Home » News » வாஸ்து குறைபாடு தம்பதியரின் ஒற்றுமையை குலைக்குமா?

வாஸ்து குறைபாடு தம்பதியரின் ஒற்றுமையை குலைக்குமா?

தம்பதியரின் ஒற்றுமைக்கு வாஸ்து பார்ப்பது மிகவும் நல்லது. வீட்டில் வாஸ்து குறைபாடு இருந்தால், அது தம்பதியரின் மனதில் எதிர்மறையான அதிர்வு தாக்கத்தை உருவாக்கிவிடும். இதனால் கருத்து வேறுபாடுகளை ஏற்பட்டு அவர்கள் பிரியும் நிலை ஏற்படலாம்.

இந்த தம்பதியருக்கு வாஸ்து குறைபாடுள்ள அதே வீட்டில் வைத்து பெரியவர்கள் அறிவுரை கூறினால் அது எடுபடாது. எனவே வேறொரு இடத்தில் அமர்ந்து இப்படிப்பட்வர்களுக்கு அறிவுரை வழங்கும் போது தான் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு அவர்கள் வருவார்கள்.

மேலும் வாடகை வீடாக இருந்தால், வேறு வீட்டிற்கு குடியெர்வதும், சொந்த வீடாக இருந்தால் வாஸ்து முறைப்படி மாற்றிக் கொள்வதும் ஒற்றுமையை பலப்படுத்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus