Home » Techonology News (page 13)

Techonology News

உங்க இன்டெர்நெட் மெதுவா இருக்கா? இத டிரை பண்ணுங்க

internet_irriation_001-300x198

சில சமயங்களில் நீங்கள் பயன்படுத்தும் இன்டெர்நெட் உங்களை அதிமாகவே சோதித்து பார்க்கும். அந்த நேரங்களில் நாம் எந்த அளவு அவதிப்படுகிறோம் என்பது நமக்கு மட்டுமே தெரியும். சிலர் இப்படி எல்லாம் செய்தால் உங்கள் இன்டெர்நெட் வேகமாக இருக்கும் என கூறியிருப்பார்கள். ஆனால் உண்மையில் செய்ய வேண்டிய விடயம் இது மட்டுமே, சுத்தம் கணனியை அவ்வப்போது சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதே போல் உங்கள் இன்டெர்நெட் சேவையை அப்கிரேடு செய்திடுங்கள், இதுவும் வேகமான இன்டெர்நெட்டுக்கு உதவும். ப்ரவுஸர் அப்டேட் அவ்வப்போது உங்க ப்ரவுஸரை அப்டேட் செய்யுங்கள், ...

மேலும் சில... »

புதிய மின்னஞ்சல் அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்தது கூகுள்

google_inbox_001-300x169

கூகுள் நிறுவனம் தனது ஜிமெயில் மின்னஞ்சல் சேவைக்கு பதிலாக மொபைல் சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய புதிய அப்பிளிக்கேஷன் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. Google Inbox எனும் இந்த அப்பிளிக்கேஷனை பயன்படுத்துவதற்கான அழைப்பினை (Invite) கூகுள் நிறுவனம் தனது பயனர்களுக்கு அனுப்பியுள்ளது. இந்த அழைப்பினை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதன் ஊடாக அவர்களும் Google Inbox அப்பிளிக்கேஷனை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. Watch video in you tube : https://www.youtube.com/watch?feature=player_embedded&v=bzNTjpUMOp4

மேலும் சில... »

கணக்கை எளிதாகச் செய்ய ஓர் இணையதளம்!

கணக்கு என்றாலே பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமில்லை, பலருக்கும் கசப்புதான் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் கணக்குகளை எளிமையாகக் செய்து பார்த்திட உதவ ஓர் இணையதளம் இருக்கிறது. இந்த இணையதளத்தில் பரப்பளவு (Area), புள்ளியியல் (Statistics), முக்கோணவியல் (Trigonometry), பகுப்பாய்வு வடிவியல் (Analytical Geometry), எண்கள் (Numbers), அணிகள் (Matrix), இயற்கணிதம் (Algebra), மாற்றிகள் (Conversions), நிற மாற்றிகள் (Colour Converters), நாள் மற்றும் கிழமை (Date and Day), அடமானம் (Mortgage), அலகு மாற்றங்கள் (Unit Conversions), மாற்றக் காரணிகள் (Conversion Factors), உடல்நலம் (Health), ...

மேலும் சில... »

நிசான் நிறுவனம் 9,000 கார்களைதிரும்ப பெறுகிறது

Nissam

புதுடில்லி :ஜப்பானின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான நிசான், இந்தியாவில் விற்பனை செய்த, மைக்ரா மற்றும் நடுத்தர செடன் சன்னி வகையைச் சேர்ந்த, 9,000 கார்களை திரும்ப பெற்று, காற்றுப் பைகளில் உள்ள கோளாறை சரி செய்து தருவதாக அறிவித்துள்ளது.கடந்த 2008 – 2012ம் ஆண்டுகளுக்கிடையில், தயார் செய்யப்பட்ட மேற்கண்ட கார்களில், விபத்தின் போது உயிர்காக்க உதவும் ஓட்டுனர் இருக்கை காற்று பைகளில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.இதையடுத்து, நிசான் வினியோகஸ்தர்கள் மூலம், மேற்கண்ட கார்கள் திரும்ப பெறப்பட்டு, சரியான முறையில் தயாரிக்கப்பட்ட காற்றுப் ...

மேலும் சில... »

வாட்ஸ் ஆப்க்கு கார்டு வந்தாச்சுங்க ஏர்டெல்லில்…!

Whats App

இன்றைக்கு ஸ்மார்ட் போன்கள் வைத்திருக்கும் பெரும்பாலானவர்களின் மொபைலில் இடம்பெறும் முதல் ஆப்ஸ் வாட்ஸ் அப் தாங்க. இந்த இலவச மெசேஜிங் ஆப்பை உலகம் முழுவதிலும் 50 கோடி யூஸர்ஸ் பயன்படுத்துகிறார்கள். மாதந்தோறும் 5 கோடி புதிய நபர்கள் உலகம் முழுவதிலும் இருந்து வாட்ஸ் ஆப்பில் இணைகிறார்கள். இப்போது ஏர்டெல் நிறுவனம் வாட்ல் ஆப்புடன் கைகோர்த்துள்ளது இதன் மூலம் வாட்ஸ் ஆப்பிற்கு தனியாக நெட் விட இருக்கின்றது ஏர்டெல். இந்த நெட்கார்டை பயன்படுத்தி வாட்ஸ் ஆப்பை மட்டுமே நமது மொபைலில் இயக்க முடியும் இந்த நெட் ...

மேலும் சில... »

இந்தியாவில் இன்று வெளியான மோட்டோ ஜி…!

motog

இன்றைக்கு பல சிறப்பம்சங்களுடன் கூடிய மோட்டோ ஜி(Moto G) மொபைலானது இந்தியாவில் வெளியிட்டுள்ளது மோட்டோரோலோ சென்ற லினோவா நிறுவனம் மோட்டோரோலாவை கூகுளிடம் இருந்து வாங்கியது நினைவிருக்கலாம். 4.5 இன்ச் நீளம் கொண்ட இந்த மொபைலில் ஐ போன் 5S ஸ்கிரினை விட அதிக கிளாரிட்டி திறன் கொண்டது மேலும் இதில் Snapdragon 400 SoC with a 1.2 GHz quad-core பிராஸஸர் உள்ளது. இந்த பிராஸஸர் மிகவும் வேகமாக செயல்படும் பிராஸஸர்களில் ஒன்றாகும். அதோடு இதில் 1GB ரேம், 5MP க்கு கேமரா ...

மேலும் சில... »

இந்தியாவில் வெளியான சோனி எக்ஸ்பீரியா இசட் 3 மாடலின் 10 முக்கிய சிறப்பம்சங்கள்

Sony

இந்தியாவில் சிறந்த ஸ்மார்ட்போன் நிறுவனமாக கால்பதிக்க நிதானமாகவும் ஆழமாகவும் கால் பதித்து வருவம் சோநி நிறுவனம், இதற்கு முக்கிய காரணம் சோனி எக்ஸ்பீரியா இசட் 3. இது சிறப்பான அம்சங்களோடு அந்நிறுவனத்தின் பெயரில் வெளியான புதிய ஸ்மார்ட்போன். புதிய எக்ஸ்பீரியா இசட் 3 அதன் முந்தைய மடலை விட கச்சிதமாக வடிவமைக்கப்பட்டிகுப்பதற்கு உதாரணமாக இதன் கேமரா மற்றும் பேட்டரியை குறிப்பிடலாம். இந்த புதிய மாடல் மெலிதாக இருப்பதோடு வேகமாகவும் இயங்குவது மற்ற மாடல்களுக்கு கடும் போட்டியாக அமைகிறது. இதில் டூயல் லென்ஸ் கேமரா பொருத்தப்பட்டிருப்பதோடு ...

மேலும் சில... »

வாட்ஸ்அப் நிறுவனத்தால் நஷ்டத்தை சந்திக்கும் பேஸ்புக்!!!

facebook

சான் பிரான்சிஸ்கோ: சமுக வலைதளத்தில் புரட்சியை உருவாக்கிய பேஸ்புக் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டின் வருவாயில் சுமார் 59 சதவீத உயர்வை சந்தித்துள்ளது. ஆனால் தன் வளர்ச்சியை அழித்துவிடும் என்று பயந்து வாட்ஸ் அப் நிறுவனத்தை அதிக விலைக் கொடுத்து பேஸ்புக் நிறுவனம் கைபற்றியது. இதன் விளைவு கைபற்றிய நிறுவனத்தில் நஷ்டம். 3வது காலாண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி முடிவடைந்த காலாண்டில் பேஸ்புக் நிறுவனத்தின் வருவாய் 59% வளர்ச்சியுடன் 3.2 பில்லியன் டாலர் வரை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus