Home » Woman News (page 2)

Woman News

பெண்களுக்கான பாட்டி வைத்தியம்

08d4fa09-0eb0-4c1b-8748-00f57c87eba3_S_secvpf.gif

* அசோகமரப்பட்டை, மாதுளம் பழத்தை காய வைத்து  பொடி செய்து தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் மூன்று சிட்டிகை அளவுக்கு தண்ணீரில் கலந்து குடித்தால் கருப்பை கோளாறுகள் குணமாகும். * கருப்பை கோளாறுகள் வராமல் தடுக்க அசோகமரப்பட்டையை பொடி செய்து பாலில் கலந்து குடிக்கலாம். அருகம்புல் வேருடன் வெண்ணெய் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாகும். * ஆலமரப்பட்டையை பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் கருப்பை வீக்கம் குணமாகும். * ஆற்றுத்தும்பட்டியை மூலப்பொருளாக கொண்டு செய்யப்படும் குன்மகுமோரி மெழுகை ...

மேலும் சில... »

பருவமடைந்த பெண்ணுக்கு தாயின் அறிவுரை அவசியம்

24

ஆண், பெண் இருபாலருமே 11 – 14 வயது காலகட்டத்தில் ஹார்மோன் மாற்றங்களை சந்திக்கிறார்கள். மூளையில் உள்ள ஹைபோதலாமஸ் பகுதியில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து கொனோட்டோரோபின் ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவை ஆணுக்கு விதைப்பையை தூண்டுகின்றன… பெண்ணுக்கு கருமுட்டையை உருவாக்குகின்றன. இதனால் ஆணுக்கு டெஸ்டோஸ்டிரான் செக்ஸ் ஹார்மோனாகவும் பெண்ணுக்கு ஈஸ்ட்ரோஜன் செக்ஸ் ஹார்மோனாகவும் செயல்படுகின்றன. இதுதான் டீன் ஏஜில் உடல் கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது. பெண்களுக்கு பருவம் அடைந்தவுடன் மாதவிடாய் ஏற்படுவது, மார்பகங்களில் வளர்ச்சி, அக்குள், அடிவயிறு, பிறப்புறுப்பில் ரோமங்கள் வளர்வது போன்றவற்றுக்கும் காரணம் ஹார்மோன்களே. ...

மேலும் சில... »

மறுமணம்: பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை

19

இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தால் முதலில் செய்ய வேண்டியது முதல் திருமணத்தின் மிச்சம் மீதிகளை செட்டில் செய்வது தான். உங்கள் கணவரைப் பிரிந்து வாழ முடியுமா என்பதை முதலில் நீங்கள் முடிவு செய்ய வேண்டும். புதிய வாழ்க்கையில் பழைய நினைவுகள் உறுத்தாமல் இருக்க வேண்டியது ரொம்ப அவசியம். உங்களைப் பற்றி உங்கள் வருங்காலக் கணவரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் இருவருடைய விருப்பங்கள், செயல்கள், எதிர்பார்ப்புகள், தனிப்பட்ட குணாதிசயங்கள், உரையாடல் வகைகள், மதம், குடும்பச் சிக்கல்கள், பொருளாதாரச் சிக்கல்கள் என பலவற்றைக் குறித்த தெளிவும் ...

மேலும் சில... »

பெண்களுக்கு மனஅழுத்தம் ஏற்பட காரணங்கள்

18

பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், தனித்துவ பாணியை கொண்டிருப்பதற்கு பல காரணிகள் உள்ளது. அதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இனபெருக்க ஹார்மோனை கூறலாம். பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்றாக சமுதாய அழுத்தத்தையும் கூறலாம். இவ்வகை அழுத்தங்களைப் பற்றி உங்களால் விவரங்களை சேகரிக்க முடிந்தால், அதற்கான தீர்வுகளைப் பெறுவதும் சாத்தியமே! ஒரே காரணத்தினால் அனைத்து பெண்களும் மன அழுத்தம் கொள்வதில்லை. ஒவ்வொரு பெண்ணுக்கும் மன அழுத்தம் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளது. அதில் சிலவற்றை இப்போது பார்க்கலாம்… • மலட்டுத்தன்மையால் பாதிக்கப்படும் ஒவ்வொரு ...

மேலும் சில... »

டீன் ஏஜ் பெண்களை காப்பாற்றிய வீரப் பெண்மணி! உயிரிழந்த பரிதாபம்

tugce_albayrak_003

ஜேர்மனியில் இளம் டீன் ஏஜ் பெண்களை காப்பாற்றிய பெண் ஒருவர், அதே கும்பலால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஜேர்மனியின் ஃபிராங்பர்ட் அருகே நவம்பர் மாதம் 15ம் திகதி அன்று, உணவகம் ஒன்றின் கழிப்பறையில் இளம்பெண் ஒருவரின் அழுகுரலை கேட்ட Tugce Albayrak, அங்கு சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணை அங்கே ஒரு கும்பல் தொல்லை செய்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து அந்த கும்பலிடம் இருந்து அந்த பெண்ணை காப்பாற்ற போராடிய Tugce Albayrak ஒருவழியாக அந்த கும்பலை அங்கிருந்து விரட்டியுள்ளார். பின்னர் அந்த கும்பலில் ...

மேலும் சில... »

ஆட்டி படைக்கும் செல்பி: அறுவை சிகிச்சை செய்யும் அவலம்

selfie_plasticsurgery_002

அமெரிக்காவில் செல்பி மோகத்தால் முகத்தில் அறுவை சிகிச்சை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கைப்பேசியின் மூலம் தங்களை தாங்களே புகைக்கப்படம் பிடித்து கொள்ளும் இந்த செல்பி மோகம், உலகெங்கிலும் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்களை எவரையும் விட்டு வைக்கவில்லை என்றே கூறலாம். மேலும் அதை நிரூபிக்கும் வகையில் பல்வேறு விதமான செல்பி சம்பவங்களும் தினந்தினம் அரங்கேறுகின்றன. இந்நிலையில் இந்த ‘செல்பி’ மோகத்தால் அமெரிக்காவில் பித்து பிடித்து அலைவோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. ‘செல்பி’ மூலம் எடுக்கப்படும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ...

மேலும் சில... »

குழந்தை பேறுக்கு பின் வயிறு உப்புதா?

Fibrous Fruits5

பிரசவத்திற்குப்பின்பு வயிறு உப்பிக்கொண்டே போகிறதே என்று நிறைய பெண்கள் கவலைப்படுவதுண்டு. அப்படிப்பட்ட பெண்களுக்கு அற்புதமான பாட்டி வைத்திய முறை இதோ: “அந்தக் காலத்துல பிரசவத்தப்போ சில மருந்துகளை கட்டாயமா சாப்பிடுவாங்க… இப்பவும் பிரசவ லேகியம்னு விக்கிது… பிரசவத்தின் போது அத வாங்கி சாப்பிடலாம். பிரசவம் ஆகும் போது தச வாயுக்களும் இடம்பெயர்ந்து அங்கங்கே தங்கிக் கொள்ளும். அது வந்து வயிற்றில் இறங்காமல் இறுக துணியால கட்டிக்கணும். இதெல்லாம் அந்தக் காலத்துல இயல்பாகவே செய்யிறதுதான். இந்தக் காலத்து பெண்களுக்குத்தான் அதெல்லாம் பிடிக்க மாட்டேங்குதே…” “பிரசவமான பெண்களுக்கு ...

மேலும் சில... »

நீளமான முடி வேண்டுமா? கைகொடுக்கும் யோகா

9

பெண்கள் அனைவருக்குமே முடி நீளமாக, கருமையாக இருக்க வேண்டும் என்று தான் ஆசை. ஆனால் இன்றோ முறையான உணவு பழக்கம் இல்லாததும், கண்ட கண்ட ரசாயனம் கலந்த பொருட்களும் முடியை பாழாக்கிவிடுகின்றன. இதற்காக என்னதான் செயற்கை முறைகளை பின்பற்றினாலும், இயற்கையான மருந்துகள் மற்றும் யோகாவின் மூலம் நீளமான முடியை பெறலாம் இந்த ஆசனத்தில் ஒட்டுமொத்த உடல் எடையையும் தலையில் சமநிலை படுத்த வேண்டும், கையின் உதவி மூலம் தலையை கீழே தரையில் ஊன்றி நேராக நிற்க வேண்டும். இவ்வாறு தலைகீழாக நிற்பதால் தலைக்கு இரத்தம் ...

மேலும் சில... »

ஹாங்காங்கில் பரதநாட்டிய அரங்கேற்றம்

11

ஹாங்காங்: ஹாங்காங்கில் காயத்ரியின் பரத நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. புஷ்பாஞ்சலியுடன் துவங்கிய அரங்கேற்றம், காவடிசிந்துவில் நிறைவு பெற்றது. புஷ்பாஞ்சலியில் ஆண்டாள் கத்துவம், அலாரிப்பு ஆகியன நடன கலைஞரின் மலர்ந்து வரும் திறமையை வெளிப்படுத்தியது. மகிஷாசுரன் வதம் தொடர்பாக 25 நிமிடம் காட்டிய முத்திரைகளும் முகபாவங்களும் நிகழ்வின் முத்தாய்ப்பாக விளங்கின. ராமர் பாதம், கிருஷணர் மீதான் புரந்தரதாசரின் கீர்த்தனை, முருகன் மீதான தில்லானா ஆகியவள்ளை பார்வையளர்ள் ரசித்துப் பார்த்தனர். நடராஜர் மீதான ராமலிங்க அடிகளின் காவடி சிந்து நிறைவு நிகழ்வாக அமைந்து ஒவ்வொருவருவரையும் மகிழச் செய்தது. ...

மேலும் சில... »

சிக்கன் நெய் ரோஸ்ட்: மங்களூர் ரெசிபி

4

சிக்கன் நெய் ரோஸ்ட் ஒரு மங்களூர் ரெசிபி. இந்த ரெசிபியானது உடல் எடையை அதிகரிக்க நினைப்போருக்கு ஏற்றது. ஏனெனில் இந்த ரெசிபியானது முற்றிலும் நெய்யால் செய்யப்படுவதால், இதில் கலோரிகளானது அதிக அளவில் இருக்கும். மேலும் இது குளிர்காலத்தில் செய்து சாப்பிடுவதற்கு ஏற்ற ரெசிபியும் கூட. பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம். சரி, இப்போது அந்த மங்களூர் ரெசிபியான சிக்கன் நெய் ரோஸ்ட்டை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சிக்கன் – 1/2 கிலோ இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன் ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus