இன்றைய காலகட்டத்தில் இணையத்தளத்தினை பாவிப்பவர்கள் மிகவும் சொற்பமே.
இவ்வாறிருக்கையில் இணையப் பாவனைக்கு பயன்படுத்தப்படும் உலாவிகளில் மிக வேகமாக பணிபுரிவதற்கு குறுக்கு விசை சாவிகள் மிகவும் உதவிகரமாக இருக்கின்றன.
அவற்றுள் அதிகம் பயன்படுத்தப்படும் சில குறுக்கு விசை சாவிகள் இங்கே தரப்பட்டுள்ளன.
Alt + D – Cursor இனை Address Bar இற்கு கொண்டு செல்வதற்கு
Ctrl + + or – எழுத்துருக்களின் அளவை பெருப்பித்தல் மற்றும் சிறிதாக்குதல்
Ctrl + 0 – பெருப்பித்த அல்லது சிறிதாக்கிய எழுத்துருக்களை பழைய நிலைக்கு கொண்டு செல்லல்
Backspace or Alt + Left Arrow – முன்னைய இணைப் பக்கத்திற்கு செல்வதற்கு
F5 – இணையப் பக்கம் ஒன்றினை மீண்டும் தோற்றுவிப்பதற்கு
F11 – இணைப் பக்கத்தினை முழுத்திரையில் பார்வையிடுதவற்கு
Ctrl + B – Bookmark
Ctrl + F – Find Box இணை திறந்து Search செய்வதற்கு