Home » Techonology News (page 5)

Techonology News

துல்லியமாக கணிக்கும் ட்விட்டர் – இதய நோய் வருமா, வராதா?

twitter-logo

உலகில் அதிகமான மக்கள் இறக்க காரணமான இதய நோய் எத்தனை பேருக்கு வருகிறது என்பதை ட்விட்டர் துல்லியமாக கணிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள பெனிசில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ட்விட்டர் பற்றிய ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர். அந்த ஆய்வில் மக்களுக்கு இதய நோய் ஏற்படுவதை ட்விட்டர் துல்லியமாக கணிப்பது தெரிய வந்துள்ளது. குறைவான வருமானம், பரம்பரை, புகைப்பிடித்தல், மன அழுத்தம் உள்ளிட்டவற்றால் இதய நோய் ஏற்படுகிறது என்று இதுவரை செய்துள்ள ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. உலகில் பலர் இறக்க காரணமாக ...

மேலும் சில... »

சிறந்த ஸ்மார்ட்போன் குறைக்கப்பட்ட விலையில் கிடைக்கும் !

smartphone android lg 1

இந்தியாவில் வார வாரம் புதிய ஸ்மார்ட்போன்கள் டஜன் கனக்கில் வெளியாகின்றது. அவற்றில் அனைத்தும் வெற்றி பெருவதில்லை என்றாலும் ஸ்மார்ட்போன் பயனாளிகளின் எண்னிக்கை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட மாடலில் புதிதாக ஸ்ம்ர்ட்போன்கள் வெளியாகும் போது அதற்கு முந்தைய மாடலின் விலை குறைக்கப்படுகின்றது. அந்த வகையில் ஒவ்வொரு நிறுவனமும் ஸ்மாரக்ட்போன் விலையை விற்பனைக்கு ஏற்றவாரு மாற்றியமைக்கின்றன. இன்று விலை குறைக்கப்பட்ட தலைசிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

மேலும் சில... »

எளிமையாக வாழும் தொழில் அதிபர்கள், தொழில்நுட்ப துறையில் அதிகம் சம்பாதித்தும்!

Charles-Koch

பொதுவாக அதிகம் சம்பாதிப்பவர்கள் அதிகம் செலவழிப்பார்கள் என்ற கூற்று இருந்து வருகின்றது. இருந்தாலும் சிலர் இதற்கு விதி விலக்காக இருக்கவும் செய்கின்றனர். ஒவ்வொருவரும் தனிப்பட்ட வாழ்க்கையை தங்களுக்கு பிடித்த மாதிரி வாழவே விருபம்புவர். குறைக்கப்பட்ட விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் பட்டியல் இன்று தொழில்நுட்ப துறையில் உலகளவில் பிரபலமாக இருக்கும் சொழில் அதிபர்கள் பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். இந்த தொழில் அதிபர்கள் அதிகம் சம்பாதித்தாலும் குறைவாகவே செலவு செய்கின்றனர்.

மேலும் சில... »

விண்டோஸ் 10 தான் இந்தாண்டு முழுவதும், எப்படி என்று பாருங்கள்…

Windows-10-to-Be-Free-for-Windows-8-1-and-Windows-7-Users-470775-2

விண்டோஸ் நிறுவனம் இந்தாண்டு பல புதிய சேவைகளை கொண்டு சிறப்பான துவக்கத்தை காண இருக்கின்றது. இந்நிறுவனம் விண்டோஸ் 10 மென்பொருளை இந்தாண்டு வெளியிட இருப்பது அனைவரும் அறிந்ததே. குறைக்கப்பட்ட விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் பட்டியல் தற்போது கிடைத்திருக்கும் தகவலின் படி விண்டோஸ் நிறுவனம் இதை விட பல புதிய சேவைகளை வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி விண்டோஸ் தரப்பில் வெளியாக இருக்கும் புதிய சேவைகள் எவை என்பதை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள். விண்டோஸ் 10 மொபைல்களுக்கும் வழங்கப்படுகின்றது, இதை கொண்டு ...

மேலும் சில... »

இனி ட்விட்டர் மூலம் பணம் பறிமாற்ற முடியும் என்கிறது ஐ.சி.ஐ.சி.ஐ.

6

ட்விட்டர் மூலம் பணம் பறிமாற்றம் செய்யவும் புதிய வசதியை ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த சேவை சமூக வலைதளங்களை பயன்படுத்துவோருக்கு பலன் அளிக்கும் என்பதோடு பண பறிமாற்றங்களை சுலபமாக்கவும் செய்யும். ட்விட்டர் மூலம் பண பறிமாற்றம் செய்வது எப்படி என்று பாருங்கள்.இந்த சேவையை பயன்படுத்த வாடிக்கையாளர்கல் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் ட்விட்டர் பக்கத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டும். ட்விட்டரில் பதிவு செய்து சந்தாதாரராக இணைந்த பின் பண பரிமாற்றம் செய்ய, வாடிக்கையாளர் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவரது ட்விட்டர் முகவரியை தெரிந்து கொள்ள ...

மேலும் சில... »

புதிய சேவை அறிமுகம்: வாட்ஸ்அப்பை இனி இணையம் மூலமும் பயன்படுத்தலாம்

5

சான் பிரான்சிஸ்கோ: கடந்த வருடம், வாட்ஸ் அப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனம் வாங்கிய பின் தபோது உலகெங்கும் 500 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனாளிகள் வாட்ஸ்அப்பை பயன்படுத்துகின்றனர். நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த வாட்ஸ்அப் ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து வாட்ஸ்அப் வெளியிட்ட அறிக்கையில், மொபைலில் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப்பை இனி இணையதளத்திலும் பயன்படுத்த முடியும். இந்த புதிய சேவை ஒரு கண்ணாடி போல செயல்படும். அதாவது நமது வாட்ஸ்அப் அப்ளிகேஷனில் உள்ள தகவல்கள் பிரதி எடுத்துக் கொள்ளும். இதன் மூலம் வாட்ஸ் அப்பில் ...

மேலும் சில... »

வாட்ஸ்அப்பை இனி இணையம் மூலமும் பயன்படுத்தலாம் – புதிய சேவை அறிமுகம்

whatsapp-para-pc

சான் பிரான்சிஸ்கோ: கடந்த வருடம், வாட்ஸ் அப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனம் வாங்கிய பின் தபோது உலகெங்கும் 500 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனாளிகள் வாட்ஸ்அப்பை பயன்படுத்துகின்றனர். நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த வாட்ஸ்அப் ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து வாட்ஸ்அப் வெளியிட்ட அறிக்கையில், மொபைலில் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப்பை இனி இணையதளத்திலும் பயன்படுத்த முடியும். இந்த புதிய சேவை ஒரு கண்ணாடி போல செயல்படும். அதாவது நமது வாட்ஸ்அப் அப்ளிகேஷனில் உள்ள தகவல்கள் பிரதி எடுத்துக் கொள்ளும். இதன் மூலம் வாட்ஸ் அப்பில் ...

மேலும் சில... »

டாப் 10 ஸ்மார்ட்போன்கள் பார்சிலோனா தொழில்நுட்ப விழாவில் வெளியாக இருக்கும்

samsung-galaxy-noteii-key-visual

மார்ச் மாதம் நடைபெற இருக்கும் விழாவில் பல புதிய கருவிகள் எதிர்பார்க்கப்படுகின்றன. அதே நேரம் இந்த விழாவில் பல நிறுவனங்களும் அடுத்தக்கட்ட வெளியீடுகளுக்கு தயாராகிவிட்டன. இவ்விழாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் டாப் 10 ஸ்மார்ட்போன்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்.. எஹ்டிசி ஒன் விற்பனையில் ஜொலித்தது அநைவரும் அறிந்ததே. இன்று இந்நிறுவனம் தனது அடுத்தக்கட்ட ஸ்மார்ட்போன்களுக்கு தயாராகிவிட்டது. மார்ச் 1 ஆம் தேதி இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில... »

அதிகளவில் பிரபலமான கடவுச்சொற்கள் – 2014

password

இணையத்தளங்களில் பல்வேறு கணக்குகளை பேணுபவர்கள் தமது கடவுச்சொற்களை மிகவும் உறுதியானதாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று பல தடைவைகள் வெவ்வேறு நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றன.எனினும் இவற்றினை சற்றும் பொருட்படுத்தாது தொடர்ந்தும் வலுவற்ற கடவுச்சொற்களை பாவிப்போர் தற்போது வரை இருக்கத்தான் செய்கிறார்கள். இதற்கு கடந்த வருடம் அதிக தடைவைகள் பயன்படுத்தப்பட்ட கடவுச்சொற்களே சான்று பகிர்கின்றன. 2014ம் ஆண்டில் அதிக தடைவைகள் பயன்படுத்தப்பட்ட 25 கடவுச்சொற்களை SplashData நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவை வருமாறு, 1. 123456 (Unchanged) 2. password (Unchanged) 3. 12345 (Up 17) ...

மேலும் சில... »

35,000 கி.மீ. உலகப் பயணம் – முற்றிலும் சூரிய ஒளி மூலம் இயங்கும் விமானம்

solar_impulse_002

சுவிட்சர்லாந்தை சேர்ந்த சோலார் இம்பல்ஸ் விமான நிறுவனம் தங்களது புதிய திட்டமான சூரிய ஒளி மூலம் இயங்கும் விமானத்தை இயக்கவுள்ள பாதையினை வெளியிட்டுள்ளனர்.அபு தாபியில் ஒரு நிகழ்ச்சியில், இந்த விமான அணியின் இணை நிறுவனர்கள் மற்றும் இரண்டு விமானிகளும் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். அவர்களின் திட்டப்படி, எரிபொருள் சிறிதும் இல்லாமல் சூரிய ஒளியால் மட்டுமே முழுவதும் இயங்கும் இந்த சோலார் இம்பல்ஸ் விமானம் மொத்தம் 12 நிறுத்தங்களுடன் கூடிய 35,000 கி.மீ. தொலைவு பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. அளவில் பெரியதாக இருந்தாலும், எடையில் இலகுரக விமானமாக ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus