Home » Techonology News (page 10)

Techonology News

அப்பிளின் அதிரடி மாற்றம்

4

அப்பிள் நிறுவனம் 2007ம் ஆண்டில் முதலாவது iPhone ஐ அறிமுகம் செய்ததிலிருந்து iOS இயங்குதளங்களில் இயல்புநிலை (Default) தேடு இயந்திரமாக கூகுளை தேர்வு செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து அப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் 2010ம் ஆண்டில் இதற்காக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. இதன்படி 2015ம் ஆண்டில் இந்த ஒப்பந்தம் முடிவடைகின்றது. எனவே 2015ம் ஆண்டிலிருந்து Yahoo அல்லது Bing இனை அப்பிளின் மொபைல் சாதனங்களில் இயல்புநிலை தேடுபொறியாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதேவேளை மைக்ரோசொப்ட் மற்றும் யாகூ நிறுவனங்கள் அப்பிள் நிறுவனத்துடன் சிறந்த உறவைப் பேணி வருகின்றமை ...

மேலும் சில... »

இனி இன்டர்ஸ்டெல்லார்… கொஞ்சம் அறிவியலுடன்…

7

சோளக் காடுகளுக்கு நடுவே ஆரம்பிக்கிறது படம். அமெரிக்காவின் ஒரு பெரும் சோளக் காட்டுக்கு மேல் பறக்கும் இந்தியாவின் ஆளில்லா உளவு விமானம்… என்று தொடங்குகிறது கதை…. பெட்ரோலியம் உள்பட இயற்கை வளங்கள் அனைத்தையும் பயன்படுத்தி முடித்துவிட்ட பூமி. மீண்டும் விவசாயத்தை சார்ந்து வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறது. அதிலும் மற்ற பயிர்கள் எல்லாம் ஒவ்வொன்றாக அழிந்துவிட, மிச்சம் இருப்பது சோளம் மட்டும். இதுவும் கூட அழிய ஆரம்பிக்கிறது. விரைவில் உணவு இல்லாமல் பட்டினியால் அழியப் போகும் பூமி. இந்த நிலையில் சனி கிரகத்துக்கு அருகே ...

மேலும் சில... »

கணினியில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவது எப்படி

12

ஆன்டிராய்டு, ஐஓஎஸ், ப்ளாக்பெரி மற்றும் சிம்பயான் ஓஎஸ்களில் வாட்ஸ்ஆப் மிகவும் பிரபலமான மெசேஜிங் அப்ளிகேஷனாக இருந்து வருகின்றது. ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் அனைவரும் வாட்ஸ்ஆப் இல்லாமல் இல்லை என்றே கூறலாம். அந்தளவு பிரபலமான வாட்ஸ்ஆப் அப்ளிகேஷனை உங்க கணினியில் டவுன்லோடு செய்து பயன்படுத்துவது எப்படினு அடுத்து வரும் ஸ்லைடரில் பாருங்க

மேலும் சில... »

Galaxy S5 ஸ்மார்ட் கைப்பேசி விற்பனையில் வீழ்ச்சி

20

சம்சுங் நிறுவனம் தனது S தொடர் ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்து குறுகிய காலத்தில் கைப்பேசி உலகில் சிறந்த இடத்தைப் பிடித்திருந்தது. எனினும் கடந்த ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் அறிமுகம் செய்யப்பட்ட Galaxy S5 ஸ்மார்ட் கைப்பேசியானது Galaxy S4 கைப்பேசி விற்பனையிலும் பார்க்க மந்தமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அந்நிறுவனத்தினால் எதிர்பார்க்கப்பட்ட அளவிலும் பார்க்க 40 சதவீதம் குறைவாகும். அதாவது முதன் மூன்று மாதங்களிலும் 12 மில்லியன் கைப்பேசிகள் விற்பனையாகியுள்ளன. ஆனால் Galaxy S4 கைப்பேசியானது அறிமுகம் செய்யப்பட்ட 3 மாதகாலத்திற்குள் ...

மேலும் சில... »

Nokia அறிமுகம் செய்யும் புத்தம் புதிய அன்ரோயிட் டேப்லட்

17

முதற்தர மொபைல் சாதன உற்பத்தி நிறுவனமாக திகழும் Nokia ஆனது Nokia N1 எனும் புதிய அன்ரோயிட் டேப்லட்டினை உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. 249 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இந்த டேப்பலட் ஆனது 2.3GHz வேகத்தில் செயல்படக்கூடிய Intel Atom Processor, பிரதான நினைவகமாக 2GB RAM என்பனவற்றினைக் கொண்டுள்ளதுடன் 7.9 அங்குல அளவுடைய தொடுதிரையினையும் உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது. கூகுளின் புதிய இயங்குதளமான Android 5.0 Lollipop இல் செயற்படக்கூடிய இந்த டேப்லட்டில் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய ...

மேலும் சில... »

கணனி அறிவில் கலக்கும் கனடிய மாணவர்கள்

8

கணனி அறிவில் மிகச்சிறந்து விளங்குவது ஒன்ராறியோ மாணவர்கள் என சர்வதேச ஆய்வு கணிப்பு தெரிவித்துள்ளது. கணனி அறிவு தொடர்பாக சர்வதேச ரீதியில் தேர்வு ஒன்று நடத்தப்பட்டது. இதில் ஒரு கணனியை பயன்படுத்தி தகவல்களை சேகரித்தல், மேலாண்மை திறன், உற்பத்தி மற்றும் தகவல் பரிமாற்றம் போன்றனவற்றில் மாணவர்களின் திறமையை கணக்கிட்டுள்ளனர். மேலும் தொழில்நுட்பம் குறித்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் அணுகுமுறை மற்றும் நம்பிக்கை என்பன பற்றியும் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் ஒன்ராறியோ மாணவர்கள் ஒட்டுமொத்த 600 புள்ளிகளில் சராசரியாக 547-ஐ பெற்றுள்ளதால், அவர்கள் கணனி அறிவில் ...

மேலும் சில... »

மற்றுமொரு அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்தது Facebook

4

சமூக வலைத்தளங்களின் வரிசையில் அசைக்கமுடியாத அரசனாக முதலிடத்தில் திகழும் Facebook ஆனது, மொபைல் சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய பல்வேறு அப்பிளிக்கேஷன்களை அறிமுகம் செய்துவருவது தெரிந்ததே. இவற்றின் தொடர்ச்சியாக தற்போது Facebook Groups எனும் புதிய அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் குழுக்களுக்கிடையில் தகவல்களை பரிமாற்றிக்கொள்ளல், குடும்பத்துடன் எப்போதும் டச்சில் இருத்தல், புரொஜெக்ட் ஒன்றில் இணைந்து செயற்படுதல், மற்றும் நண்பர்களுக்கு ஆதரவு வழங்குதல் போன்ற விடயங்களைச் செய்ய முடியும். இந்த அப்பிளிக்கேஷனை iOS மற்றும் Android சாதனங்களில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில... »

கருத்தரிப்பை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்

3

இன்றைய காலக்கட்டத்தில் கருத்தரிப்பு என்பது பெண்கள் மத்தியல் பரலாக பேசப்படும் ஓர் விடயமாக உள்ளது. உடல், மனம், சூழல், ஆரோக்கியம், தாது, கரு, கருமுட்டை, எனப் பல்வேறு காரணிகள் கருத்தரிப்பதற்குத் துணை செய்ய வேண்டும். மேலும் தற்போதுள்ள ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால், பலர் கருத்தரிக்க முடியாமல் இருக்கின்றனர். ஆனால் குழந்தை பெறுவதற்கு சில எளிமையான ஆலோசனைகளை பின்பற்றி வந்தால் போதுமானது. அவை சூரிய வெளிச்சத்தை நன்கு உடலில் உள்வாங்கி கொள்ளவேண்டும். இதை ஆண் மற்றும் பெண் ஆகிய இரு பாலர்களும் செய்ய வேண்டும். இந்த ...

மேலும் சில... »

இந்தியா அமெரிக்காவை முந்துகிறது இணைய பயன்பாட்டில்

2

பெருகி வரும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், இன்று மொபைல் ஃபோனில் தொடங்கி கைகடிகாரம் வரை அனைத்திலும் இணையம் உபயோகப்படுத்தப்படுகிறது. குறிப்பாக, இந்தியாவில் அதிகரித்து வரும் இணையப் பயன்பாட்டால், இந்த வருட இறுதிக்குள் இங்கு இணைய பயனாளர்களின் எண்ணிக்கை 30 கோடியைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21 கோடியாக இருந்த இணைய பயனர்களின் எண்ணிக்கை 32 சதவீதம் அதிகரித்து, 30 கோடியைத் தாண்டும் என்று சர்வதேச இணைய பயனர்களின் எண்ணிக்கைக் கணக்கெடுப்புக் குழு கூறியுள்ளது. மேலும் ஜூன் 2015-ல் 35 கோடி ...

மேலும் சில... »

40 வகையான பழங்கள் ஒரே மரத்தில் விஞ்ஞானி சாதனை

fruit tree 4661d

ஒரே மரத்தில் 40 வகையான பழங்களை உருவாக்கி அமெரிக்க விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவில் உள்ள சைராகஸ் பல்கலை கழகத்தில் விஞ்ஞானி சாம் வான் அகேன் தாவரவியல் பேராசிரியராக உள்ளார். இவர் மரத்தில் பல்வேறு வகையான பழங்களை உருவாக்கும் முயற்சியில் நீண்ட நாடட்களாக ஈடுபட்டு வந்தார். இந்த முயற்சியின் படி ஒரே மரத்தில் பல்வேறு மரங்களின் தண்டுகளை படிப்படியாக இணைத்தும், சில மாற்றங்களை செய்தும் வளர்த்தார். தற்போது அந்த மரத்தில் 40 வகையான பழங்கள் காய்த்துள்ளன. இந்தக் காட்சி அங்குள்ள மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus