Home » World News (page 4)

World News

உறைபனியால் மூடியுள்ள நயாகராவில் ஏறிய முதல் கனேடியர்

falls-600x337

பனி மூடிய நயாகரா நீர்வீழ்ச்சியை அளவிட்ட முதல் நபராக கனடியர் ஒருவர் வந்துள்ளார். வில் காட் என்ற 47-வயதுடைய கன்மோர்.அல்பேர்ட்டாவை சேர்ந்த நபர் இந்தவார ஆரம்பத்தில் நயாகரா ஆற்றின் அடித்தளத்தில் ஆரம்பித்து சுமார் ஒரு மணித்தியாலத்தில் விறைப்பான ஏற்றத்தை ஏறி முடித்துள்ளார். யுஎஸ் எல்லைக்கு அருகில் ஒடும் பாதையான ஹோசூ வீழ்ச்சியின் வடக்கு முனை வழியாக சென்றுள்ளார். தனது வாழ்க்கையில் தான் செய்த மிக கடுமையான விடயம் இதுவெனவும் தான் இதுவரை காணாத மிகவும் அழகான விடயம் எனவும் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார். ஏறிய போது ...

மேலும் சில... »

பெண், மெக்சிகோவில் எரிமலை அருகே பறக்கும் குதிரையை புகைப்படம் எடுத்தார்

fb02ea50-ac5a-4a98-890c-95fb4643f264_S_secvpf

மெக்சிகோ சிட்டியில் இருந்து 300 மைல் மேற்கே உள்ள கோலிமா என்ற எரிமலை கடந்த வாரம் வெடித்தது. தற்போதும் புகையை கக்கிக்கொண்டிருக்கும் அந்த எரிமலைக்கு அருகே பறக்கும் குதிரை போன்று தோற்றமளிக்கும் உருவம் ஒன்றை பார்த்த பெண் ஒருவர் அந்த காட்சியை புகைப்படம் மற்றும் வீடியோவாக தனது கேமராவில் பதிவு செய்துள்ளார். ஆய்வாளர்களால் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள் என்று குறிப்பிடப்படும் இது பறக்கும் தட்டு’ என்று பெரும்பாலும் அறியப்படுகிறது. நிறைய இடங்களில் ஏலியன்களின் விண்கலத்தை மக்கள் பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதை நேரில் ...

மேலும் சில... »

முன்னாள் சோவியத் யூனியன் அதிபர் மிகயீல் கோர்பசேவ் – ரஷியாவுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே போர் வெடிக்கும் அபாயம்

Russia - Mikhail gorbachev(C)

ரஷியாவுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே தற்போது நிலவி வரும் பதற்றம் நீடித்தால், அது போராக வெடிக்கும் அபாயம் உள்ளதாக முன்னாள் சோவியத் யூனியன் அதிபர் மிகயீல் கோர்பசேவ் எச்சரித்துள்ளார். இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: ரஷியாவை மீண்டும் ஒரு பனிப் போருக்கு மேற்கத்திய நாடுகள் இழுத்துள்ளன. இந்தப் பனிப் போர், முழு போராக வெடிக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றார் அவர். கிழக்கு உக்ரைனில் அரசுப் படையினருக்கும், ரஷிய ஆதரவுக் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்று வரும் சண்டையில் ...

மேலும் சில... »

பில்கேட்ஸ் பார்த்து வியக்கும் மார்க் ஸக்கர்பர்க்கை – தன்னை ஒரு முட்டாள் என்கிறார்

BILL GATES NE VEUT PAS QUE SES ENFANTS HERITENT DE MILLIARDS DE DOLLARS

ஆங்கிலத்தை தவிர வேறு மொழி பேசத்தெரியாமல் இருப்பதற்காக வருத்தமாக உள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். சீன மொழியை பேச கற்றுக்கொண்டுள்ள ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்கை பார்த்து வியப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே பில்கேட்ஸ் இணையம் மூலம் நடைபெறும் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இணையத்தின் முகப்பு பக்கம் என்று வர்ணிக்கப்படும் ரெட்டிட் இணைய சமூகத்தால் நடத்தப்படும் AMA(Ask Me Anything) என்ற நிகழ்ச்சி நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அப்போது, வாழ்க்கையில் நீங்கள் செய்யாதது என நினைத்து வருந்திய ...

மேலும் சில... »

மலேசியப் பிரதமர் – மாயமான விமானத்தைக் கண்டுபிடித்தே தீருவோம்

1415781319-6076

இந்தியப் பெருங்கடலில் 239 பேருடன் மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் எம்.ஹெச்.370 விமானத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சி தொடரும் என, அந்த விமானத்திலிருந்தவர்களின் உறவினர்களிடம் மலேசியப் பிரதமர் நஜீப் ரஸாக் வெள்ளிக்கிழமை உறுதியளித்தார். இதுகுறித்து முகநூல் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவுகளில் தெரிவித்துள்ளதாவது: எம்.ஹெச்.370 விமானத்திலிருந்தவர்களின் உறவினர்களுடைய மன உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த விமானத்தைத் தேடும் பணி தொடரும். மலேசியா, ஆஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகள், அந்த விமானத்தைக் கண்டுபிடித்தே தீருவது என உறுதி பூண்டுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார். கோலாலம்பூரிலிருந்து சீனத் ...

மேலும் சில... »

ஆப்பிரிக்க யூனியன் அழைப்பு – போகோ ஹராமை ஒடுக்க பன்னாட்டுப் படை

boko-haram-militants

போகோ ஹராம் பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக, ஆப்பிரிக்க யூனியனின் 7,500 வீரர்களைக் கொண்ட பன்னாட்டுப் படையை அமைக்க ஆப்பிரிக்க யூனியன் அழைப்பு விடுத்துள்ளது.இதுகுறித்து ஆப்பிரிக்க யூனியன் ஆணையத் தலைவர் கொசாஸனா டமீனி-ஸþமா வியாழக்கிழமை கூறியதாவது: போகோ ஹராம் பயங்கரவாதிகள் நிகழ்த்தி வரும் கொடூரத் தாக்குதல்கள் மனித குலத்தையே அச்சுறுத்தவதாக உள்ளன. அவர்கள் இதுவரை இல்லாத அளவு உயிருக்கும், உடமைக்கும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர். அந்த அமைப்பின் அட்டூழியங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருவது கவலையளிக்கிளது. வடகிழக்கு நைஜீரியாவிலும், சாட், கேமரூன் ஆகிய பகுதிகளில் போகோ ஹராம் நிகழ்த்தி ...

மேலும் சில... »

ஐஎஸ் இயக்கத்தின் ரசாயன ஆயுத நிபுணர் வான் தாக்குதலில் பலி

1821352-an-f-16cj-from-the-78th-fighter-squadron-at-shaw-air.jpg.CROP.promovar-mediumlarge

ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த ரசாயன ஆயுத நிபுணர் ஒருவர், கூட்டுப்படையினரின் வான் தாக்குதலில் ஈராக்கில் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அபு மாலிக் என்ற அந்த நபர், ஐஎஸ் இயக்கத்தை ரசாயன ஆயுதங்கள் தயாரிக்கும் திறனுடைய இயக்கமாக மாற்றுவதற்கான தகவல்களைத் தந்துவந்தார் என அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைன் ஆட்சியின்போது, அபு மாலிக் அங்கே ரசாயன ஆயுத பொறியாளராகப் பணியாற்றி வந்தார் எனவும் அதற்குப் பிறகு ஈராக்கின் அல் காய்தாவிலும் பின் ஐஎஸ்ஸிலும் பணியாற்றினார் என அமெரிக்கா ...

மேலும் சில... »

மிதக்கும் கருப்புப்பெட்டி-நிமிடத்திற்கு ஒருமுறை தகவல் – அதிரடி திட்டம் விமான விபத்துகளை தடுக்க

140328-140328-world-new-zealand-plane-orion-630a_baa457df2d55395cc3e42e04f3e0cb62

உலகின் விமான விபத்து வரலாற்றில் மர்மமாக விளங்கும் மற்றொரு விமான விபத்து கடந்த வருடம் நிகழ்ந்தது. மலேசியாவின் எம்.எச். 370 தான் அது. இன்று வரை விமானத்தின் நிலை என்னவென்று தெரியாத நிலையில், அதில் பயணித்த 239 பேரும் பலியானதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அதே போல் சமீபத்தில் விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானமும் கடலில் விழுந்ததில் அதில் பயணித்த 162 பேரும் பலியாகினர். தொடர்ந்து வரும் இது போன்ற விமான விபத்துகளை தடுக்க, இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய கண்காணிப்பு விதிகளை நடைமுறைப்படுத்த ...

மேலும் சில... »

பள்ளிகள் திறப்பது லைபீரியாவில் ஒத்திவைப்பு

150123190839_sp_ebola_liberia_624x351_reuters

எபோலா நோய் பரவல் அச்சத்தின் காரணமாக, லைபீரியா நாட்டில் பள்ளிகளைத் திறப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எபோலா பரவலைத் தடுக்க தாங்கள் முழுமையாகத் தயாராகவில்லையென அந்நாடு தெரிவித்துள்ளது. இங்கே கடந்த ஜூலை மாதத்தில் பள்ளிகள் மூடப்பட்டன. வரும் திங்கட்கிழமை இந்தப் பள்ளிக்கூடங்கள் திறப்பதாக இருந்தது. ஆனால், தற்போது பிப்ரவரி 16ஆம் தேதிதான் பாடங்கள் துவங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிக்கூடங்களில் எபோலா தொற்றைத் தடுப்பதற்கான எந்த ஏற்பாடும் இல்லை என அங்கிருக்கும் பிபிசி செய்தியாளர் தெரிவித்திருக்கிறார். குழந்தைகள் கைகளைக் கழுவுவதற்கு குளோரின் கலக்கப்பட்ட தண்ணீர், காய்ச்சல் இருக்கிறதா ...

மேலும் சில... »

ஒன்றரை கோடி புத்தகங்கள் எரிந்து சாம்பலாயின – ரஷ்யா நூலகத்தில் பயங்கர தீவிபத்து

140

ரஷ்யாவின் மிகப்பெரிய நூலகம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் விலைமதிக்க முடியாத ஒன்றரை கோடி புத்தகங்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் உள்ள சமூக அறிவியல் கல்வி நிறுவனத்தில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 3 ஆவது மாடியில் பிடித்த தீயானது சற்று நேரத்தில் மளமளவென கட்டிடம் முழுவதும் பரவியது. இந்த விபத்து குறித்து தீயணைப்பு துறை வீரர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஏராளமான வாகனங்களுடன் விரைந்த வீரர்கள் மற்றும் பொதுமக்கள் தீயை அணைக்கப் ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus