‘‘28 வருடங்களுக்குப்பின், மீண்டும் தமிழ் படத்தில் நடிப்பது ஏன்?’’ என்பதற்கு ஸ்ரீதேவி விளக்கம் அளித்தார். ஸ்ரீதேவி 1980களில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளை சேர்ந்த ரசிகர்களின் ‘கனவுக்கன்னி’யாக இருந்தவர், ஸ்ரீதேவி. தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இரு பெரும் கதாநாயகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்தார். கடைசியாக, 1986-ம் ஆண்டு வெளிவந்த ‘நான் அடிமை இல்லை’ என்ற படத்தில் ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தார். அதன்பிறகு அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார். 28 ...
மேலும் சில... »Interview
அண்ணா என அழைத்து ஹீரோவை கப்சிப் ஆக்கிய அனுஷ்கா
கட்டுமஸ்தான உடற்கட்டிருந்தால் ஹீரோயின்களை வளைத்துவிடலாம் என்று ஒரு சில ஹீரோக்களின் மனதில் நப்பாசை ஒட்டிக்கொண்டிருப்பது சகஜம். ஷூட்டிங் ஸ்பாட்டில் சான்ஸ் கிடைக்கும்போது தனது ஆசையை லேசாக இனிப்பு தடவி பேச்சோடு பேச்சாக நூல்விடுவதும் வழக்கம். அப்படி சிக்கிய ஹீரோயின்கள் பலர் காதல் வலையில் சிக்கிக்கொள்வதும் உண்டு. இதில் ரொம்பவே உஷார் பார்ட்டி அனுஷ்கா. ஹீரோக்களுடன் நெருங்கி பழகி நட்பை வளர்த்துக்கொண்டாலும் அவர்களிடம் லகுவாக நடந்து கழுவுற மீனில் நழுவுற ரகம். இதுவரை பல்வேறு ஹீரோக்களுடன் நடித்தாலும் லவ் மேட்டரில் நாக சைதன்யா, ஆர்யாவுடன் மட்டுமே ...
மேலும் சில... »நெருங்கி வா முத்தமிடாதே
நாயகன்: ஷபீர் நாயகி: பியா டைரக்ஷன்: லட்சுமி ராம கிருஷ்ணன். நாடு முழுவதும் கடுமையான பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இந்த சூழலில் நாட்டை அழிக்க ஊடுருவியுள்ள தீவிரவாத கும்பலுக்காக டீசல் கடத்துகின்றனர். இந்த சதிக்கு முன்னாள் மந்திரி ஒருவரே உடந்தையாக இருக்கிறார். இது தெரியாமல் உள்ளூர் எம்.எல்.ஏ.வின் கடத்தல் லாரியில் அப்பாவி இளைஞன் டீசல் கொண்டு போகிறான். அப்போது காதல் ஜோடி ஒன்று அடைக்கலம் தேடி அதே லாரிக்கு வருகிறது. கடத்தல் சதி முறியடிக்கப்பட்டதா? காதல் ஜோடி கரையேற நாயகன் என்ன செய்தான்? ...
மேலும் சில... »Koffee With DD – A R Murugadoss 10/26/14
Koffee with DD | Diwali Special | Karthik
AR.Murugadoss hits back at the protestors with sensible questions | Interview | Vijay, Samantha
அஜித் படத்தின் தலைப்புக்கு விளக்கம் அளித்த கௌதம்!
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்திற்கும் என்னை அறிந்தால் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தல படம் என்றாலே தலைப்பு மாஸாக தான் இருக்க வேண்டும், ஏன் இப்படி வைத்தார்கள் என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.இதற்கு விளக்கம் அளித்த கௌதம் ‘ நீ என்னை அறிந்தால் இப்படி பேச மாட்டாய், நீ என்னை அறிந்தால் இப்படி செய்ய மாட்டாய்’ என்பது போல் அஜித்தின் கேரக்டர் இருக்குமாம்.அதனால் தான் இந்த தலைப்பை வைத்துள்ளதாகவும், மேலும் திரையில் பார்க்கும் போது இதற்கான முழு விளக்கமும் கிடைக்கும் ...
மேலும் சில... »