Home » Techonology News (page 2)

Techonology News

ஸ்மார்ட்ஃபோனுடன், மக்கள் கொண்டிருப்பது உணர்வுபூர்வ உறவு!

Smartphone-Experience-300x198

ஸ்மார்ட்ஃபோன் வைத்துள்ள மக்கள் அந்தத் தொலைத்தொடர்பு சாதனத்துடன் உணர்வுபூர்வமான உறவைக் கொண்டிருப்பதாக, லாக்பரோ பல்கலைக்கழகமும், ஐஸ்லாந்து பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. ஆப்பிள் ஐ-போன் போன்ற ஸ்மார்ட் ஃபோன்கள், பயனாளிகளின் கையில் ஒரு கணிப்பொறியையே தந்துவிட்டன. தொலை பேசுவது, குறுஞ்செய்தி அனுப்புவது தவிர்த்து, இப்போதைய ஸ்மார்ட் ஃபோன்கள் உடனடி இணைய வசதி, சமூக ஊடகங்களில் தொடர்பு, மின்னஞ்சல் கணக்குகள், வீடியோக்கள், இசைத் தரவுகள் மற்றும் எண்ணற்ற அலைபேசி சார்ந்த செயலிகளைத் தன்னுள் அடக்கி வைத்திருக்கின்றன. தெளிந்த குளம் போலிருக்கும் மனிதனின் குணங்களில் ...

மேலும் சில... »

பிளேட் S6 ஸ்மார்ட்போன் அறிமுகம்

20

ZTE நிறுவனம் அதன் பிளேட் தொடரை விரிவடைந்தது பிளேட் S6 என்ற ஸ்மார்ட்போனை ஹாங்காங்கில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின்போது அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனம் ZTE பிளேட் S6 ஸ்மார்ட்போனை $249,99 (சுமார் ரூ. 15300) விலையில் இருக்கும் மற்றும் உலகளவில் பிப்ரவரி மாதம் 10ம் தேதி முதல் தொடங்கி இருக்கும் என்று அறிவித்துள்ளது. இந்த கைபேசி உலகம் முழுவதும் AliExpres வழியாக மற்றும் அமேசான் அல்லது ஈபே வழியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் ஆன்லைனில் கிடைக்கும். குறிப்பாக, புதிய பிளேட் தொடர் ஸ்மார்ட்போன் AliExpress வழியாக இந்தியாவில் ...

மேலும் சில... »

சோலார் தொழில்நுட்பம் அறிமுகம்!

19

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில், தொழில்நுட்பத்தின் பங்காக தற்போது அசுத்தமான நீரை சுத்தமான குடிநீராக மாற்றும் வகையில் சோலார் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் சோலார் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீர் சுத்தம் செய்யப்படுகிறது. டிசோலனேட்டர்(Desolenator) என்ற இந்த சாதனமானது சோலர் தொழில்நுட்பம் மூலம் நீரை சூடேற்றுகிறது. அவ்வாறு நீர் சூடாகும் போது நீர் சுத்திகரிக்கப்பட்டு குடிநீர் பெறப்படுகிறது. இதில் சேமிப்பு மின்கலம்(Storage Battery) மற்றும் எல்சிடி திரை(LCD Screen) ஆகியவை உள்ளேயே வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அசுத்தமான சுத்தமான குடிநீராக மாற்றித்தரும் இந்த சோலார் ...

மேலும் சில... »

வால் நட்சத்திரத்தில் இறங்கிய கலனின் ‘ஆயுள்’ குறித்த கவலைகள்

7

வால் நட்சத்திரத்தின் மீது வெற்றிகரமாக ஃபைலே ஆய்வுக்கலன் இறங்கிவிட்டாலும், அது எவ்வளவு காலம் தனது வேலையைச் செய்யும் என்பது குறித்து கவலைகள் எழுந்திருக்கின்றன. இறங்கியதிலிருந்தே அது குறிப்பிடத்தக்க முடிவுகளைத் தந்திருக்கிறது என்று ஐரோப்பிய விஞ்ஞானிகள் இதன் முக்கிய மின்கலம் (பேட்டரி) இன்னும் ஒரு சில நாட்களில் தீர்ந்துவிடும் நிலையில் இருப்பதாகக் கூறுகிறார்கள். இதற்கு மாற்றாக மின்சக்தியை வழங்க ஃபைலே கலனில் சூரிய சக்தியை மின் சக்தியாக மாற்றும் தகடுகள் பொருத்தப்பட்டிருந்தாலும், இந்த கலன் இறங்கிய இடம் நிழலாக இருப்பதால் அந்தத் தகடுகள் வேலை செய்யவில்லை ...

மேலும் சில... »

வேலையை காலி செய்கிறதா : ஐபிஎம்?

6

ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோரை வேலையை விட்டு காலி செய்ய இருப்பதாக ஐபிஎம் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பாக ‘ஐபிஎம்’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கைகளின் படி, உலகம் முழுவதிலும் உள்ள ஊழியர்களில் 1,11,000 பேரை வேலையை விட்டு நீக்க முடிவு செய்துள்ளதாக பத்திரிக்கைகள் தகவல்கள் வெளியிட்டன. இது கார்ப்பரேட் வரலாற்றில் இது மிகவும் மோசமான நடவடிக்கை என்று ஊடகங்கள் விமர்சனம் செய்துள்ளன ஆனால் அந்நிறுவனமோ இதுகுறித்து மேற்கொண்ட தகவல்களை தரவும், 1 லட்சம் பேர் வேலை நீக்கம் செய்யப்பட உள்ளதாக வெளியான தகவல்களை மறுத்துள்ளது. ...

மேலும் சில... »

ஃபோர்டு ஃபியஸ்ட்டா காரின் அதிரடி விலை உயர்வு!

12-1384244219-ford-fiesta

ஃபோர்டு ஃபியஸ்ட்டா செடான் காரின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மிட்சைஸ் செடான் மார்க்கெட்டில் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் டீசல் மாடலாக ஃபோர்டு ஃபியஸ்ட்டா இருந்து வந்தது. ஆனாலும், விற்பனையில் சொல்லிக்கொள்ளும்படியான எண்ணிக்கை இல்லை. இந்த நிலையில், உற்பத்தி வரிச்சலுகை ரத்து, உற்பத்தி செலவீனம் ஆகியவற்றை மனதில் கொண்டு ஃபியஸ்ட்டா காரின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.7.69 லட்சம் முதல் ரூ.9.29 லட்சம் வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இதுவரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஃபோர்டு ஃபியஸ்ட்டா காரின் பேஸ் மாடல் ...

மேலும் சில... »

எச்சரிக்கை – குட்டித் தூக்கமாக இருந்தாலும்… குட்டிப் பாப்பாக்களுக்கு அது வேண்டாம்

bedtime-thinkstock

என்னதான் பெட்ரூமில் உள்ள கட்டிலில் படுத்து நன்றாக தூங்கினாலும், வீட்டின் வரவேற்பரையில் இருக்கும் சோபாவில் படுத்து தூங்குவது என்பது சுகமான ஒன்றுதான். வெளியில், எங்காவது சென்றுவிட்டு களைப்பாக வீடு திரும்பும் போது, நம் கண்ணில் உடனே தென்படுவது வரவேற்பரையில் இருக்கும் சோபாதான். உடனே, அதில் விழுந்து படுப்போம், கூடவே தொலைக்காட்சியையும் பார்த்துக்கொண்டு படுத்திருக்க சொல்லும் மனது. ஆனால், குழந்தைகள் தூங்கக் கூடாத ஓர் அபாய இடம் என்கிறது ஆய்வு. குழந்தைகளின் இறப்பு விகிதத்தை வைத்து நடந்த ஓர் ஆய்வின் முடிவில்தான் சராசரியாக 8 குழந்தைகளில் ...

மேலும் சில... »

ஜெர்மனி அரசு ஆட்டோபான் சாலையில் டிரைவரில்லா கார்கள் சோதனைக்களம் அமைக்கும்!

autobahn1

புகழ்பெற்ற ஜெர்மனியின் ஆட்டோபான் சாலையில் டிரைவரில்லாமல் இயங்கும் கார்களை சோதனை நடத்துவதற்கான தகவல் தொடர்பு கட்டமைப்பை உருவாக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. எப்போதும் பரபரப்பாக இருக்கும் ஆட்டோபான் விரைவு சாலையில், பவேரியா பகுதியின் ஊடாக செல்லும் ஆட்டோபான் ஏ9 சாலையின் குறிப்பிட்ட தூரத்தை கார்களுக்கு இடையில் சிறப்பான தகவல் தொடர்பு வசதியை பெறும் வகையில், மின்னணு மயமாக்கவும் ஜெர்மனி அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், டிரைவரில்லாமல் இயங்கும் கார்களை இந்த அதிவிரைவு சாலையில் நேரடியாக சோதனை நடத்துவதற்கு எளிதான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், உலக ...

மேலும் சில... »

மாருதி ஸ்விஃப்ட் காரின் லிமிடேட் எடிசன் மாடல் அறிமுகம்!

maruti-suzuki-swift-windsong-edition-india-launch-2015-decals-m3_560x420

வாடிக்கையாளர்களை கவரும் கூடுதல் அம்சங்களுடன், மாருதி ஸ்விஃப்ட் காரின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாருதி ஸ்விஃப்ட் ‘Windsong’என்ற பெயரில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இசை பிரியர்களை கவரும் அம்சங்களுடன் வந்திருக்கும் இந்த புதிய காரில் இருக்கும் கூடுதல் ஆக்சஸெரீகள், சிறப்பம்சங்களை படங்களுடன், ஸ்லைடரில் காணலாம்.

மேலும் சில... »

புதிய மிராய் ஹைட்ரஜன் கார் உற்பத்தியை அதிகரிக்கும் டொயோட்டா – ஆர்டர் குவிகிறது…

toyota-mirai-5

உலகின் முதல் தயாரிப்பு நிலை ஹைட்ரஜன் கார் மாடல் என்ற பெருமையை பெற்றிருக்கும் டொயோட்டா மிராய் காருக்கு ஆர்டர் குவிகிறது. இதையடுத்து, அந்த காருக்கான உற்பத்தி இலக்கை வெகுவாக அதிகரிக்க டொயோட்டா கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஹைட்ரஜன் வாயு எரிபொருளில் இயங்கும் டொயோட்டா மிராய் கார் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு 400 மிராய் கார்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டிருப்பதாக டொயோட்டா அறிவித்தது. இந்த நிலையில், ஜப்பானில் மட்டுமே 1500 மிராய் கார்களுக்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. 60 சதவீதம் அளவுக்கு அரசு ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus