Home » World News (page 3)

World News

சிங்கம், புலி, சிறுத்தைகள் விளையாட்டு தோழர்கள்: பாதிப் பார்வை பறிபோன நபரின் விசித்திர நட்பு

4

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் கார்ல் போவார்ட் (43). சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கண்ணின் பார்வையை பறிகொடுத்த இவர் 274 ஏக்கர் பரப்பளவு கொண்ட தனது வீட்டின் தோட்டத்தில் கொடூரமான சிங்கம், சீறும் சிறுத்தை, பாயும் புலி, மிரட்டும் கருஞ்சிறுத்தை ஆகியவற்றை விளையாட்டு தோழர்களாக வளர்த்து வருகிறார். சுமார் 700 பவுண்டு எடை கொண்ட இவற்றுடன் ஓடுவது, கட்டிப்புரண்டு சண்டையிடுவது போன்றவை எனக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு என கூறும் கார்ல் போவார்ட், வாரம்தோறும் தனது தோழர்களுக்கு விருந்து படைப்பதற்காக சுமார் ...

மேலும் சில... »

நூலகத்திற்குள் ஆபாச செல்பி வீடியோ: 19 வயது மாணவி கைது

5

அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் கோர்வேலிஸ் நகரத்தில் உள்ள மாநில பல்கலைகழக வளாகத்திற்குள் பல்கலைக்கழக நூலகம் உள்ளது. கடந்த வாரம் அந்த பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவியான கேந்திரா சண்டர்லேண்ட் என்ற 19 வயது பெண் நுழைந்து, திடீரென தன் மேலாடைகளை அவிழ்த்து தன்னைத் தானே தொட்டு செல்போன் மூலம் ஆபாச வீடியோ எடுத்துள்ளார். மாணவர்கள் வந்து போகும் பரபரப்பான நூலகத்தில் 31 நிமிடம் ஓடும் இந்த ஆபாச வீடியோவை அவர் எடுத்துள்ளார். இவர் வீடியோ எடுப்பதைப் பார்த்த சில மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிலர் மறைந்திருந்து அவரது ...

மேலும் சில... »

160 மணி நேரம்- 11 ஆயிரம் கி.மீட்டர்: ஹீலியம் பலூனில் தொடர்ந்து பறந்து புதிய சாதனை படைத்த விமானிகள்

3

புதிய உலக சாதனை படைப்பதற்காக ஹீலியம் கியாஸ் பலூன் மூலம் ஜப்பானில் இருந்து தங்களது சாதனைப் பயணத்தை துவக்கிய இரு விமானிகள் மெக்சிகோவில் இன்று பத்திரமாக தரையிறங்கினர். 7 அடி நீளம், 5 அடி அகலம் மற்றும் 5 அடி உயரம் கொண்ட சிறிய கூடாரத்துடன் கூடிய ஹீலியம் பலூனில் பறந்து புதிய உலக சாதனை படைக்கும் நோக்கத்தில் அமெரிக்காவின் மெக்சிகோ நகரின் அருகில் உள்ள அல்புகியுர்கியூ பகுதியை சேர்ந்த டாய் பிராட்லி மற்றும் ரஷ்யாவை சேர்ந்த லியோனிட் டியுக்டேவ் ஆகியோர் ஜப்பானின் சாகா ...

மேலும் சில... »

நான்கு நாள் பயணமாக சீனா சென்றார் சுஷ்மா

2

மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் 4 நாள் பயணமாக இன்று சீனா சென்றார். பீஜிங் விமான நிலையத்தில் அவரை சீனாவின் மூத்த அதிகாரிகள் வரவேற்றனர். சீன அதிபர் ஜின்பிங், வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி-யை சந்தித்து பேசும் சுஷ்மா, ரஷ்யா – இந்தியா – சீனாவுக்கிடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தையிலும் பங்கேற்கிறார். இந்தியாவின் புனித யாத்ரீகர்களுக்காக திபெத்தில் உள்ள கைலாஷ்-மானசரோவர் யாத்திரைக்கான 2-வது வழியை திறப்பதற்கு கடந்த வருடம் சீனா ஒப்புதல் அளித்தது. இதற்கான இறுதி ஏற்பாடுகளை சுஷ்மா இந்த சுற்றுப்பயணத்தின்போது செய்து ...

மேலும் சில... »

பாகிஸ்தானில் மசூதி குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம்

1

பாகிஸ்தானின் சிந்து மாகாணம் ஷிகார்பூரில் உள்ள ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கான மசூதியில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் 50 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சிகிச்சை பலன் இன்றி மேலும் 11 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்து உள்ளது. இதற்கிடையே இந்த தாக்குதலுக்கு, தலீபான் தீவிரவாத அமைப்பிலிருந்து பிரிந்து வந்த ‘ஜன்துல்லா’ என்ற அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது. ...

மேலும் சில... »

மசூதியில் குண்டுவெடிப்பு : பாகிஸ்தான்

13

 பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம்களின் மசூதியில் நேற்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 40 பேர் உயிரிழந்தனர். 50 பேர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தானின் சிந்து மாகாணம் ஷிகார்பூர் மாவட்டம் லக்கி டார் பகுதியில் ஷியா முஸ்லிம்களின் மசூதி உள்ளது. அந்த மசூதியில் நேற்று தொழுகை நடைபெற்றது. அப்போது மசூதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டு வெடித்துச் சிதறியது. இதில் 40 பேர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந் தனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இத னால் உயிரிழப்பு ...

மேலும் சில... »

துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர்

12

 நெதர்லாந்து நாட்டில் ஹில்வர்சம் எனும் நகரத்தில் உள்ள என்.ஓ.எஸ். எனும் தொலைக்காட்சி நிலையத்துக்குள் நேற்று முன்தின இரவில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. என்.ஓ.எஸ். தொலைக்காட்சி நிலையத்தில் பணியில் இருந்த பாதுகாவலரிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி நிலையத்தின் உள்ளே மர்ம நபர் ஒருவர் புகுந்தார். பின்னர் அங்கிருந்த ஊழியர் ஒருவரிடம் செய்தி நேரம் எப்போது என்று கேட்டு மிரட்டியுள்ளார். இதற்குள் தகவலறிந்த போலீஸார் அங்கு சென்று அவரைப் பிடித்தனர். விசாரணையின்போது அவர் 19 வயதான இளைஞர் என்றும், அவர் ...

மேலும் சில... »

சீனா நிலக்கரி சுரங்கத்தில் விபத்து

11

 சீனாவின் யோங்கியாஒ மாகாணத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் நடந்த விபத்தில் சிக்கி 6 பேர் பலியாகி உள்ளனர். சீனாவின் யோங்கியாஒ மாகாணத்தில் உள்ள சுஷோ நகரில் உள்ள தனியார் சுரங்கத்தில் வெள்ளிக்கிழமை விபத்து நேரிட்டு மண்சரிவு ஏற்பட்டது. விபத்தில் சுமார் 37 தொழிலாளர்கள் சிக்கினர். அதில் 7 பேர் தப்பித்து சுரங்கத்திலிருந்து வெளியேறினர். இந்த நிலையில் மீட்பு பணியின்போது 6 பேரது உடல்கள் இன்று (சனிக்கிழமை) கண்டெடுக்கப்பட்டன. மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

மேலும் சில... »

பிரான்ஸ் தாக்குதல் : யு.எஸ். உளவுத்துறை அதிகாரி

10

 பிரான்ஸ் பல்பொருள் அங்காடியில் நடத்தப்பட்ட தாக்குதலை வீடியோ பதிவு செய்த தீவிரவாதிகள் அதனை இ-மெயிலில் அனுப்ப முயற்சித்ததாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தில் கடந்த 7-ம் தேதி புகுந்த இரண்டு தீவிரவாதிகள் பத்திரிகையில் ஆசிரியர், கார்டூனிஸ்ட் என 12 பேரை சுட்டுக் கொன்றனர். அதைத் தொடர்ந்து பாரீஸ் நகர் அருகே உள்ள கோஷர் பல்பொருள் அங்காடியில் புகுந்து பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த 4 பேரையும் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். அதில், தாக்குதல் நடத்திய ...

மேலும் சில... »

கடும் குளிரில் சப்பாத்து, கோட் இல்லாமல் சுற்றித் திரிந்த சிறுவன் பொலிசாரால் மீட்பு

iceland-sfSpan

மூன்று வயது சிறுவன் ஒருவன் கடும் குளிரில் ஸ்காபுரோ வடகிழக்கு பகுதியில் வியாழக்கிழமை நண்பகல் நேரத்தில் நடந்து திரிந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சிறுவன் இந்த விறைப்பான குளிர் காலநிலைக்கு ஏற்ற ஆடைகள் ஏதும் இன்றி நடந்ததை வழியால் போன ஒருவர் கண்டதாக ரொறொன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் எல்ஸ்மியர் வீதிக்கு சிறிது வடக்கே மோனிங்சைட் அவெனியுவில் பிற்பகல் 12.30-மணியளவில் நடந்துள்ளது. அவன் ஒரு நாயுடன் நடந்து சென்று கொண்டிருந்ததாகவும் அவன் குளிர்ந்து காணப்பட்டதாகவும் கான்ஸ்டபிள் டேவிட் ஹொப்கின்சன் தெரிவித்தார். சிறுவன் ஒரு ரீ-சேட்டும், காற்சட்டையும் ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus