Home » Cinema News » ஆம்பள டிரைலரை எதிர்க்கும் தல ரசிகர்கள்?

ஆம்பள டிரைலரை எதிர்க்கும் தல ரசிகர்கள்?

பொங்கல் ரிலிஸில் பல கட்ட தடைகளை தாண்டி ஐ படத்துடன் இணைந்து வெளியாக உள்ள படம் ஆம்பள.

விஷால் நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் புத்தாண்டை முன்னிட்டு இன்று ரிலிஸானது. இந்த டிரைலர் வெளியான இதே நேரத்தில் தான் பொங்கலுக்கு ரிலீஸாக இருந்த தலயின் என்னை அறிந்தால் டிரைலரும் வெளியானது.

தல டிரைலர் வழக்கம்போல அதிரடியாக 11 லட்சம் ஹிட்ஸை தாண்டி செல்கிறது. ஆம்பள டிரைலருக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான ஹிட்ஸ் உள்ளது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேல் லைக்ஸ் உள்ளது. ஆனால் 3 ஆயிரத்துக்கும் மேல் டிஸ்லைக்ஸ் உள்ளது.

தங்கள் ஆதர்ஸ நாயகன் வெளியாக நேரத்தில் இப்படம் பொங்கலுக்கு உறுதியானதால் இதுபோல் செய்து வருவதாக மற்ற ரசிகர்கள் சமூகவலைதளங்களில் சண்டையிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus