Home » American News » நாசா பூமியை கண்காணிக்கும் புதிய செயற்கைகோள் அனுப்பியது

நாசா பூமியை கண்காணிக்கும் புதிய செயற்கைகோள் அனுப்பியது

Launch of Atlas V LDCM, from Vandenberg AFB, California

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் பூமியை ஆய்வு செய்து கண்காணிக்கும் வகையில் புதிய செயற்கைகோளை நேற்று விண்ணில் செலுத்தியது. அதன் பெயர் எஸ்.ஏ.எம்.பி. (‘சாயல் மாய்ஸ்சர் ஆக்டிவ் பேசிவ்’) என்பதாகும்.

இந்த ராக்கெட் பூமியின் மேற்பரப்பில் நிலவும் தட்ப வெப்ப நிலை, சுற்றுச்சூழல் மற்றும் பூமியின் தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளும். அதன்மூலம் ஏற்பட போகும் வெள்ளம் மற்றும் வறட்சியை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியும்.

இந்த ‘எஸ்.ஏ.எம்.பி.’ செயற்கைகோள் டெல்டா–2 ராக்கெட் மூலம் கலிபோர்னியாவில் உள்ள வான்டன்பெர்க் விமான படை தளத்தில் இருந்து அனுப்பப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு பிறகு செயற்கை கோள் ராக்கெட்டில் வெற்றிகரமாக பிரிந்து செயல்படத் தொடங்கியது.

இந்த செயற்கைகோளுடன் மிக சிறிய 3 செயற்கைகோள்களும் அனுப்பப்பட்டது. இவை பல்கலைக்கழக மாணவர்களால் வடிவமைக்கப்பட்டது. இவையும் நல்லபடியாக செயல்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus