Home » Techonology News » உடலை கட்டழகாக வைத்திருக்க உதவும் ஸ்மார்ட் பிரேஸ்லெட்

உடலை கட்டழகாக வைத்திருக்க உதவும் ஸ்மார்ட் பிரேஸ்லெட்

கட்டழகாகவும், ஆரோக்கியமாகவும் உடலை பேண Mira எனப்படும் ஸ்மார்ட் பிரேஸ்லெட் உருவாக்கப்பட்டுள்ளது.
விசேட மென்பொருளினைப் பயன்படுத்தி கையடக்கத்தொலைபேசி சாதனங்களின் உதவியுடன் பயன்படுத்தக்கூடிய இச்சாதனமானது தற்போது 10,000 டொலர்கள் வரையிலான நிதி திரட்டல் நோக்கத்திற்காக இணையத்தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

அதிகளவில் பெண்களையே குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ள இச்சாதனத்தின் அறிமுக விலை 149 டொலர்கள் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus