தமிழகத்தில் மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களுக்கு ஆதரவாக சிலரும், அதற்கு எதிராக இயற்கை விவசாயத்தை ஆதரித்தும் தொலைக்காட்சியில் சண்டை போட்டுக்கொண்டிருக்கும் வேளையில், சத்தமில்லாமல் அமெரிக்காவில் இயற்கை விவசாயம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸ் நகரில் நலவாழ்வு நண்பர்கள் என்ற குழுவினர், இயற்கை விவசாயம் மூலம் வீட்டு தோட்டங்கள், சமூக தோட்டங்கள் அமைக்க முயற்சி எடுத்துள்ளனர். நம்மாழ்வார் நினைவு விதை நாள் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மறைந்த டிசம்பர் 30 நாள் தமிழகத்தில் விதை நாள் என கடைப்பிடிக்கப்படுகிறது. அந்நாளில் மாற்றியமைக்கபடாத ...
மேலும் சில... »Videos
28 வருடங்களுக்குப்பின் மீண்டும் தமிழ் படத்தில் நடிப்பது ஏன்?’நடிகை ஸ்ரீதேவி பேட்டி
‘‘28 வருடங்களுக்குப்பின், மீண்டும் தமிழ் படத்தில் நடிப்பது ஏன்?’’ என்பதற்கு ஸ்ரீதேவி விளக்கம் அளித்தார். ஸ்ரீதேவி 1980களில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளை சேர்ந்த ரசிகர்களின் ‘கனவுக்கன்னி’யாக இருந்தவர், ஸ்ரீதேவி. தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இரு பெரும் கதாநாயகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்தார். கடைசியாக, 1986-ம் ஆண்டு வெளிவந்த ‘நான் அடிமை இல்லை’ என்ற படத்தில் ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தார். அதன்பிறகு அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார். 28 ...
மேலும் சில... »என்னை அறிந்தால் டீசரில் இடம்பெறும் காட்சிகள்! முழு விவரம்
என்னை அறிந்தால் டீசர் நாளை வரவிருக்கிறது. இந்த டீசர் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் டீசர் குறித்து ஒரு முன்னோட்டம் சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதில் 1 நிமிடத்திற்கும் குறைவாக தான் டீசர் உள்ளதாம். எந்த ஒரு பன்ச் வசனங்களும் இல்லையாம், மேலும் பல கட்ஸ் வருவதால் யாராலும் கதை கணிக்க முடியாத அளவிற்கும் உள்ளது என கூறப்படுகிறது. ஆனால், எது உண்மை என்பதை 12.00 AM வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் சில... »எம்.ஜி.ஆரை முந்திய அஜித்!
அஜித் தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கு ரோல் மாடல். இவர் படம் வருகிறது என்றாலே தியேட்டர்களில் திருவிழா தான். அந்த வகையில் சமீபத்தில் ஒரு விதத்தில் எம்.ஜி.ஆரை முந்தியுள்ளார் அஜித். இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் தமிழ் படங்கள் ரிலிஸ் ஆவது வழக்கம். அந்த வகையில் இதுவரை எம்.ஜி,ஆருக்கு தான் 37 அடி கட் அவுட் வைத்தார்களாம். ஆனால், சமீபத்தில் அஜித்திற்கு அவரது ரசிகர்கள் 59 அடி கட் அவுட் வைத்து அசத்தியுள்ளனர். பிரேம் அவர்களின் நெஞ்சோடு நீ
மேலும் சில... »ஹாலிவுட்டில் வசூல் சாதனை படைத்த படங்கள்
இந்த வாரம் ஹாலிவுட்டில் வெளியாகி வசூல் சாதனை படைத்த முதல் ஐந்து இடங்களை பிடித்த படங்கள் பின் வருமாறு.. முதல் இடத்தில் இருக்கும் படம் The Hunger Games: Mockinjay- Part 1. இந்த படம் Hunger games படத்தொடரில் மூன்றாவது படம். இந்த படம் இந்த வாரம் 56.9 மில்லியன் டாலர்கள் வசூலித்தது. 25.8 மில்லியன் டாலர்கள் வசூலித்து இரண்டாம் இடத்தில் இருக்கும் படம் Penguins of Madagascar. இந்த படம் Madagascar படத்தொடரில் நான்காவது படம். மூன்றாவது இடத்தில் உள்ள படம் ...
மேலும் சில... »அண்ணா என அழைத்து ஹீரோவை கப்சிப் ஆக்கிய அனுஷ்கா
கட்டுமஸ்தான உடற்கட்டிருந்தால் ஹீரோயின்களை வளைத்துவிடலாம் என்று ஒரு சில ஹீரோக்களின் மனதில் நப்பாசை ஒட்டிக்கொண்டிருப்பது சகஜம். ஷூட்டிங் ஸ்பாட்டில் சான்ஸ் கிடைக்கும்போது தனது ஆசையை லேசாக இனிப்பு தடவி பேச்சோடு பேச்சாக நூல்விடுவதும் வழக்கம். அப்படி சிக்கிய ஹீரோயின்கள் பலர் காதல் வலையில் சிக்கிக்கொள்வதும் உண்டு. இதில் ரொம்பவே உஷார் பார்ட்டி அனுஷ்கா. ஹீரோக்களுடன் நெருங்கி பழகி நட்பை வளர்த்துக்கொண்டாலும் அவர்களிடம் லகுவாக நடந்து கழுவுற மீனில் நழுவுற ரகம். இதுவரை பல்வேறு ஹீரோக்களுடன் நடித்தாலும் லவ் மேட்டரில் நாக சைதன்யா, ஆர்யாவுடன் மட்டுமே ...
மேலும் சில... »