Home » Tag Archives: rajini

Tag Archives: rajini

ரஜினியின் ஹீரோயினாக அறிமுகமாவதில் பெருமை…’ – மேடையில் நடனமாடி மகிழ்ந்த சோனாக்ஷி

18

ரஜினியின் நாயகியாக தமிழில் அறிமுகமாவதை பெருமையாக நினைக்கிறேன் என்றார் நடிகை சோனாக்ஷி சின்ஹா. லிங்கா இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற சோனாக்ஷி பேசுகையில், “ரஜினியின் நாயகியாக நான் தமிழில் அறிமுகமாவது பெருமையாக உள்ளது. இங்கே ரஜினி பெயரைச் சொல்லும்போது எழும் கைத்தட்டலும் உற்சாகமும் பிரமிப்பாக உள்ளது. அதை நான் ரொம்பவே ரசித்து அனுபவிக்கிறேன். எனக்கு தமிழ் தெரியாது. நான் பேசுவதற்கு நிச்சயம் கைத்தட்டல் கிடைக்காது. ஆனால் எனக்கு கைத்தட்டல் வரவழைப்பது எப்படி என்று தெரியும். நான் சூப்பர் ஸ்டார் ரஜினி சாரின் ஹீரோயின் (இப்படிச் ...

மேலும் சில... »

ரஜினி காந்தின் பேஸ்புக் நகைச்சுவை களஞ்சியம்

Rajini

பேஸ்புக் வந்தது யாருக்கு நல்லதோ இல்லையோ சினிமா பிரபலங்களுக்கு நல்லாவே வேலை செய்யுது, ஆமாங்க ஒவ்வொரு சினிமா நடிகரோட ரசிகரும் அவங்களுக்கு பிடிச்ச நடிகரை பெருமையாவும் பிடிக்காத நடிகரை அளங்கோலமாகவும் சித்தரிக்கிறாங்க. அப்படி ரஜினி ரசிகர்கள் ரஜினியை எப்படி எல்லாம் பெருமையா சித்தரிச்சிருக்காங்கனு பாருங்க

மேலும் சில... »

வெளியானது ரஜினியின் லிங்கா முதல் டீசர்.. ரசிகர்கள் உற்சாகம்!

LINGA

ரஜினிகாந்த் நடித்து வரும் லிங்கா படத்தின் டீசர் எனப்படும் முதல் சிறு முன்னோட்டப் படம் இன்று பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையில் வெளியானது. அதில் ரஜினியின் தோற்றம், ஸ்டைல் மற்றும் கம்பீரம் அவரது ரசிகர்களைப் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. டீசர் வெளியான சில நிமிடங்களில் சமூக வலைத் தளங்கள் பரபரக்க ஆரம்பித்துவிட்டன பிரிட்டிஷ் ஆட்சிக் கால ரஜினி, இன்றைய நவீன கால ரஜினி என இரு தோற்றங்களில் ரஜினி அசத்துகிறார். இவருக்கு 64 வயது என கோயிலில் கற்பூரம் அடித்துச் சொன்னாலும் நம்ப மாட்டார்கள். அப்படி ஒரு ...

மேலும் சில... »

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டி.. சென்னை அணியை உற்சாகப்படுத்திய ரஜினி!

rajini

சென்னை: சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டியை, நேரில் கண்டு உற்சாகப்படுத்தினார் ரஜினிகாந்த். இந்தப் போட்டியில் சென்னை அணி, கேரள ப்ளாஸ்டர்ஸ் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டித் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா இரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus