Home » Healthcare News » முட்டையைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!

முட்டையைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!

முட்டையில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அதே வேளையில், அதில் அதிக அளவு கொலஸ்ட்ராலும் முட்டையில் உள்ளது. உணவுக் கட்டுப்பாட்டில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கக்கூடிய முட்டையை சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன. ஆனால் அளவுக்கு அதிகமாக முட்டை எடுத்துக் கொள்வது நல்லதல்ல. அதிலும் வாரத்திற்கு ஆறு முட்டை சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. மேலும் நீரிழிவு நோயுள்ளவர்கள் முட்டையின் மஞ்சள் கருவைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. ‘ஹாஃப் பாயில்’ முட்டை ஆரோக்கியமானதா? இப்படி, முட்டை குறித்த பல விவரங்களை நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். இப்போது முட்டையைப் பற்றிய சில விவரங்களைப் பார்ப்போமா…!

நம் உடல் ஆரோக்கியத்திற்கும் முட்டை பல விதங்களில் உதவுகிறது. முதலில், உடல் எடை குறைவதில் முட்டையின் பங்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. மூளையின் வளர்ச்சிக்கு முட்டையில் உள்ள கோலின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus