லண்டனில் இருந்து பவன்.
இலங்கை இரையான்மை கொண்ட நாடு என்பாதல் ராஜபக்ஜே அரசாங்கம் சீனாவுடன் நல்லுறைவை பேனி வந்தது அதனால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியது அதோடு இந்தியாவின் ஆதிக்கம் இலங்கையில் குறைக்கப்பட்டது இந்த அனுகுமுறையை இந்தியா ஏற்கமறுத்தது.
இந்தியாவின் உளவு அமைப்பான ரோ (Row) மகிந்த ராஜபக்ஜே அரசாங்கத்தை கெளவுப்பதற்கு எதிர்கட்சிக்கு நிதி உதவி வழங்கிக் கொண்டு இருக்கின்றது இலங்கை தமிழ் மக்களுக்கு நடந்தகதியே மகிந்த அரசாங்கத்தை அழிப்பதற்கு இந்தியா விரும்புகின்றது.
இலங்கை இந்தியா ஒப்பந்த காலத்தில் இந்திய அமைதிப்படை இலங்கையை விட்டு வெளியேற வேண்டும் என்று போராடியதில் மகிந்த ராஜபக்ஜேயும் ஒருவர் அந்த வகையில் மகிந்த ராஜபக்ஜே இலங்கையின் மிகச் சிறந்த ஒரு குடிமகன்.