Home » Techonology News (page 3)

Techonology News

மேலும் ஒரு ஸ்மார்ட் வாட்ச்

HTCSmartwatch-582_size_blog_post

ஸ்மார்ட் போன் தயாரிப்பில் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படும் எச்டிசி புதிய அறிமுகங்களுக்குத் தயாராகி வருகிறது. இவற்றில் ஸ்மார்ட் வாட்சும் இருப்பது தான் கவனத்தை ஈர்க்கிறது. வரும் மார்ச் மாதத்தில் இந்நிறுவனம் புதிய எம் 9 போனுடன் முதல் முறையாக ஸ்மார்ட் வாட்ச்சை அறிமுகம் செய்ய இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்பட்டு வந்தாலும் வியரபில் ஸ்மார்ட் வாட்ச் பிரிவில் இது வரை இந்நிறுவனம் கால் பதிக்காமல் இருக்கிறது. இந்நிலையில் இதன் முதல் ஸ்மார்ட் வாட்ச் அறிமுகமாகலாம் எனச் சொல்லப்படுகிறது. இதன் வடிவமைப்பு ...

மேலும் சில... »

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உலக அளவில் முடக்கம்

facebook_logo-300x98

பிரபல சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை இன்று (செவ்வாய்க்கிழமை) உலக அளவில் முடங்கியது. இந்திய நேரப்படி முற்பகல் 11.50 மணியளவில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவை பாதித்தது. இதையடுத்து, மற்றொரு முக்கிய சமூக வலைதளமான ட்விட்டரை நோக்கி இணையவாசிகள் படையெடுத்தனர். ஃபேஸ்புக் தளத்தில் சர்வரில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. எனினும், ‘மன்னிக்கவும், சில கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. இயன்ற வரையில் மிக விரைவில் நிலைமையை சீர்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்’ என்ற தகவலை மட்டும் ஃபேஸ்புக் வெளியிட்டது. ஃபேஸ்புக் தளம் முடங்கிய அடுத்த ...

மேலும் சில... »

ஒரு முன்னோட்டம் ஆப்பிள் வாட்சுக்கு

Apple-Watch-logo-main1

ஆப்பிளின் ஸ்மார்ட் வாட்ச் சந்தைக்கு வர இன்னும் சில வாரங்களாவது காத்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு முன்பாகவே ஆப்பிள் வாட்சின் வடிவமைப்பு பற்றியும் சிறப்பம்சங்கள் பற்றியும் அதில் இடம் பெறக்கூடிய பிரத்யேக செயலிகள் பற்றியுமான விவரங்களைத் தொழில்நுட்பத் தளங்கள் வெளியிட்டு வருகின்றன. இவை எல்லாம் போதாது என்று செய்திகளுக்காக அறியப்படும் பிரபலமான பைப்ஸ் நிறுவனம் ஆப்பிள் வாட்சின் டிஜிட்டல் வடிவை உருவாக்கித் தனது இணையதளத்தில் இடம்பெற வைத்துள்ளது. இந்தத் தளத்தில் அதன் டெமோ வடிவைப் பார்க்கலாம். ஆப்பிள் வாட்சில் செயலிகள் எப்படிக் காட்சி அளிக்கும், ...

மேலும் சில... »

கீபோர்டு புதிது!

glass-keyboard-1

ஸ்மார்ட் போனிலும் டேப்லட்டிலும் ஆயிரம்தான் வசதிகள் இருந்தாலும் ஸ்டேடஸ் அப்டேட்கள் தாண்டி அதிகமாக டைப் செய்பவர்களுக்கு ஸ்மார்ட் போன் கீபோர்ட் பயன்படுத்துவதில் சில அசவுகரியங்கள் உள்ளன. இதற்குத் தீர்வாகப் புதிய கீபோர்டை வேடூல்ஸ் எனும் அமெரிக்க நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. டெக்ஸ்ட் பிளேட் எனும் இந்த கீபோர்டு பழைய ஐபோனில் பாதி அளவுக்குத் தான் இருக்கிறது. அதனால் பாக்கெட்டில்கூட வைத்துக்கொள்ளலாம். கம்ப்யூட்டர் பயன்படுத்தும் எல்லோருக்கும் பழக்கமான QWERTY கீபோர்ட், அழகாக மூன்று பகுதிகளாகப் பிரித்து முழு கீபோர்டாக இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் மல்டி டச் ...

மேலும் சில... »

ரூ.11,700 விலையில் சாம்சங் கேலக்ஸி கிராண்ட் நியோ பிளஸ் ஸ்மார்ட்போன்: அறிக்கை

32

மும்பையை தளமாகக் கொண்ட சில்லறை விற்பனையாளர் கருத்துப்படி, சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி கிராண்ட் நியோ பிளஸ் (GT-I9060i) ஸ்மார்ட்போனை இந்தியாவில் ரூ.11,700 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக சாம்சங் நிறுவனம் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது பட்டியல் பற்றி அறிவிக்கப்படவில்லை, இருப்பினும் நிறுவனம் இத்தாலியில் ஒற்றை சிம் வேரியன்ட்டில் இதே போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவித்துள்ளது. புதன்கிழமை, சில்லறை விற்பனையாளரான மகேஷ் டெலிகாம் கேலக்ஸி கிராண்ட் நியோ பிளஸ் ஸ்மார்ட்போன் குறிப்புகள் மற்றும் விலை பற்றி அறிவித்துள்ளது, மற்றும் சாதனம் ஏற்கனவே ஸ்டாக்கில் ...

மேலும் சில... »

5.7 இன்ச் QHD டிஸ்ப்ளே கொண்ட Xiaomi Mi நோட் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்

31

Xiaomi நிறுவனம் Xiaomi Mi நோட் ப்ரோ என்ற ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. மே-லும் நிறுவனம் Mi நோட்டை விட Mi நோட் ப்ரோ சிறந்தது என்றும் வலியுறுத்தியுள்ளது. Xiaomi Mi நோட் ப்ரோ CNY 3299 (சுமார் ரூ. 32,900) விலையில் கிடைக்கும் மற்றும் பரந்த அளவில் உற்பத்தி செய்து மார்ச் மாத இறுதிக்குள் நுழையும். Mi நோட் ப்ரோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமாக இது LPDDR4 ரேம் 4GB மற்றும் Adreno 430 ஜிபீயூ உடன் இணைந்து ஒரு 64 பிட் ...

மேலும் சில... »

புதிய ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியின் விபரங்கள் வெளியானது

24-1422089655-2015-honda-cr-v-diesel-02

ஐரோப்பிய மார்க்கெட்டிற்கான 2015 மாடல் ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஐரோப்பிய மார்க்கெட்டிற்கான புதிய ஹோண்டா சிஆர்வியின் முக்கிய அம்சம், 2.2 லிட்டர் டீசல் எஞ்சினுக்கு பதிலாக புதிய 1.6 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வந்துள்ளது. புதிய 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் 118 பிஎச்பி பவரை அளிக்கும் மாடல், 158 பிஎச்பி பவரை அளிக்கும் மாடல் என இரு விதமான டியூனிங்கில் கிடைக்கும். மேலும், புதிய டீசல் எஞ்சின் யூரோ- 6 மாசுக்கட்டுப்பாட்டு அம்சத்திற்கு ஒப்பானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டீசல் மாடல் 9 ...

மேலும் சில... »

4ஜி கொண்ட டாப் 10 ஸ்மார்ட்போன் பட்டியல்

27

3ஜி சேவையை அடுத்து 4ஜி அனைத்து கருவிகளிலும் கிடைக்க ஆரம்பித்துவிட்டது எனலாம், அந்தளவு பல கருவிகளில் 4ஜி வசதி கொடுக்கப்படுகின்றது. சில தொலை தொடர்பு நிறுவனங்கள் 4ஜி சேவைக்கு சிறப்பு சலுகைகளையும் வழங்க தொடங்கியுள்ளனர். எஹ்டிசி டிசையர் 820 5.5 இன்ச் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் சாம்சங் கேலகஸி நோட் 4 .7 இன்ச் குவாட் எஹ்டி ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே 2.7 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர் 3 ஜிபி ராம் 32 ஜிபி இன்டெர்னல் ...

மேலும் சில... »

எதிர்கால தொழில்நுட்பங்கள் புகைப்படங்களாக உங்களுக்காக

26

தற்போதைு அனைத்திலும் தொழில்நுட்பம் கலந்துவிட்ட நிலையில் தொழில்நுட்பம் இன்னும் பல எல்லைகளை தொட இருக்கின்றது எனலாம். அந்த வகையில் எதிர்கால தொழில்நுட்பங்களை புகைப்படங்களாக இங்கு தொகுத்திருக்கின்றோம். இவை பயன்பாட்டிற்கு வரும் நாள் தொலைவில் இல்லை என்பது மட்டும் உறுதி.. ரிங்ளி இந்த மோதிரம் நோட்டிபிகேஷன்கள் வரும் போது அதிரும், வைப்ரேட் ஆகும்

மேலும் சில... »

கல்வி சம்பந்தமாக ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் டாப் 10 செயளிகள்

29

குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்க கடினமாக இருக்கின்றது, இன்று அதற்கான தீர்வை கொண்டு வந்துள்ளது தமிழ் கிஸ்பாட், இங்கு கல்வி குறித்து கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் டாப் 10 செயளிகளை தொகுத்திருக்கின்றோம். கணினி மூலம் ஏற்படும் கண் பிரச்சனைகளை எதிர்கொள்வது எப்படி இந்த ஆன்டிராய்டு செயளிகள் பல பிரிவு பாடங்களை எளிமையாக கற்பிக்க உங்களுக்கு உதவியாக இருக்கும். தொழில்நுட்பம் மூலம் உங்கள் குழந்தைகளுக்கு கல்வியை கற்பிக்க முடியும்…

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus