Home » News » சீன 6 அம்ச திட்டம் உறவு மேம்பட

சீன 6 அம்ச திட்டம் உறவு மேம்பட

Chinese_flag_(Beijing)_-_IMG_1104

சீனாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள வௌியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்திய-சீன மீடியாக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், இரு நாட்டு உறவுகளும் மேம்பட, ஆறு அம்சங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். செயல்பாடுடன் கூடிய அணுகுமுறை, வௌிப்படையான பேச்சுவார்த்தை. பொதுத்தன்மை, மண்டல ரீதியான வளர்ச்சி திட்டங்களில் உடன்பாடு, தகவல் தொடர்பு விரிவாக்கம். ஏசியான்

நாடுகளின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்தல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். இதற்கான ஏற்பாடுகளில் இந்தியா ஏற்கனவே இறங்கிவிட்டது, என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus