Home » News » இன்பினியம் Z50Q ஸ்டார் ஸ்மார்ட்போன் அறிமும்

இன்பினியம் Z50Q ஸ்டார் ஸ்மார்ட்போன் அறிமும்

வீடியோகான் நிறுவனம் இன்பினியம் Z40Q ஸ்டார் மற்றும் இன்பினியம் Z50Q ஸ்டார் என்ற இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை ரூ.4,499 மற்றும் ரூ.5,999 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்பினியம் Z40Q ஸ்டார் மற்றும் இன்பினியம் Z50Q ஸ்டார் ஸ்மார்ட்போன்கள் கிடைக்கும் விவரங்கள் பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை, மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இன்பினியம் Z50Q ஸ்டார் ஸ்மார்ட்போன் பற்றி ஏற்கனவே இந்த மாதத்தின் முன்னதாக நிறுவனத்தின் வளைத்தளத்தில் விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் இல்லாமல் பட்டியலிடப்பட்டுள்ளது.

வீடியோகான் இன்பினியம் Z40Q ஸ்டார் ஸ்மார்ட்போன்:

டூயல் சிம் கொண்ட வீடியோகான் இன்பினியம் Z40Q ஸ்டார் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குகிறது. இதில் 480×800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4 இன்ச் WVGA டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. வீடியோகான் இன்பினியம் Z40Q ஸ்டார் ஸ்மார்ட்போனில் ரேம் 512MB உடன் இணைந்து 1.2GHz குவாட் கோர் (குறிப்பிடப்படாத சிப்செட்) பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு, வருகிறது. இதில் 5 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் பின்புற கேமரா, மற்றும் 0.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 1500mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.

வீடியோகான் இன்பினியம் Z40Q ஸ்டார் ஸ்மார்ட்போன் இணைப்பு விருப்பங்கள், ப்ளூடூத், Wi-Fi, ஜிபிஎஸ்/எ- ஜிபிஎஸ், 3ஜி மற்றும் மைக்ரோ-யுஎஸ்பி ஆகியவை வழங்குகிறது. மேலும் இதில் ப்ரொக்ஷிமிட்டி சென்சார், அச்செலேரோமீட்டர் ஆம்பிஎண்ட் லைட் சென்சார், மற்றும் கைரோஸ்கோப் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது.

வீடியோகான் இன்பினியம் Z50Q ஸ்டார் ஸ்மார்ட்போன்:

வீடியோகான் இன்பினியம் Z50Q ஸ்டார் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குகிறது. இதில் 480×854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் FWVGA டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. வீடியோகான் இன்பினியம் Z50Q ஸ்டார் ஸ்மார்ட்போனில் ரேம் 1ஜிபி உடன் இணைந்து 1.2GHz குவாட் கோர் (குறிப்பிடப்படாத சிப்செட்) பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு, வருகிறது. இதில் 5 மெகாபிக்சல் பின்புற கேமரா, மற்றும் 0.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 2000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.

இன்பினியம் Z50Q ஸ்டார் ஸ்மார்ட்போன் இணைப்பு விருப்பங்கள், ப்ளூடூத், Wi-Fi, ஜிபிஆர்எஸ்/எட்ஜ், ஜிபிஎஸ்/எ- ஜிபிஎஸ், 3ஜி மற்றும் மைக்ரோ-யுஎஸ்பி ஆகியவை வழங்குகிறது. வீடியோகான் இன்பினியம் Z50Q ஸ்டார் ஸ்மார்ட்போன் வெள்ளை, சிவப்பு மற்றும் நீல வண்ண வகைகளில் வருகிறது. மேலும் இதில் ப்ரொக்ஷிமிட்டி சென்சார், அச்செலேரோமீட்டர் ஆம்பிஎண்ட் லைட் சென்சார், மற்றும் கைரோஸ்கோப் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது.

வீடியோகான் இன்பினியம் Z40Q ஸ்டார் ஸ்மார்ட்போன் குறிப்புகள்:

டூயல் சிம்,
480×800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4 இன்ச் WVGA டிஸ்ப்ளே,
ரேம் 512MB,
1.2GHz குவாட் கோர் (குறிப்பிடப்படாத சிப்செட்) பிராசசர்,
மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
5 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் பின்புற கேமரா,
0.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
ப்ளூடூத்,
Wi-Fi,
ஜிபிஎஸ்/எ- ஜிபிஎஸ்,
3ஜி,
மைக்ரோ-யுஎஸ்பி,
ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட்,
1500mAh பேட்டரி.

வீடியோகான் இன்பினியம் Z50Q ஸ்டார் ஸ்மார்ட்போன் குறிப்புகள்:

480×854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் FWVGA டிஸ்ப்ளே,
ரேம் 1ஜிபி,
1.2GHz குவாட் கோர் (குறிப்பிடப்படாத சிப்செட்) பிராசசர்,
மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
5 மெகாபிக்சல் பின்புற கேமரா,
0.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
ப்ளூடூத்,
Wi-Fi,
ஜிபிஆர்எஸ்/எட்ஜ்,
ஜிபிஎஸ்/எ- ஜிபிஎஸ்,
3ஜி,
மைக்ரோ-யுஎஸ்பி,
ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட்,
2000mAh பேட்டரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus