Home » Cinema News » ஜெய் படத்திற்கு அனிருத் பாடிய கலக்கல் பாட்டு!

ஜெய் படத்திற்கு அனிருத் பாடிய கலக்கல் பாட்டு!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராகிவிட்டார் அனிருத். இவரின் நண்பர்களான விவேக் சிவா – மெர்வின் ஆகியோர் சென்ற வருடம் வடகறி படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்கள்.

தற்போது இவர்கள் ஜெய் நடித்து வரும் புகழ் என்ற படத்தில் பணியாற்றி வருகின்றனர். இப்படத்தில் ’நாங்கதான்டா பொடியன்தாண்டா ஆட்டம் தண்டா ஊருக்குள்ள கிங்குதாண்டா ‘ என்ற கலக்கல் பாடலை அனிருத் பாடியுள்ளார்.

இப்பாடல் கண்டிப்பாக இளைஞர்களுக்கு செம்ம விருந்தாக இருக்கும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus