Home » Spiritual News (page 5)

Spiritual News

ரதஸப்தமி ஏழு வாகனங்களில் ஏழுமலையான் தரிசனம்

29

ஆயுள், ஆரோக்கியம் தரும் விரதங்கள் ஆண்டில் பல வந்தாலும் அனைத்திலும் சிறந்ததாகச் சொல்லப்படுவது ரத சப்தமி விரதமே. தெற்குப் பாதையில் பயணிக்கும் சூரியன், ரதஸப்தமி நாள் முதல் வடக்கு திசை திரும்பிப் பயணிப்பதாக ஜோதிட, புராண நூல்கள் சொல்கின்றன. அதாவது,  தட்சிணாயன காலம் முடிந்து உத்தராயண காலம் ஆரம்பமாகும் நாள். ரதஸப்தமி அன்று சூரிய உதய நேரத்தில் எழுந்து ஆறு, ஏரி அல்லது குளத்தில் நீராடச் செல்வது சிறப்பு. இயலாதவர்கள் அவரவர் இல்லத்தில் சிறிதளவாவது சூரிய ஒளிபடும் இடத்தில் நீராடலாம். நீராடும்போது, ஏழு எருக்கம் ...

மேலும் சில... »

மனக்குறை அகற்றும் மத்தியபுரீஸ்வரர்

28

பரஞ்சேர்வழி ஈரோடு மாவட்டம், காங்கேயம் வட்டத்தில் அமைந்திருக்கிறது பரஞ்சேர்வழி. விண் மறைக்கும் கோபுரங்கள், வினை மறைக்கும் ஆலயங்கள் பல உள்ள பரஞ்சேர்வழியில் மிகவும் பிரசித்தி பெற்றது  மத்தியபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கு அன்னை அருள்மிகு சுகுந்த குந்தளாம்பிகை சமேதராக மத்தியபுரீஸ்வரர், தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களின் மனக்குறை அகற்றும் வள்ளலாக விளங்கி வருகிறார். மக்களின் துன்ப நீக்கத்துக்கும், இன்ப ஆக்கத்துக்கும் மூலகாரணமாகக் கோயில்கள் திகழுகின்றன. இவ்வகையில் பரஞ்சேர்வழியிலுள்ள இவ்வாலயம் பக்தர்களிடையே சீரும் சிறப்பும் பெற்று விளங்குகிறது. பரஞ்சேர்வழிக்குப் பழைய பெயர் நட்டூர் என்பது. நட்டூர், வடமொழியில் ...

மேலும் சில... »

மூலஸ்தானத்தை கருவறை என்பது ஏன் தெரியுமா?

30

சுவாமி இருக்கும் மூலஸ்தானத்தை கருவறை என்கிறார்கள். கரு என்ற சொல் குழந்தை உருவாவதை மட்டும் குறிப்பதில்லை. ஒரு கதை எழுதுவதற்குக்கூட கரு வேண்டும். ஒரு கோயிலின் அடித்தளமாக பிரதிஷ்டை செய்யப்படும் பிரதான மூர்த்தியின் இருப்பிடத்தை கருவறை என்று குறிப்பிடுகின்றனர். நல்ல கருவை அடித்தளமாகக் கொண்டு எழுதப்படும் கதை, மக்களிடம் சென்று சேர்ந்தால் உலகம் திருந்துகிறது. கருவறையில் இருக்கும் மூலமூர்த்தியை வழிபட்டால் நாட்டுக்கும்,  மக்களுக்கும் நன்மை உண்டாகிறது. ஆன்மிக உணர்வால் உலகமே அமைதியாக இருக்கிறது என்ற அடிப்படையில் மூலஸ்தானத்தை கருவறை என்று அழைத்தனர்.

மேலும் சில... »

திருப்பாவை 30

18

வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத் திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி அங்கப் பறைகொண்ட வாற்றை, அணி புதுவைப் பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்கிப் பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரைத்தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள்பெற் றின்புறுவ ரெம்பாவாய். பொருள்: கப்பல்களையுடைய திருப்பாற்கடலை தேவர்களுக்காகக் கடைந்த பெருமான் கண்ணனை, சந்திரன் போன்ற அழகிய முகமும் ஆபரணங்களையும் உடைய ஆய்ச்சியர் அடைந்து வணங்கிப் பாடினர். திருவாய்ப்பாடியில் தாங்கள் பறையாகிய பேற்றைப் பெற்ற அந்த விருத்தாந்தத்தை, திருவில்லிபுத்தூரில் அவதரித்த பசுமை ...

மேலும் சில... »

திருஷ்டி தோஷ நிவர்த்தி செய்வதில் எலுமிச்சம் பழத்தின் மகத்தான பங்கு

17

எலுமிச்சம் பழம் இறைவழிபாட்டில் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. திருஷ்டி தோஷ நிவர்த்தி செய்வதில் எலுமிச்சம் பழத்தின் பங்கு மகத்தானது. வீடுகள், அலுவலகங்கள் இவற்றின் தலைவாசல் படியில் இரு பக்கங்களிலும் ஒரு எலுமிச்சம் பழத்தினை இரண்டு அரைவட்ட பகுதிகளாக பிளந்து, அதில் குங்குமம் தடவி வைத்துவிட வேண்டும. எவ்வித தீய எதிர்வினை சக்திகளும் உள்ளே செல்வதை தடுக்கும் சக்தி கொண்டதே குங்குமம் தடவிய எலுமிச்சம் பழம். எலுமிச்சம் பழம், காய்ந்த மிளகாய், படிகாரம், உத்திரசங்கு இவைகளை ஒரு கறுப்பு கம்பளி கயிற்றில் கட்டி தலைவாசல் ...

மேலும் சில... »

பத்மபுராணத்தில் ஏகாதசி விரதமகிமை பற்றி கூறப்படும் கதை

16

விரதங்களுள் சிறந்தது வைகுண்ட ஏகாதசி விரதம். இந்த விரதத்தை மேற்கொள்வது அஸ்வமேத யாகம் செய்யும் பலனை தரும் என புராணங்கள் கூறுகின்றன. நீடித்த ஆயுள், ஆரோக்கியம், நீங்காத செல்வம் ஆகியவற்றை அருளும் வைகுண்ட ஏகாதசி விரதம், மார்கழி மாதம் சுக்லபட்சம் பதினோராம் நாளன்று கொண்டாடப்படுகிறது. காயத்திரி மந்திரத்திற்கு ஈடான மந்திரம் இல்லை; தாய்க்கு சமமான தெய்வங்கள் இல்லை; ஏகாதசியை மிஞ்சிய விரதம் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு. அந்த அளவிற்கு ஏகாதசி விரதம் சிறந்து விளங்குகிறது. மாதந்தோறும் 2 ஏகாதசிகள் வரும். மொத்தம் ஒரு ...

மேலும் சில... »

தொடர் விடுமுறை: திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதால் வி.ஐ.பி. தரிசனம் நாளை ரத்து

vellore-golden-temple

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் இயல்பாக இருந்தது. கடும் குளிர் நிலவியதால் பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது. நேற்று காலையில் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. மாலையில் பக்தர்கள் வருகை திடீரென அதிகரித்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனது. கோவிலுக்கு வெளியே 3 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் தரிசனத்துக்கு காத்து நின்றனர். இவர்களுக்கு தரிசனத்துக்கு 20 மணி நேரம் ஆகிறது. அதே வேளையில் பாத யாத்திரையாக வந்த பக்தர்கள் 10 கம்பார்ட்டுமெண்டுகளில் நிரம்பி வழிந்தனர். இவர்களுக்கு ...

மேலும் சில... »

எலுமிச்சம் பழத்தின் மகத்தான பங்கு திருஷ்டி தோஷ நிவர்த்தி செய்வதில் உள்ளது

pooja-preparations5

எலுமிச்சம் பழம் இறைவழிபாட்டில் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. திருஷ்டி தோஷ நிவர்த்தி செய்வதில் எலுமிச்சம் பழத்தின் பங்கு மகத்தானது. வீடுகள், அலுவலகங்கள் இவற்றின் தலைவாசல் படியில் இரு பக்கங்களிலும் ஒரு எலுமிச்சம் பழத்தினை இரண்டு அரைவட்ட பகுதிகளாக பிளந்து, அதில் குங்குமம் தடவி வைத்துவிட வேண்டும. எவ்வித தீய எதிர்வினை சக்திகளும் உள்ளே செல்வதை தடுக்கும் சக்தி கொண்டதே குங்குமம் தடவிய எலுமிச்சம் பழம். எலுமிச்சம் பழம், காய்ந்த மிளகாய், படிகாரம், உத்திரசங்கு இவைகளை ஒரு கறுப்பு கம்பளி கயிற்றில் கட்டி தலைவாசல் ...

மேலும் சில... »

ஆனந்தவல்லி அம்மை உடனுறை அகத்தீஸ்வரர் ஆலயம்

b5ebef87-46d7-4d56-9c34-fc94f10d15a8_S_secvpf

சென்னை வண்டலூரில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொளப்பாக்கத்தில் சூரியனுக்கு என்றே சிறப்புத் தலம் உள்ளது. இது சென்னையில் உள்ள நவக்கிரக தலங்களில் முதன்மையான தலமாக கருதப்படுகிறது. போரூரில் இருந்து மியாத் மருத்துவமனை எதிரே செல்லும் சாலை வழியாக, கெருகம்பாக்கம் சென்றால் கொளப்பாக்கத்தை எளிதில் சென்று சேரலாம். கோவில் அமைப்பு – அங்கு ஆனந்தவல்லி அம்மை உடனுறை அகத்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. இத்தலத்தில் மூலவராக அகத்தீஸ்வர சுவாமி உள்ளார். இறைவி பெயர் பெரியநாயகி அம்பிகை. இது 1300 ஆண்டுகளுக்கு முந்தைய ...

மேலும் சில... »

மட்டைத் தேங்காய் மாலை வீரபத்திரருக்கு

lord-veerabadhra-615x600

வீரபத்திரரிடம் பிரார்த்தனை செய்வோர் கோவிலுக்குச் சென்று ஸ்ரீவீரபத்திரர் முன்பு நின்று தங்கள் மனக்குறைகளை, வேண்டுதல்களைக் கூறி மட்டைத் தேங்காயை மாலையாகக் கட்டி ஸ்ரீவீரபத்திரருக்குச் சூட்ட வேண்டும். பிரார்த்தனை செய்தோர் தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் மீண்டும் கோவிலுக்குச் சென்று ஸ்ரீவீரபத்திரருக்குச் சூட்டிய மட்டைத் தேங்காய் மாலையை ஸ்ரீவீரபத்திர உபாசகரிடமிருந்து பெற்று வந்து அதனைக் கடலில் சேர்க்க வேண்டும். மட்டைத் தேங்காய்ப் பிரார்த்தனையானது அவரவருடைய பக்தியின் அடிப்படையிலும் கர்மவினை விளைவுகளின் அடிப்படையிலும் மிகக் குறுகிய காலத்திலோ மிக நீண்ட காலத்திலோ நிறைவேறும். பிரார்த்தனை நிறைவேறியவுடன் கடலில் இடவேண்டிய ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus