசனத்தில் அமரச் செய்தான். பின்னர் ...

மேலும் சில... »

தூங்கும்போது உடலைவிட்டு வெளியே உலவும் ஆத்மா

4

விஞ்ஞானம் வளர்ந்த இந்த காலத்தில் ஆத்மாவாவது, பேய்யாவது என்று பலர் கூறினாலும் விஞ்ஞானம், நாம் காணும் கனவு உண்மைதானா என்பதை அறிய அதற்கும் ஒரு மிஷினை கண்டுபிடித்தனராம். அது, நாம் என்ன கனவு காண்கிறோம் என்பதை நம் மூளையில் இருந்து அந்த மிஷின் பதிவு செய்யுமாம். கனவு எப்படி ஏற்படுகிறது என்றால், எதனை ஆழ்மனதில் நினைக்கிறோமோ அதுவே கனவாக மாறுகிறது என்றாலும், இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அதாவது ஒருவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது அந்த நபரின் உடலை விட்டு ஆத்மா, வெளி ...

மேலும் சில... »

அமிர்தகடேஸ்வரர் கோவில் – திருக்கடையூர்

2

திருக்கடையூர்… இது நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து காரைக்கால் செல்லும் வழியில் சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழகு நிறைந்த, அருள் நிறைந்த கிராமம். இங்கு அமர்ந்து அருளாட்சி நடத்துகிறார்கள் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரரும், அன்னை அபிராமியும்! ‘‘வா! அபயம் அளிக்கிறேன்’’ என்று நம்மை வரவேற்கிறது இத்தல ராஜகோபுரம். கோபுர வாயிலில் கோட்டை முனி அருள்பாலிக்கிறார். தல விநாயகரின் திவ்யநாமம் ‘கள்ள வாரணப்பிள்ளையார்’ என்பதாகும். பாற்கடல் அமிர்தமே இங்கு சிவலிங்கமாக இருப்பதால் ஈசனுக்கு அமிர்தகடேஸ்வரர் எனப்பெயர். கோவில் வரலாறு : 16 வயது நிறைவில் மார்க்கண்டேயரின் ...

மேலும் சில... »

விஷக்கடி நிவர்த்திக்கு பூவனூர் சாமுண்டீஸ்வரி திருத்தலம்

1

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பூவனூர் திருத்தலத்திலும் சாமுண்டீஸ்வரி தனிச் சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த ஆலயம் நீடாமங்கலம் அருகே இருக்கிறது. பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவன் சதுரங்கவல்லபநாதர். புஷ்பவனநாதர் என்பதும் இறைவனின் பெயரில் ஒன்றாகும். கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி என்பது இத்தல இறைவியின் திருநாமமாகும். இக்கோவிலில் அம்பிகை கற்பகவள்ளியோடு, ராஜராஜேஸ்வரியும் மற்றொரு தேவியாக வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். ராஜராஜேஸ்வரியை சதுரங்க ஆட்டத்தில் இறைவன் வெற்றி கொண்டமையால், சதுரங்க வல்லபநாதர் என்னும் திருப்பெயரை இத்தலத்தில் இறைவன் பெற்றுள்ளார். இத்தலத்தில் நந்திதேவர், தேவர்கள், ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus