Home » Spiritual News (page 28)

Spiritual News

விநாயகர் வழிபாடு !!

Ganesha-worship

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ளது பழங்காமூர் என்ற ஊர். இந்த ஊரில் வரசித்தி விநாயகர் ஆலயம் உள்ளது. நீண்டகாலமாக இருந்த புற்று ஒன்று விநாயகர் வடிவமாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த விநாயகர், பாவங்களை போக்குவதாக பக்தர்கள் கூறுகின்றனர். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் பவளத்தால் செய்யப்பட்ட விநாயகரை, செவ்வாய்க்கிழமை தோறும் வழிபட்டு வர வேண்டும். பவளத்தால் விநாயகர் செய்ய முடியாதவர்கள், செம்மண் அல்லது குங்குமத்தில் விநாயகர் செய்து வழி படலாம். பில்லி, சூனியம் போன்ற கொடுமையான தீய சக்திகள் விலகுவதற்கு அரசும், வேம்பும் பின்னியபடி ...

மேலும் சில... »

எனக்கும் புண்ணியம் வேண்டும்

To-meEarnsHave

  ஒரு நாள் ரமண மகரிஷி,  பக்தர் களுக்கு ஆன்ம விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார்.  அப்போது, தனது பணிகளைக் கூட மறந்து விடுவார் ரமண மகரிஷி. அவ்வாறு ஒரு முக்கிய வேலையை மறந்து அன்றைய தினமும் பக்தர்களுக்கு சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் மறந்த விஷயத்தை நினைவு படுத்தி, வெளியில் செல்ல வேண்டும் என்பதை குறித்துச் சொல்லும் விதமாக, அவரது சீடர் ஒருவர், கையில் தடியையும், கமண்டலத்தையும் பிடித்துக் கொண்டு தயார் நிலையில் நின்று கொண்டிருந்தார். அதனை கண்ட ரமண மகரிஷி, தனது சொற்பொழிவை ...

மேலும் சில... »

சென்னையில் கல்லறை திருநாள் நிகழ்ச்சி: மறைந்த உறவினர்களுக்கு கிறிஸ்தவர்கள் கண்ணீர் அஞ்சலி

201411022347558571_In-ChennaiGraveFestivalEvent_SECVPF

சென்னையில் கல்லறை திருநாள் நிகழ்ச்சியை முன்னிட்டு மறைந்த உறவினர்களுக்கு ஏராளமான கிறிஸ்தவர்கள், கல்லறைக்கு சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். சிறப்பு ஏற்பாடுகள் மறைந்த கிறிஸ்தவர்கள் பொதுவாக கல்லறைகளில் அடக்கம் செய்யப்படுகின்றனர். கல்லறைகளுக்கு சென்று அவர்களை நினைவுகூறுவதற்கு வசதியாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ந் தேதி கல்லறை திருநாள் அல்லது சகல ஆத்துமாக்களின் திருநாள் என்று கடைப்பிடிக்கப்படுகிறது. சென்னை கல்லறை வாரியத்துக்கு உட்பட்ட கீழ்ப்பாக்கம், காசிமேடு ஆகிய இடங்களில் உள்ள கல்லறை தோட்டத்தில் இந்த நாளையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நேற்று விடுமுறை நாள் என்பதால் ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus