Home » News » வியாபாரமா இந்து மதத்திற்கு வந்த சோதனையா?

வியாபாரமா இந்து மதத்திற்கு வந்த சோதனையா?

Swami_Ayyappa

இங்கிலாந்தில் சுவாமி ஐயப்பன் சென்றரில் நடந்த உண்மைச் சம்பவம் (London Swami Ayyappa Centre)

நாதஸ்வர மூர்த்தி என்பவர் ஞான ஒளி பெற்ற திருஞான சம்மந்த மூர்த்தியாக தன்னை அடியார்களிற்கு அறிமுகப்படுத்தியவர் ஐயப்பன் ஆலயத்தில் எதற்காக லிங்கம் வைத்தார்கள்? அதனை “மரகதலிங்கம்” என்றும் கூறினார்கள் அங்கு ஐயப்பனை சிறிதாகவே வைக்கப்பட்டது. ஐயப்பன் மூர்த்திக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை மரகத லிங்கத்தையே அவர்கள் மூல மூர்த்தியாக கூறிக் கொண்டிருக்கிறார்கள் இதனால் ஐயப்பனுக்கு முதல் மரியாதை கொடுக்கப்படாமல் அவமானப்படுத்தி கேவலப்படுத்தினார்கள். அங்கு சென்ற அடியார்கள் இது சிவன் ஆலயமா? ஐயப்பன் ஆலயமா? என்று கேள்வி எழுப்பும்போது ஒரு பதிலும் தரப்படவில்லை.

இக் கோயிலுக்கு செல்லும் பக்தர்களிடம் தனக்கு ஐயப்பன் அவ் இடத்தில் ஆலயம் உருவாக்கச் சென்னதாகவும் தான் காரில் வரும் போது அதே இடத்தில் ஐயப்பன் “புலி மீது” காட்சி அளித்ததாகவும் கூறினார்கள்.

ஐயப்பன் தாய் தந்தை யார்? சிவனும் விஷ்ணுவும் தான் ஆனால் சிவனையும் விஷ்ணுவையும் அங்கு பிரதட்சை செய்யவில்லை. அங்கேயோ மரகதலிங்கம் வைக்கப்பட்டது. அங்குள்ள் பூசகரும் (குருக்களும்) பூஜை செய்து வந்தாரே தவிர விதிமுறையை நடைமுறைப்படுத்தவில்லை இவர்கள் செய்யும் பிழைகளால் கோவமுற்ற ஐயப்பன் அங்கிருந்த ஆலயத்தை அகற்றினார்.

இவர்கள் செய்வது பிழை என்று தெரிந்தும் அங்கு வந்த அந்தணர்களும் பூசகர்களும் குறிப்பாக ஸ்ரீலண்டன் முருகன் ஆலயப் பூசகர்களும் லக்ஷ்மிநாரயணர் பூசகர்களும் அங்கு சென்றுள்ளார்கள் ஆனால் ஏன் இதை தடுக்க முன்வரவில்லை கோவில் அகற்றியதோடு அல்லாமல் சம்மந்தப்பட்டவர்களிற்கு தெய்வக் குற்றம் தொடரும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை வேட்டை தொடரும்

இப்படிக்கு
ஆதிகேசவா
walthamstow, London
athikesava5@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus