என்னை அறிந்தால் டீசர் நாளை வரவிருக்கிறது. இந்த டீசர் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் டீசர் குறித்து ஒரு முன்னோட்டம் சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதில் 1 நிமிடத்திற்கும் குறைவாக தான் டீசர் உள்ளதாம். எந்த ஒரு பன்ச் வசனங்களும் இல்லையாம், மேலும் பல கட்ஸ் வருவதால் யாராலும் கதை கணிக்க முடியாத அளவிற்கும் உள்ளது என கூறப்படுகிறது. ஆனால், எது உண்மை என்பதை 12.00 AM வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் சில... »Movie Review
எம்.ஜி.ஆரை முந்திய அஜித்!
அஜித் தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கு ரோல் மாடல். இவர் படம் வருகிறது என்றாலே தியேட்டர்களில் திருவிழா தான். அந்த வகையில் சமீபத்தில் ஒரு விதத்தில் எம்.ஜி.ஆரை முந்தியுள்ளார் அஜித். இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் தமிழ் படங்கள் ரிலிஸ் ஆவது வழக்கம். அந்த வகையில் இதுவரை எம்.ஜி,ஆருக்கு தான் 37 அடி கட் அவுட் வைத்தார்களாம். ஆனால், சமீபத்தில் அஜித்திற்கு அவரது ரசிகர்கள் 59 அடி கட் அவுட் வைத்து அசத்தியுள்ளனர். பிரேம் அவர்களின் நெஞ்சோடு நீ
மேலும் சில... »ஹாலிவுட்டில் வசூல் சாதனை படைத்த படங்கள்
இந்த வாரம் ஹாலிவுட்டில் வெளியாகி வசூல் சாதனை படைத்த முதல் ஐந்து இடங்களை பிடித்த படங்கள் பின் வருமாறு.. முதல் இடத்தில் இருக்கும் படம் The Hunger Games: Mockinjay- Part 1. இந்த படம் Hunger games படத்தொடரில் மூன்றாவது படம். இந்த படம் இந்த வாரம் 56.9 மில்லியன் டாலர்கள் வசூலித்தது. 25.8 மில்லியன் டாலர்கள் வசூலித்து இரண்டாம் இடத்தில் இருக்கும் படம் Penguins of Madagascar. இந்த படம் Madagascar படத்தொடரில் நான்காவது படம். மூன்றாவது இடத்தில் உள்ள படம் ...
மேலும் சில... »