Home » Spiritual News (page 4)

Spiritual News

செல்வச்செழிப்பு தரும் தம்பதி பைரவர் விரத வழிபாடு

1e760799-af0d-46b1-99dc-59104589cc34_S_secvpf.gif

வாழ்க்கையில் வறுமை அகன்று செல்வச்செழிப்போடு வாழ்வதற்கு அருள்பவர் ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர். இவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு. இவர் அமர்ந்த நிலையில் தன் மடியில் பைரவியை அமர்த்திக்கொண்டு ஒருகரத்தில் அமுத கலசமும், ஒரு கரத்தில் சூலமும் ஏந்தி, வைர கிரீடம், பட்டு வஸ்திரம் அணிந்து தம்பதி சமேதராய் காட்சி அளிக்கிறார். இவரை அஷ்டமி திதி மற்றும் பவுர்ணமி நாளில் விரதமிருந்து வழிபடலாம். மேலும் வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருந்து வணங்கினால் சகல சம்பத்தும், பொன்பொருளும் கிடைக்கும். அஷ்டமியில் விரதமிருந்து பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால், ...

மேலும் சில... »

வரம் தரும் அதி சூட்சும சண்முக மந்திரம்

16

ஓம் நமோ பகவதே சுப்ரமணியாய ஷண்முகாய மகாத்மனே ஸ்ர்வ சத்ரு ஸ்ம்ஹார காரணாய குஹாய மஹா பல பராக்ரமாய வீராய சூராய மக்தாய மஹா பலாய பக்தாய  பக்த பரிபாலனாயா தனாய தனேஸ்வராய மம ஸர்வா பீஷ்டம் ப்ரயச்ச ஸ்வாஹா! ஓம் சுப்ரமண்ய தேவதாய நமஹ! - இதை அனுதினமும் முருகன் திருவுருமுன் 11 முறை சொல்லி வர நற்பலன் உண்டாகும். இது வழி வழியாக குரு உபதேசம் மூலம் அனுகிரகிக்கப்படும் மந்திரமாகும். இதை யந்திரத்தில் ஸ்தாபனம் செய்து 48 நாட்கள் பூஜித்தால் முருகன் ...

மேலும் சில... »

ஊன்றீஸ்வரர் ஆலயம்

14

ஸ்தல வரலாறு: திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் உள்ளது ஊன்றீஸ்வரர் ஆலயம். சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் இலந்தை மரம் தலவிருட்சமாக இருக்கிறது. இறைவனின் நாமம் ஊன்றீஸ்வரர். மின்னொளி நாயகி என்பது அம்பாளின் திருநாமம். திருவாரூரில் பரவையாரை மணந்து கொண்ட சுந்தரர், திருவொற்றியூரில் சிவசேவை செய்து வந்த சங்கிலியார் என்ற பெண்ணை, சிவனின் சாட்சியாக மணந்தார். அப்போது அவளைவிட்டு பிரியமாட்டேன் என்று சத்தியம் செய்தார். ஆனால் அந்த சத்தியத்தை மீறி திருவாரூருக்கு புறப்பட்டார். சுந்தரர் திருவொற்றியூர் தலத்தின் எல்லையை விட்டு வெளியேறியபோது, ...

மேலும் சில... »

ஜலகண்ட வீர ஆஞ்சநேயர்

IMG_1987

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் இருந்து 9 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது வைகை நதிக்கரை அணைப்பட்டி கிராமம். இந்த பகுதியில் 7 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். ஆற்றில் வெள்ளம் அதிகரிக்கும் காலத்தில், இந்த ஆஞ்சநேயர் முற்றிலும் மூழ்கி விடுவதால், இவரை ஜலகண்ட வீர ஆஞ்சநேயர் என்று அழைக்கிறார்கள்.

மேலும் சில... »

தம்பதி பைரவர் விரத வழிபாடு செல்வச்செழிப்பு தரும்

11284955905_6a7e54ef93_b

வாழ்க்கையில் வறுமை அகன்று செல்வச்செழிப்போடு வாழ்வதற்கு அருள்பவர் ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர். இவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு. இவர் அமர்ந்த நிலையில் தன் மடியில் பைரவியை அமர்த்திக்கொண்டு ஒருகரத்தில் அமுத கலசமும், ஒரு கரத்தில் சூலமும் ஏந்தி, வைர கிரீடம், பட்டு வஸ்திரம் அணிந்து தம்பதி சமேதராய் காட்சி அளிக்கிறார். இவரை அஷ்டமி திதி மற்றும் பவுர்ணமி நாளில் விரதமிருந்து வழிபடலாம். மேலும் வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருந்து வணங்கினால் சகல சம்பத்தும், பொன்பொருளும் கிடைக்கும். அஷ்டமியில் விரதமிருந்து பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால், ...

மேலும் சில... »

ஒரே நாளில் 7 வாகனங்களில் மலையப்பசாமி வீதி உலா திருப்பதியில் ரத சப்தமியையொட்டி நடைப்பெற்றது…

Crowd-During-Bramhostavam

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் ரத சப்தமி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல இந்த ஆண்டும் ரத சப்தமி விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. சூரியன் தென் பகுதியிலிருந்து வடபகுதியை நோக்கி பயணம் செய்வதன் தொடக்கமே ரதசப்தமி விழாவாகும். இதனையொட்டி கோவில் முழுவதும் 600 கிலோ வண்ண வண்ண மலர்களாலும், மின்விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. விழாவையொட்டி நேற்று அதிகாலை 5 மணியில் இருந்து 8 மணி வரை சூரிய பிரபை வாகனத்தில் உற்சவரான மலையப்பசாமி நான்கு மாட வீதிகளில் வீதிஉலா வந்தார். ...

மேலும் சில... »

தை பிறந்தால் ஒலி பிறக்கும்!

large_102838542

தை பிறந்தால் பிரச்னைகளுக்கெல்லாம் வழி பிறக்கும் என்பார்கள். ஆனால், தை பிறந்ததும், வயல்களில் நெற்கதிர்கள் காற்றில் அசையும் ஒலி கேட்கக் காத்திருக்கிறார்கள் சீர்காழி அருகிலுள்ள திருநாங்கூரைச் சுற்றியுள்ள கிராம மக்கள். இவ்வூரைச் சுற்றி ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 11 திவ்யதேசங்கள் (பெருமாள் கோயில்கள்) உள்ளன. அவை திருக்காவளம்பாடி, அரிமேய விண்ணகரம், வண்புருஷோத்தமம், செம்பொன்செய்கோயில், மணிமாடக்கோயில், வைகுந்த விண்ணகரம், தேவனார்த்தொகை, தெற்றியம்பலம், திருமணிக்கூடம், வெள்ளக்குளம், பார்த்தன்பள்ளி ஆகியவை. தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூர் மணிமாடக்கோயில் நாராயணபெருமாள் சந்நிதியில், 11 பெருமாள்களும் கருடவாகனத்தில் திருமங்கைஆழ்வாருக்காக எழுந்தருள்வர். அப்போது ...

மேலும் சில... »

ஆற்றில் தங்க விளக்கு!

ஆரோக்கியம், நீண்ட ஆயுள், நோயின்மை, செல்வம், புத்திரப்பேறு, புண்ணியம், பகைவரை வெல்லும் சக்தி, வெற்றி, நிலம், தானியம் முதலிய அனைத்தையும் தரும் விரதம் ரத சப்தமி. என்ன செய்வதென தெரியாமல் திகைத்து நிற்கும் பிரச்னைகளுக்கு கூட, ரதசப்தமி விரதம் நல்ல தீர்வுக்கு வழிகாட்டும். ஒருமுறை ஜோதி வடிவான இறைவன், தான் ஒருவன் மட்டுமே சகல உலகங்களுக்கும் பெரிய சுடராகப் பிரகாசிப்பது போதாது என எண்ணினார். அதனால் சூரியன் என்னும் பெருஞ்சுடரை உருவாக்கினார். புராண காலத்தில் சூரிய மண்டலம், தற்போது இருப்பதை விட பல மடங்கு ...

மேலும் சில... »

நரேந்திரன் எனும் மகாபுருஷன்

29

முதன் முறையாக குருதேவரை தட்சிணேசுவரத்தில் சந்தித்த பின்னர் குருதேவரின் அற்புதமான தியாகச் சிந்தை, சிந்தையும் சொல்லும் மாறுபடாத தன்மை இவற்றால் நரேந்திரர் கவர்ந்திழுக்கப்பட்டாலும் அவரைத் தன் வாழ்க்கையின் இலட்சியமாக ஏற்றுக்கொள்ள அவரது உள்ளம் இடம் தரவில்லை. வீடு திரும்பியபின், சில நாட்களுக்கு குருதேவரின் அருமையான பண்பும் நடத்தையும் அவரது மனத்தில் திரும்பத்திரும்ப எழுந்தன. ஆனாலும் அவர் தனது சொந்தக் கடமைகளில் ஈடுபடலானார். அவர் கற்ற மேலைக்கல்வி குருதேவரை அரைப்பைத்தியம் என்று ஒதுக்கவே உதவி செய்தது. தியானப்பயிற்சி, கல்லூரிப் பாடங்கள் இவை தவிர தினமும் இசை ...

மேலும் சில... »

சாந்தமூர்த்தியாக காட்சிதரும் பாகுபலி மகாமூர்த்தி

28

மகாமஸ்தாபிஷேக விழா தொடக்கம் மழை, காற்று, இடி, மின்னல், குளிர் ஆகியவற்றை நகைமுகத்துடன் வரவேற்று ஓங்கி உயர்ந்து நிற்கும் பாகுபலி உலக தேவராக போற்றி வணங்கும்  மகாமூர்த்தியாக சமுத்திர மட்டத்தில் இருந்து 300 அடி உயரத்தில் அலை கடலின் ஓசையில், இயற்கை கொஞ்சும் சூழலில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார் யார் இந்த பாகுபலி? சமண மதத்தின் முதல் தீர்த்தங்கார அரசனாக இருந்தவர் விருஷபாவநாதர். அவர் தனக்கு சொந்தமான சொத்துக்களை அவரின் 101 பிள்ளைகளுக்கு பிரித்து  கொடுத்து விட்டு தவம் செய்ய சென்று விட்டார். 101 ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus