Home » World News (page 5)

World News

அமெரிக்காவில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு தட்டம்மை நோய், டிஸ்னிலேண்ட் சென்றதால் வந்த வினை

p40b

அமெரிக்காவில் 100-க்கும் மேற்பட்டவர்கள் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நோய் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கடந்த டிசம்பர் மாதம் டிஸ்னிலேண்டிற்கு சென்றவர்கள் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் டிஸ்னிலேண்டில் டிஸ்னி கதாபாத்திரங்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற பலருக்கு தட்டம்மை நோய் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 91 பேர் கலிபோர்னியாவைச் சேர்ந்தவர்கள். இதில் 58 பேர் டிஸ்னிலேண்ட் அணிவகுப்போடு தொடர்புடையவர்கள் என்று கலிபோர்னியா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. வெளிநாட்டைச் சேர்ந்த நோய் ...

மேலும் சில... »

ஏர் ஆசிய விமான விபத்து – தலைமை பைலட் இருக்கையை விட்டு எழுந்து சென்றதால் விபத்து ஏற்பட்டது

airasia-759

ஏர் ஆசியா நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் ரகத்தை சேர்ந்த 8501 விமானம், இந்தோனேஷியாவின் சுரபவாவிலிருந்து சிங்கப்பூர் நோக்கி கடந்த டிசம்பர் 28- தேதி சென்று கொண்டிருந்தது. 162 பேருடன் சென்ற இந்த விமானம் நடுவானில் மாயமானது.அது, ஜாவா கடல் பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதாக தெரிய வந்தது. இந்த விமானத்தை தேடும் பணியில் பல்வேறு நாடுகளின் கப்பல்கள், விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. 65 கப்பலகள், 14 விமானக்கள்,19 ஹெலிகாபடர்கள் என தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளன. அப்போது இந்தோனேஷியாவின் ஜாவா கடல் பகுதியில் ...

மேலும் சில... »

குடும்ப வன்முறை சட்டத்தை கடுமையாக்க அரசு தீவிரம்

ld2022

சுவிட்சர்லாந்தில் குடும்ப வன்முறை தொடர்பாக தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களை மறு ஆய்வு செய்து அவற்றை கடுமையாக்க அரசு தீர்மானித்துள்ளது. குடும்ப வன்முறை தொடர்பாக நடந்த ஆய்வு ஒன்றில், சில மண்டலங்களில் குற்ற வழக்குகளை திரும்ப பெற்றவர்கள் சுமார் 90 சதவிகித அளவிற்கு உயர்ந்துள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. சுவிஸில் கடந்த 2004ம் ஆண்டில் இருந்த சட்டப்படி, பாதிக்கப்பட்டவர்களின் புகார் இல்லாமலே கூட அதிகாரிகளால் கொடுமைபடுத்தியவர்களை தண்டிக்க முடிந்தது. இருப்பினும், அந்த மாற்றம் அதிக எண்ணிக்கையிலான வழக்குகளை நீதிமன்றத்தில் தொடுக்கும் வகையில் ஏதுவாக ...

மேலும் சில... »

நீதிமன்றம் வினோத தீர்ப்பு – பல நபர்களை கடித்து குதறிய நாய்க்கு மரண தண்டனை

colorado-dog-bite-laws

சுவிட்சர்லாந்தில் பல நபர்களை கடித்த நாய் ஒன்றிற்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை அளித்துள்ளது. Chalom என்ற ஏழு வயதான அந்த நாய் சுவிஸின் Vaud மண்டலத்தில் பல நபர்களை கடித்ததாக புகார்கள் வந்தது. இதனை தொடர்ந்து அந்த பகுதி கால்நடை துறை அதிகாரிகள், Hovawart இனத்தை சேர்ந்த அந்த நாயை கருணை கொலை செய்யும் நோக்கில் பிடித்து அடைத்தனர். கால்நடை மருத்துவர்களின் இந்த முடிவை எதிர்த்து அந்த நாயின் உரிமையாளர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பல நபர்களை கடித்த ...

மேலும் சில... »

இளம்பெண் பனிச்சரிவில் சிக்கி பலி

5165mount-everest

சுவிட்சர்லாந்தில் பனிச்சரிவில் சிக்கி இளம்பெண் ஒருவர் இறந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தின் Valais பனிமலையில் பனிச்சறுக்கு விளையாடுவதற்கு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 17 வயது பெண் உள்பட 5 பேர் சென்றிருந்தனர். அப்போது அங்கு திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் 5 பேரும் புதையுண்டனர். இதில் நான்கு ஆண்கள் அவர்களே பனிக்கட்டிகளை விலக்கிக்கொண்டு வெளியே வந்து தப்பியுள்ளனர். எஞ்சிய அந்த பெண் எந்த இடத்தில் புதைந்து கிடக்கிறார் என கண்டுபிடிக்க முடியாததால், மீட்பு குழுவினருக்கு தகவல் அளித்து அவரை தேடும் பணியில் இறங்கினர். மோப்ப நாய்களுடன் ...

மேலும் சில... »

ஜெனிவாவில் சிறிய ரக விமானம் விபத்தினில் விமானி மரணம்

26

ஜெனிவாவில் நிகழ்ந்த சிறிய ரக விமான விபத்தில் அந்த விமானத்தை ஓட்டிச் சென்ற விமானி மரணமடைந்துள்ளார். ஜெனிவா விமான நிலையத்திலிருந்து 59 வயதான பல் மருத்துவர் ஒருவர் தனது Piper Malibu என்ற சிறிய ரக விமானத்தில் பெல்ஜியம் நோக்கி தனியாக பயணம் செய்துள்ளார். காலை 11.57 மணியளவில் கிளம்பிய அந்த விமானம், ஜெனிவா மண்டலங்களில் ஒன்றான Bernex நகர நிலப்பரப்பில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மதியம் 12.03 அளவில் நடந்த இந்த விபத்தில் அந்த விமானத்தை ஓட்டிச்சென்ற மருத்துவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த ...

மேலும் சில... »

பத்திரிகைக்கு கிடைத்த மரியாதை – சார்லி ஹெப்டோ

7330095-11280336

பிரான்சின் வருடாந்திர காமிக்ஸ் திருவிழாவில் சார்லி ஹெப்டோ பத்திரிகை கெளரவிக்கப்பட்டுள்ளது. கடந்த 7ம் திகதி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள சார்லி ஹெப்டோ வார பத்திரிகை அலுவலகத்திற்குள், கடந்த புகுந்த செரிப் குவாச்சி மற்றும் சயித் குவாச்சி சகோதரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், பத்திரிகை ஆசிரியர், கேலிச்சித்திரம் வரைபவர்கள்(Cartoonist) உள்பட 17 பேர் பலியாகியுள்ளனர். நபிகள் நாயகத்தை கிண்டல் செய்து பலமுறை கேலிச்சித்திரத்தை இந்த பத்திரிகை வெளியிட்டதால், தாங்கள் தாக்குதல் நடத்தியதாக தீவிரவாதிகள் தரப்பில் கூறப்பட்டது. எனினும் அதனை பொருட்படுத்தாது தாக்குதல் நடந்த பிறகு வெளியான ...

மேலும் சில... »

யுஎஸ்.சின் 80-சதத்திற்கு கீழே குறைந்தது கனடா டொலர்

canada_dollar_002

கனடிய டொலர் கிட்டத்தட்ட 6-வருடங்களில் முதல் தடவையாக யுஎஸ்.சின் 80-சதத்திற்கு கீழே சறுக்கியுள்ளது. புதன்கிழமை கனடிய டொலர் யுஎஸ்சின் 79.87-சதமாக காணப்பட்டுள்ளது, இது செவ்வாய்கிழமையை விட சதத்திற்கு முக்கால் விகிதம் குறைந்துள்ளது. யு.எஸ் டொலரின் பெறுமதி கனடா உட்பட்ட உலகின் பல பெரிய நாணயங்களிற்கு எதிராக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கனடிய லூனியின் பெறுமதி வீழ்ச்சியடைந்த பின்னர் ஒரு யு.எஸ் டொலரை வாங்க அதிகாரபூர்வமான பரிமாற்ற விகிதமாக 1.25 கனடிய டொலர்கள் வேண்டும்.2009-ஏப்ரலில் இருந்து கனடிய டொலர் 80-சத யுஎஸ்சிற்கு பரிமாற்றம் செய்யப்படவில்லை.அடுத்த சில மாதங்களிற்கு ...

மேலும் சில... »

இந்தோனேஷிய மதகுரு, முஸ்லீம் பெண்கள் செல்பி எடுப்பது வெட்க கேடானது, ஒழுக்கமற்றது!

Muslim women take pictures of themselves with a Samsung Galaxy Grand smartphone in Jakarta

தற்போது முஸ்லீம் பெண்கள் செல்பி எடுத்து கொள்ள கூடாது அது வெட்க கேடானது, ஒழுக்கமற்றது என இந்தோனேஷியாவை சேர்ந்த ஒரு மத குரு தெரிவித்து அதற்கு தடைவிதித்து உள்ளார். உலகில் அதிக இஸ்லாமியர்கள் உள்ளநாடுகளில் இந்தோனேஷியாவும் ஒன்று. இந்த நாட்டை சேர்ந்த இஸ்லாமிய மத குரு பெலிக்ஸ் சியாவு ன் இவருக்கு டுவிட்டரில் 11 லட்சம் போலோவர்கள் உள்ளனர் தற்போது இவர முஸ்லீம் பெண்கள் செல்பி எடுத்து கொள்ள கூடாது அது ஒழுக்கமற்ரது வெட்ககேடானது என செல்பிக்கு தடை விதித்து (பத்வா) உள்ளார் இதனால் ...

மேலும் சில... »

என் கணவரை மீட்டு தர சவுதி நபரின் மனைவி கெஞ்சல்

saudi_bloger_002.w540

சவுதி அரேபியா அரசாங்கத்தால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரைஃப் பதாவியை விடுவிக்க வலியுறுத்தி அவருது மனைவி கனடா பிரதமரின் உதவியை நாடியுள்ளார். நாட்டு மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இணையத்தில் விமர்சித்து கருத்து வெளியிட்டதால், ரைஃப் பதாவிக்கு 10 ஆண்டுகள் சிறையும், 1000 சவுக்கடியையும் தண்டனையாக சவுதி அரசினால் விதிக்கப்பட்டது. இதில் 50 சவுக்கடிகள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது வெள்ளிக்கிழமை அன்று அடுத்த 50 சவுக்கடிகளை நிறைவேற்ற சவுதி அரசு தயாராகி வருகிறது. இந்நிலையில் தனது கணவரை மீட்க உதவுமாறு பதாவியின் மனைவி ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus