Home » Woman News (page 3)

Woman News

லியனகே மிஸ் எர்த் திறமை போட்டியில் வெள்ளி பதக்கம் வெல்லும்

17

மதிப்புமிக்க மிஸ் எர்த் அலங்கார அணிவகுப்பு இலங்கை குறிக்கும் நேரத்தில் யார் மிஸ் எர்த் 2014 Imaya லியனகே ஐந்து தெரண Veet மிஸ் இலங்கை அணி, மிஸ் டேலண்ட் போட்டி ( குழு 2) வெள்ளி பதக்கம் வென்றார். மிஸ் எர்த் மாபெரும் இறுதி பிலிப்பைன்ஸ் நவம்பர் 29 ம் தேதி நடைபெறும்.

மேலும் சில... »

பெண்களை பாதுகாக்கும் கண்ணாடி வளையல்கள்

22

பொதுவாக கண்ணாடி வளையல்கள் என்பது இந்த காலத்து பெண்களிடம் பேஷன் இல்லை என்றே கருதப்படுகிறது. இந்த கண்ணாடி வளையல்கள், மூதாட்டிகள் மட்டுமே உபயோகிக்கப்பட்டதாக இன்றைய நவநாகரீக பெண்கள் நினைக்கின்றனர். ப்ரேஸ்லட், பிளாஸ்டிக் வளையல்கள் போன்ற பல்வேறு புதுமைகள் வந்துவிட்டதால், பெண்கள் கண்ணாடி வளையல்களை முற்றிலுமாக மறந்துவிட்டனர் என்றே கூறலாம். ஆனால் இந்த கண்ணாடி வளையல்கள் அணிவதை எல்லா வேளையிலும் தவிர்ப்பது நன்றன்று கண்ணாடி வளையல்களின் அற்புதங்கள் கண்ணாடி வளையலில் தேவி தத்துவம், சாத்வீகத்தன்மை மற்றும் சைதன்யம் நிரம்பியுள்ளன. அவை சூழ்ந்துள்ள சாத்வீக, சைதன்ய அதிர்வலைகளை ...

மேலும் சில... »

அம்மான்னா சும்மா இல்லைடா”… உங்கள் அம்மா தான் உலகிலேயே அழகு என்பதற்கான 19 காரணங்கள்!

19

இந்த உலகிலேயே மிகவும் உறுதியான பிணைப்பு என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? ஒரு தாய், தன்னுடைய குழந்தைகளிடம் காட்டும் அன்பு தான். அவள் உங்களிடம் எதிர்பார்ப்பதெல்லாம் சிறிதளவு அன்பை அவளுக்கு காட்ட வேண்டும் என்பதை மட்டுமே. ஏனெனில், அதை மட்டும் தான் உங்களால் போதும் என்று சொல்ல முடியாது. டாப் 15 அழகான பாலிவுட் அன்னையர்கள்!!! உலகமே உங்களுக்கு எதிராக நின்றாலும் கூட, உங்களுடன் கரம் கோர்த்து நிற்பவள் தாய் மட்டுமே. இதோ தாயிற் சிறந்த கோவிலுமில்லை என்ற வார்த்தையை உன்னதமாக்கும் 19 காரணங்களை அடுக்குகிறோம். ...

மேலும் சில... »

கருத்தரிப்பை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்

3

இன்றைய காலக்கட்டத்தில் கருத்தரிப்பு என்பது பெண்கள் மத்தியல் பரலாக பேசப்படும் ஓர் விடயமாக உள்ளது. உடல், மனம், சூழல், ஆரோக்கியம், தாது, கரு, கருமுட்டை, எனப் பல்வேறு காரணிகள் கருத்தரிப்பதற்குத் துணை செய்ய வேண்டும். மேலும் தற்போதுள்ள ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால், பலர் கருத்தரிக்க முடியாமல் இருக்கின்றனர். ஆனால் குழந்தை பெறுவதற்கு சில எளிமையான ஆலோசனைகளை பின்பற்றி வந்தால் போதுமானது. அவை சூரிய வெளிச்சத்தை நன்கு உடலில் உள்வாங்கி கொள்ளவேண்டும். இதை ஆண் மற்றும் பெண் ஆகிய இரு பாலர்களும் செய்ய வேண்டும். இந்த ...

மேலும் சில... »

மாநகர பஸ்சில் பெண் வக்கீலிடம் சில்மிஷம்: டிரைவர்கள் போராட்டம் 5 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

Traffic

சென்னை, சென்னை பிராட்வே பஸ் நிலையத்தில் இருந்து நேற்றிரவு 10 மணிக்கு மாநகர பஸ் 15எப் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு புறப்பட்டது. இரவு நேரம் என்பதால் பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. பஸ்சில் கோயம்பேட்டைச் சேர்ந்த பெண் வக்கீல் விஜய லட்சுமி (வயது38) என்ப வரும் பயணம் செய்தார். சேத்துப்பட்டு அருகே பஸ் சென்று கொண்டிருந்த போது பெண் வக்கீலிடம் ஒரு வாலிபர் சில்மிஷம் செய்து இடுப்பை கிள்ளியதாக தெரி கிறது.உடனே அந்த வாலிபரை கண்டித்த விஜயலட்சுமி, கண்டக்டரிடம் முறையிட்டார். பஸ்சை நிறுத்துமாறு கெஞ்சினார். ...

மேலும் சில... »

கேரட் தக்காளி சட்னி

carrottomatochutney

காலையில் இட்லி, தோசைக்கு ஒரு அருமையான சட்னி செய்ய நினைத்தால், கேரட் தக்காளி சட்னியை முயற்சித்துப் பாருங்கள். இந்த சட்னியானது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். மேலும் குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடும் படி இருக்கும். சரி, இப்போது அந்த கேரட் தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: தக்காளி – 4 (நறுக்கியது) பச்சை மிளகாய் -5-6 கேரட் – 1/2 (பொடியாக நறுக்கியது) பூண்டு – 3 சீரகம் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு ...

மேலும் சில... »

தங்கம் விலை ரூ.16 குறைந்தது

jewl

சென்னை : தங்கம் விலை இன்று(நவ.,4ம் தேதி) சிறிது குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,457-க்கும், சவரனுக்கு ரூ.16 குறைந்து ரூ.19,656-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.20 குறைந்து ரூ.26,280-க்கும் விற்பனையாகிறது. அதேசமயம் வெள்ளியின் விலையில் மாற்றமில்லை.ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.38.10-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.35,640-க்கும் விற்பனையாகிறது.

மேலும் சில... »

அள்ளித் தரும் ஆப்ஸ் வருமானம்! விருதுநகரின் வித்தியாசப் பெண்மணிகள்…

nav54c

ஆர்வமும் சிறிதளவு ஆதரவும் இருந்தால், அனுதினமும் நம் வாழ்க்கையில் ஆச்சர்யங்கள் அலங்கரிக்கும். பிடித்த துறையில், விடாமுயற்சியோடும் நம்பிக்கையோடும் உழைத்தால், அதற்கான பலன் உறுதியாகக் கிடைக்கும் என்கிறார்கள் தாரணியும், யாழினியும். இவர்கள் இருவரையும் விருதுநகரின் வித்தியாசப் பெண்மணிகள் என்றே சொல்லலாம். காரணம், ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப் படும் அப்ளிகேஷன்களை இவர்களே உருவாக்கி, மாதத்துக்கு 60 ஆயிரம் ரூபாய்க்குமேல் சம்பாதிக் கிறார்கள்.  படிப்பை எளிமைபடுத்தும் ஆப்ஸ்கள்! விருதுநகரில் இருந்தபடி பல அப்ளிகேஷன்களை எப்படி உருவாக்குகிறார்கள் என்பதை  அறிய அவர்களைச் சந்தித்துப் பேசினோம். முதலில் இல்லத்தரசியாக இருக்கும் தாரணி சண்முகராஜனிடம் ...

மேலும் சில... »

நள்ளிரவில் ரயிலில் இருந்து இறங்கிய இளம்பெண் பாலியல் பலாத்காரம்!

girls

ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளம்பெண் ரம்யா (பெயர் மாற்றம்) கோவையில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலைப்பார்த்து வருகிறார். கோயில் விழாவுக்கு செல்வதற்காக இவர் சொந்த ஊருக்கு தன்னுடன் வேலைபார்க்கும் உறவினர்கள் 6 பேருடன் நேற்று முன்தினம் இரவு கோவையில் இருந்து ஐலேண்டு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் பெங்களூருக்கு முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணம் செய்தார். சேலம் சந்திப்பு ரயில் நிலையத்திற்கு சற்று முன்பாக உள்ள சிவதாபுரம் பாலம் அருகே நள்ளிரவு 2.30 மணியளவில் ரயில் வந்தது. அங்கு சிக்னலுக்காக ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus