Home » Techonology News

Techonology News

இணைய உலாவிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் குறுக்கு விசை சாவிகள்

27

இன்றைய காலகட்டத்தில் இணையத்தளத்தினை பாவிப்பவர்கள் மிகவும் சொற்பமே. இவ்வாறிருக்கையில் இணையப் பாவனைக்கு பயன்படுத்தப்படும் உலாவிகளில் மிக வேகமாக பணிபுரிவதற்கு குறுக்கு விசை சாவிகள் மிகவும் உதவிகரமாக இருக்கின்றன. அவற்றுள் அதிகம் பயன்படுத்தப்படும் சில குறுக்கு விசை சாவிகள் இங்கே தரப்பட்டுள்ளன. Alt + D – Cursor இனை Address Bar இற்கு கொண்டு செல்வதற்கு Ctrl + + or – எழுத்துருக்களின் அளவை பெருப்பித்தல் மற்றும் சிறிதாக்குதல் Ctrl + 0 – பெருப்பித்த அல்லது சிறிதாக்கிய எழுத்துருக்களை பழைய நிலைக்கு ...

மேலும் சில... »

இன்பினியம் Z50Q ஸ்டார் ஸ்மார்ட்போன் அறிமும்

29

வீடியோகான் நிறுவனம் இன்பினியம் Z40Q ஸ்டார் மற்றும் இன்பினியம் Z50Q ஸ்டார் என்ற இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை ரூ.4,499 மற்றும் ரூ.5,999 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்பினியம் Z40Q ஸ்டார் மற்றும் இன்பினியம் Z50Q ஸ்டார் ஸ்மார்ட்போன்கள் கிடைக்கும் விவரங்கள் பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை, மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இன்பினியம் Z50Q ஸ்டார் ஸ்மார்ட்போன் பற்றி ஏற்கனவே இந்த மாதத்தின் முன்னதாக நிறுவனத்தின் வளைத்தளத்தில் விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் இல்லாமல் பட்டியலிடப்பட்டுள்ளது. வீடியோகான் இன்பினியம் ...

மேலும் சில... »

5Q கோபால்ட் சொலஸ் ஸ்மார்ட்போன் வளைத்தளத்தில் பட்டியல்

30

ஐபால் நிறுவனம் அதன் புதிய அன்டி 5Q கோபால்ட் சொலஸ் ஸ்மார்ட்போனை நிறுவனத்தின் வளைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஐபால் அன்டி 5Q கோபால்ட் சொலஸ் ஸ்மார்ட்போன் விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் பற்றி இன்னும் அறிவிக்கப்படவில்லை, மேலும் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டூயல் சிம் கொண்ட ஐபால் அன்டி 5Q கோபால்ட் சொலஸ் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குகிறது. இதில் 289ppi பிக்சல் அடர்த்தி மற்றும் 720×1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் HD OGS டிஸ்ப்ளே ...

மேலும் சில... »

புதிய பிஎம்டபிள்யூ ஐ8 ஸ்போர்ட்ஸ் கார் பிப்.18ல் விற்பனைக்கு வருகிறது!

P90080224

அடுத்த மாதம் 18ந் தேதி இந்தியாவில் புதிய பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்தியர்களுக்கு தரிசனம் கொடுத்த இந்த கார் மாடலுக்கு உலக அளவில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதிக மைலேஜ் தரும் ஸ்போர்ட்ஸ் கார் மாடல் என்பதுடன், பல்வேறு நவீன தொழில்நுட்ப சிறப்பம்சங்கள் மற்றும் கட்டமைப்புடன் இந்த கார் வர இருக்கிறது. அடுத்த மாதம் மும்பையில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் இந்த புதிய ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் காரை பிஎம்டபிள்யூ ...

மேலும் சில... »

மாருதி ஈக்கோ கார் விரைவில் புதுப்பொலிவுடன் வரும்!

32962912___eeco_7_

மிக குறைவான விலை கொண்ட எம்பிவி மாடல் மாருதி ஈக்கோ. பல ஆண்டுகளாக பட்ஜெட் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தி வரும் மாருதி ஈக்கோ விரைவில் புது்பபொலிவுடன் வர இருக்கிறது. டட்சன் கோ ப்ளஸ் மினி எம்பிவி கார் வரவையடுத்து, ஈக்கோ காருக்கு புதுப்பொலிவு கொடுத்து களமிறக்க மாருதி முடிவு செய்துள்ளது. புதுப்பொலிவுடன் வரும் ஈக்கோ கார் வெளித்தோற்றத்திலும், உள்புறத்திலும் பல்வேறு டிசைன் மாற்றங்களை பெற்றிருக்கும். பாதுகாப்பு அம்சங்கள் இல்லை என்ற குறைபாட்டை களையும் விதமாக, கூடுதல் பாதுகாப்பு அம்சங்களையும், நவீன தொழில்நுட்ப வசதிகளையும் ஈக்கோ காரில் ...

மேலும் சில... »

அமெரிக்காவில் கண்டுபிடிப்பு – செல்ஃபி மூலம் மனநிலையை கண்டுபிடிக்கும் புதிய ஆப்

Zašto-smo-najljepši-kad-slikamo-selfi-odozgo

அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் செல்ஃபி வீடியோக்கள் மூலமாக மனநிலையை அறிந்து கொள்ளும் புதிய அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்கியுள்ளனர். அமெரிக்காவின் மோன்ரோ கவுண்டியில் உள்ள ரோசெஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கணினியை மையமாகக்கொண்ட அப்ளிகேஷன் ஒன்றை வடிவமைத்துள்ளனர். இது சமூக வலைதளங்களில் பதிவேற்றும் செல்ஃபி வீடியோவை ஆய்வு செய்து அதை பதிவேற்றிய ஆண் அல்லது பெண்ணின் மன நிலையை தெளிவாக கூறுகிறது. இந்த ஆப், கணனி மற்றும் போன் பயன்படுத்துகையில் நமது நடத்தைகளை தொடர்ந்து உற்று நோக்குகிறது. நமது நெற்றியில் ஏற்படும் வண்ண மாற்றங்கள், இதயத்துடிப்பு, கண் இமைகளின் ...

மேலும் சில... »

ஜிமெயில் ஊடாக பணம் அனுப்ப புதிய வசதி

25

இணைய உலகில் அசைக்க முடியாத அரசனாக திகழும் கூகுள் நிறுவனம் ஜிமெயில் எனும் மின்னஞ்சல் சேவையை வழங்கி வருவது அறிந்ததே. இச்சேவையை உலகில் அதிகளவானவர்கள் பயன்படுத்தி வரும் நிலையில் இதன் ஊடாக பணம் அனுப்பும் வசதி முதன் முறையாக அறிமுகம் செய்யப்படுகின்றது. இதன்படி இன்னும் சில வாரங்களில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தவர்களுக்கு பணம் அனுப்ப முடியும். எனினும் இச்சேவை முதன் முறையாக ஐக்கிய இராச்சியத்தில் மட்டுமே அறிமுகம் செய்யப்படுகின்றது.

மேலும் சில... »

கேடிஎம் மோட்டார் சைக்கிள் ரேசிங் பிரியர்களுக்காக

ktm-motorcycle-parts

மோட்டார் சைக்கிள்களில் சாகசம் என்பது இளைஞர்களுக்கு மிகவும் விருப்பமானது. எந்த வகையான சாகசமும் அதற்குரிய இடங்களில் அதாவது மைதானங்களில் நிகழ்த்தினால் மட்டுமே ரசிக்க முடியும். மோட்டார் சைக்கிள் சாகசத்தை மக்கள் நடமாட்டமுள்ள சாலைகளில் நிகழ்த்தினால் அது வாகன ஓட்டிக்கு மட்டுமல்ல பொதுமக்களுக்கும் இடைஞ்சலாக முடியும். இருப்பினும் ரேசிங் பிரியர்களுக்கென்ற விசேஷமான மோட்டார் சைக்கிள்கள் விற்பனைக்கு வந்து கொண்டுதானிருக்கின்றன. ஐரோப்பிய மாடல் மோட்டார் சைக்கிளான கேடிஎம் இப்போது தனது விற்பனையகங்களின் எண்ணிக்கையை விரிவாக்கம் செய்துள்ளது. சென்னையில் அரும்பாக்கம் (கேஎல்என் ஆட்டோமொபைல்ஸ்) மற்றும் ஆயிரம் விளக்கு (கிவ்ராஜ் ...

மேலும் சில... »

லேலண்ட் பசுமை வாகனத் தயாரிப்பில்!

might-eTruck_DumpKit

இந்தியாவின் முக்கிய கனரக வாகன தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட், மின்சாரத்தால் இயங்கக்கூடிய புதிய வகை வாகனங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது. அசோக் லேலண்ட் நிறுவனம் பற்றி தெரியாத இந்தியர்களே இருக்க முடியாது. இந்தியா சுதந்திரம் பெற்ற போது நாட்டின் கட்டமைப்பை மேம்படுத்த விரும்பிய அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் வேண்டுகோளுக்கு இணங்க, ரகுநந்தன் சரண் என்பவர் அசோக் மோட்டார்ஸ் என்னும் வாகன நிறுவனத்தை தொடங்கினார். முதலில் ஆஸ்டின் கார்களுக்கான உதிரி பாகங்களைத் தயாரித்து வந்த அசோக் மோட்டார்ஸ் பிரிட்டிஷ் லேலண்ட் நிறுவனத்தின் முதலீடுகளை ...

மேலும் சில... »

ஸ்மார்ட்ஃபோனுடன், மக்கள் கொண்டிருப்பது உணர்வுபூர்வ உறவு!

Smartphone-Experience-300x198

ஸ்மார்ட்ஃபோன் வைத்துள்ள மக்கள் அந்தத் தொலைத்தொடர்பு சாதனத்துடன் உணர்வுபூர்வமான உறவைக் கொண்டிருப்பதாக, லாக்பரோ பல்கலைக்கழகமும், ஐஸ்லாந்து பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. ஆப்பிள் ஐ-போன் போன்ற ஸ்மார்ட் ஃபோன்கள், பயனாளிகளின் கையில் ஒரு கணிப்பொறியையே தந்துவிட்டன. தொலை பேசுவது, குறுஞ்செய்தி அனுப்புவது தவிர்த்து, இப்போதைய ஸ்மார்ட் ஃபோன்கள் உடனடி இணைய வசதி, சமூக ஊடகங்களில் தொடர்பு, மின்னஞ்சல் கணக்குகள், வீடியோக்கள், இசைத் தரவுகள் மற்றும் எண்ணற்ற அலைபேசி சார்ந்த செயலிகளைத் தன்னுள் அடக்கி வைத்திருக்கின்றன. தெளிந்த குளம் போலிருக்கும் மனிதனின் குணங்களில் ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus