Home » Asia News » Nokia அறிமுகம் செய்யும் புத்தம் புதிய அன்ரோயிட் டேப்லட்

Nokia அறிமுகம் செய்யும் புத்தம் புதிய அன்ரோயிட் டேப்லட்

முதற்தர மொபைல் சாதன உற்பத்தி நிறுவனமாக திகழும் Nokia ஆனது Nokia N1 எனும் புதிய அன்ரோயிட் டேப்லட்டினை உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.
249 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இந்த டேப்பலட் ஆனது 2.3GHz வேகத்தில் செயல்படக்கூடிய Intel Atom Processor, பிரதான நினைவகமாக 2GB RAM என்பனவற்றினைக் கொண்டுள்ளதுடன் 7.9 அங்குல அளவுடைய தொடுதிரையினையும் உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது.

கூகுளின் புதிய இயங்குதளமான Android 5.0 Lollipop இல் செயற்படக்கூடிய இந்த டேப்லட்டில் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus