Home » Spiritual News (page 3)

Spiritual News

ஆயிரம் கை அம்பாள்

26

“காளி கட்’ எனப்படும் கோல்கட்டா தட்சிணேஸ்வரம் காளி கோயில் சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்குள்ள காளியை “பவதாரிணி’ என்பர். இவள் மிகவும் உக்ரமானவளாக கருதப்படுகிறாள். சிவப்பு ஆடை உடுத்தி, கபால மாலை அணிந்து, செந்நிற நாக்கைத் தொங்க விட்டு காட்சி தரும் இவளை “ஹஜார் புஜ காளி’ என்பர். “ஹஜார் புஜம்’ என்றால் “ஆயிரம் கைகள்’. சிங்கத்தை வாகனமாகக் கொண்டவள். பவதாரிணி கோயில் அர்ச்சகராக இருந்த ராம கிருஷ்ண பரமஹம்சர் அம்பாளிடம் இயல்பாகப் பேசும் வழக்கம் கொண்டிருந்தார்.

மேலும் சில... »

கடன் தீர வழியிருக்கு

25

“கடன் காலைச் சுற்றிய பாம்பு போல’ என்பார்கள். காலைச் சுற்றிய பாம்பிடம் இருந்து தப்புவது சிரமம். ஆனால், நவக்கிரகங்களில் அங்காரகன் என்று போற்றப்படும் செவ்வாயை வணங்கினால் கடன் பிரச்னை விரைவில் தீரும் என்கிறது கந்தபுராணம். செவ்வாய்க்குரிய தெய்வம் முருகன். அவருக்குரிய கந்தகுரு கவசம், சஷ்டி கவசம், நரசிம்மருக்குரிய ருண விமோசன நரசிம்ம ஸ்தோத்திரம் படிப்பதும் கடன்தீர வழி வகுக்கும். கிருஷ்ணருக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் கடன் தொல்லை விரைவில் தீரும் என்பதும் ஐதீகம்.

மேலும் சில... »

முன்னோர்கள் மோட்சம் அருளும் அமாவாசை விரதம்

15

மனிதப் பிறவி மகத்துவம் மிக்கது. மனிதன் வாழ்ந்த காலத்தில் செய்த பாவ புண்ணியங்கள், அவனது அடுத்த பிறவியிலும் தொடரும் என்கிறது இந்துமதம். ஓடியிட்ட பிச்சையும், உவந்து செய்த தானமும், சாடியிட்ட குதிரை போல் தர்மமும் துணையாய் நிற்கும் என்கிறது ஒரு சித்தர் பாடல். மனிதன் இறந்ததும் அவன் கூடவே செல்வது, அவன் செய்த தானமும் தர்மமும்தான் என்பது இதன் பொருள். பாவங்களில் பெரிய பாவம் பித்ருக்களின் கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பதுதான். நம்மை பெற்ற தாய், தந்தை, தாத்தா, பாட்டிகள் தான் பித்ருக்கள் என்று அழைக்கப்படுகின்றனர். ...

மேலும் சில... »

திருமண தடை நீக்கும் அச்சன்கோவில் ஐயப்பன்

17

சபரிமலை போன்ற அடர்ந்த காட்டுக்குள் தன் தேவியரான பூரணை, புஷ்கலை உடன் வீற்றிருந்து அருளும் இடம்தான் அச்சன்கோவில். இங்கு ஆண்களுடன் அனைத்து வயது பெண்களும் ஐயப்பனை தரிசிக்க அனுமதி உண்டு. அச்சன் கோவிலில் தனது தேவியருடன் வீற்றிருக்கும் ஐயப்பன் சங்கரன் கோவில் சங்கர நாராயணரைப் பார்த்த வண்ணம் உள்ளார். அச்சன்கோவில் ஐயப்பன், பரசுராமரால் நிர்மாணிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இத்தல ஐயப்பனை ‘கல்யாண சாஸ்தா’ என்றும் அழைக்கிறார்கள். இவரை வழிபட்டால் திருமணத் தடைகள் அகலும். இல்லறம் நல்லறமாகும். சந்ததிகளும், சவுபாக்கியங்களும் என சகலமும் நம்மை வந்தடையும். ...

மேலும் சில... »

பூவனூர் திருத்தலம் – திருவாரூர்

16

மைசூர் நந்திமலையில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு தனிக் கோவில் அமைந்துள்ளது. அதே போல திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பூவனூர் திருத்தலத்திலும் சாமுண்டீஸ்வரி தனிச் சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த ஆலயம் நீடாமங்கலம் அருகே இருக்கிறது. பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவன் சதுரங்கவல்லபநாதர் என்ற பெயரில் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். புஷ்பவனநாதர் என்பதும் இறைவனின் பெயரில் ஒன்றாகும். கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி என்பது இத்தல இறைவியின் திருநாமமாகும். புராண வரலாறு : இந்த ஊருக்கு புஷ்பவனம் என்றும், இறைவனுக்கு புஷ்பவனநாதர், பூவனூர் புனிதன் ...

மேலும் சில... »

உண்மையான சொல்லும் பொருத்தமான வசனமும் இதுதான்

Siva1

vaavaa.co.uk இல் வெளியாகி இருந்த “எமது மதத்தை வைத்து விபச்சாரம் செய்பவர்கள்” என்ற ஆக்கத்திற்கு கருத்து தெரிவித்தவர்க்கு!   நீங்கள் சொல்வது உண்மை தான் ஆனால் எம்மதம் இப்பொழுது வியாபார நோக்கத்தோடு செல்கிறது. எங்கள் மதமானது மற்ற மதங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. எமது மதத்தினை இங்கிலாந்தில் உள்ள ஒரு சிலர் வியாபார நோக்கத்தோடு பயன்படுத்துகிறார்கள். ஒரு பால் நிறைந்த பாத்திரத்தில் ஒரு துளி நஞ்சே போதும்.   ஆலயத்தின் பொருள்கள் சிலவற்றை விற்கிறார்கள். இதனை வாங்கிய குடும்பங்கள் துன்பத்திலும் வேதனையிலும் இருக்கிறார்கள். ஒருசிலரின் செயலால் ...

மேலும் சில... »

1 மணி நேரத்தில் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்யும் பக்தர்கள்

tirupati-temple-night

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது ரத சப்தமி விழா நடைபெற்றது. ரத சப்தமி விழாவின் கடைசி நாளான நேற்று ஒரே நாளில் திருப்பதியில் 38 ஆயிரத்து 173 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். திருப்பதியில் தற்போது கூட்டம் குறைவாக இருப்பதால் விரைவில் சாமி தரிசனம் செய்ய முடிகிறது. 300 ரூபாய் டிக்கெட்டில் வரும் பக்தர்கள் 1 மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்கள். கால் நடையாக நடந்து வரும் பக்தர்கள் 2 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்கிறார்க்ள. இலவச வரிசையில் நின்று செல்லும் ...

மேலும் சில... »

2015ம் ஆண்டு ராசி பலன்கள்

astro_2183393f

மேஷம் மேஷராசி அன்பர்களே! இந்த 2015ம் வருடத்தில் அதிஸ்டம் அது இஸ்டத்துக்கு வந்தாலும் அதை முழுமையாக அடையணும் என்றால் உங்கள்செ சேம்பேறித்தனத்தை விரட்டுறதில மட்டும் கொஞ்சமும் சோம்பல் படாமல் இருக்கிறது அவசியமாகும். அதிகாலை தொடக்கம் தான் உங்களுக்கு விழுசசங்களுக்கான ஆரம்பமாக இருக்கும். அதனால் தினமும் அதிகாலையில் கண்விழித்திருத்தல் நல்லதாகும். அடுத்தது ஆரோக்கியம் வருகிற அதிஸ்டத்தை வரவேற்கணும் அதற்கு உடல் ஆரோக்கியம் அவசியம் அதனால் தினமும் சிறிய நேரமாவது உடற்பயிற்சி செய்வது அவசியம். உணவுமுறையிலும் நேரம் தவறாமல் எளிமையான உணவையும் கடைப்பிடிப்பது நல்லதாகும். இந்த வருடத்தில் ...

மேலும் சில... »

சிங்கப்பூரில் விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தில் மந்திரிகள் கலந்து கொண்டனர் – ரூ.27 கோடி செலவில் திருப்பணிகள் நடைபெற்றது.

012

சிங்கப்பூர், சிங்கப்பூரின் கிழக்கு கடற்கரை பகுதி கடோங் என்ற இடத்தில் பிரசித்தி பெற்ற செண்பக விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ரூ.27 கோடி செலவில் திருப்பணிகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து செண்பக விநாயகர் கோவிலின் கும்பாபிஷேக விழா பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இதில் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் மற்றும் மந்திரிகள், எம்.பி.க்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். செண்பக மரத்தடியில் கண்டெடுக்கப்பட்ட விநாயகர் சிலையை பூஜித்து இந்த கோவில் உருவானது. பிரசித்தி பெற்ற இந்த கோவில் திருப்பணிகளை, தமிழ்நாட்டை சேர்ந்த பழனி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான ...

மேலும் சில... »

ஊன்றீஸ்வரர் ஆலயம்

cc8cb1b2-7ae2-4f35-85ab-46fea9daf95a_S_secvpf.gif

திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் உள்ளது ஊன்றீஸ்வரர் ஆலயம். சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் இலந்தை மரம் தலவிருட்சமாக இருக்கிறது. இறைவனின் நாமம் ஊன்றீஸ்வரர். மின்னொளி நாயகி என்பது அம்பாளின் திருநாமம். திருவாரூரில் பரவையாரை மணந்து கொண்ட சுந்தரர், திருவொற்றியூரில் சிவசேவை செய்து வந்த சங்கிலியார் என்ற பெண்ணை, சிவனின் சாட்சியாக மணந்தார். அப்போது அவளைவிட்டு பிரியமாட்டேன் என்று சத்தியம் செய்தார். ஆனால் அந்த சத்தியத்தை மீறி திருவாரூருக்கு புறப்பட்டார். சுந்தரர் திருவொற்றியூர் தலத்தின் எல்லையை விட்டு வெளியேறியபோது, அவரது கண் ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus